மறைமலையடிகள்
குறிப்பு
- இயற் பெயர் = சாமி வேதாசலம்
- ஊர் = நாகை மாவட்டம் காடம்பாடி
- பெற்றோர் = சொக்கநாதப் பிள்ளை, சின்னம்மா அம்மையார்
- மகள் = நீலாம்பிகை அம்மையார்
வேறு பெயர்கள்
- தனித்தமிழ் மலை
- தமிழ்க் கடல்
- பல்லாவரம் முனிவர்
- தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
- தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
- தன்மான இயக்கத்தின் முன்னோடி
- தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி
புனைப்பெயர்
- முருகவேள்
மறைமலையடிகள் நூல்கள் (உரைநடை)
- பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
- மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
- மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
- யோக நித்திரை: அறிதுயில் (1922)
- தொலைவில் உணர்தல் (1935)
- மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
- சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
- ஞானசாகரம் மாதிகை (1902)
- முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
- முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
- பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
- சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
- முதற்குறள் வாத நிராகரணம் (1898)
- திருக்குறள் ஆராய்ச்சி (1951)
- முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
- மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
- மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
- அறிவுரைக் கொத்து (1921)
- அறிவுரைக் கோவை (1971)
- உரைமணிக் கோவை (1972)
- கருத்தோவியம் (1976)
- சிந்தனைக் கட்டுரைகள் (1908)
- சிறுவற்கான செந்தமிழ் (1934)
- இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
- திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
- மாணிக்க வாசகர் மாட்சி (1935)
- மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
- மாணிக்க வாசகர் வரலாறு (1952)
- சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
- சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
- கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
- திருவாசக விரிவுரை (1940)
- சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
- துகளறு போதம், உரை (1898)
- வேதாந்த மத விசாரம் (1899)
- வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
- சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
- சிவஞான போத ஆராய்ச்சி(1958)
- இந்தி பொது மொழியா? (1937)
- தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
- பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
- வேளாளர் நாகரிகம் (1923)
- தமிழர் மதம் (1941)
- பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
- வேளாளர் யாவர்
- சைவ சமயம்
- தமிழர் மதம்
- அம்பலவாணர் கூத்து
- தமிழ்த்தாய்
- மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
- மரணத்தின் பின் மனிதனின் நிலை
- சோமசுந்தரக் காஞ்சியாக்கம்
- தென்புலத்தார் யார்?
- தொலைவில் உணர்த்தல்
- வளோன் நாகரிகம்
செய்யுள் நூல்கள்
- திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை
- சோமசுந்தரக் காஞ்சி
ஆய்வு நூல்கள்
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
- பட்டினப்பாலை ஆராய்ச்சி
- சிவஞான போத ஆராய்ச்சி
- குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி
- திருக்குறள் ஆராய்ச்சி
மறைமலையடிகள் ஆங்கில நூல்கள்
- Ancient and Modern Tamil Poets (1937)
- Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
- Can Hindi be a lingua Franca of India? (1969)
- Tamilian and Aryan form of Marriage (1936)
நாடகம்
- சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
- குமுதவல்லி
- அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
நாவல்
- கோகிலாம்பாள் கடிதங்கள்
- குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி
இதழ்
- அறிவுக்கடல் (ஞானசாகரம்) (1902)
- ORIENTAL MYSTIC OF MYNA (1908)
- THE OCEAN OF WISDOM (1935)
குறிப்பு
- தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழியிலும் வல்லவர்
- சைவத்தையும் தமிழையும் தம் உயிராக கொண்டவர்
- சென்னை கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்
- சாமி வேதாசலம் என்ற தன் வடமொழி பெயரை மறைமலை அடிகள் என தமிழில் மாற்றிக் கொண்டார்
- “ஞானசாகரம்” என்ற இதழுக்கு “அறிவுக்கடல்” என்று பெயர் மாற்றம் செய்து நடத்தினார்
- “சிறுவர்க்கான செந்தமிழ்” என்ற தலைப்பில் பாடநூல்களையும் வரைந்துள்ளார்.
- அடிகளின் “அறிவுரைக் கொத்து” என்ற நூலே “கட்டுரை” என்ற தமிழ்ச் சொல்லையும், கட்டுரை எழுதும் முறைகளையும் மாணவர்களிடையே பரப்பிற்று
- இவர் சைவ சித்தாந்த மகா சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்
மறைமலையடிகள் பிள்ளைதமிழ்
- மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்என்பது தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் (1876-1950) அவர்களைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய நூலாகும்
சிறப்பு
- “தனித்தமிழ் இயக்கம்” தோற்றுவித்தவர்
- திரு.வி.க = மறைமலை ஒரு பெரும் அறிவுச் சுடர்; தமிழ் நிலவு; சைவ வான்; தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை அடிகளாருக்கே சேரும்
- சங்க இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர்
- பரிதிமாற்கலைஞர்
- ந.மு.வேங்கடசாமி நாட்டார்
- ரா.பி.சேதுப்பிள்ளை
- திரு.வி.க
- வையாபுரிப்பிள்ளை
- தி.சு.நடராசன்
- ஆறுமுக நாவலர்