தமிழில் முதன் முதல்
தமிழில் முதன் முதல் தமிழில் முதன் முதல் தமிழில் தோன்றிய முதல் உரைநூல் = இறையனாரகப்பொருள் உரை தமிழில் முதன் முதலாக அகராதி என்ற சொல்லைப் பயன்படுத்திய நூல் = 1594 இல் எழுதப்பட்ட “அகராதி நிகண்டு”. இதன் ஆசிரியர் = இரேவணசித்தர். தமிழில் தோன்றிய முதல் நிகண்டு = சேந்தன் திவாகரம் (ஆசிரியர் = திவாகர முனிவர்) ‘தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் எழுதியவர் = திரு.வி.க அன்னிபெசண்ட் அவர்களை
தமிழில் முதன் முதல் Read More »