இந்திய அரசியலமைப்பு பகுதி 17

இந்திய அரசியலமைப்பு பகுதி 17

இந்திய அரசியலமைப்பு பகுதி 17

இந்திய அரசியலமைப்பு பகுதி 17

பகுதி 17 (PART XVII)

அரசு அலுவல் மொழி (OFFICIAL LANGUAGE)

அத்தியாயம் 1 – ஒன்றியத்தின் மொழி (CHAPTER I – LANGUAGE OF THE UNION)

343 ஒன்றியத்து அரசு அலுவல் மொழி (Official language of the Union)
344 அரசு அலுவல் மொழிக்கான ஆணையமும் நாடாளுமன்றக் குழுவும் (Commission and Committee of Parliament on official language)

அத்தியாயம் 2 – மண்டல மொழிகள் (CHAPTER II – REGIONAL LANGUAGES)

345 மாநிலத்து அரசு அலுவல் மொழி அல்லது மொழிகள் (Official language or languages of a State)
346 ஒரு மாநிலத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையே அல்லது ஒரு மாநிலத்திற்கும் ஒன்றியத்திற்கும் இடையே செய்தித் தொடர்புக்கான அரசு அலுவல் மொழி (Official language for communication between one state and another or between a State and the Union)
347 ஒரு மாநில மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் பேசும் மொழி பொறுத்த தனியுறு வகையம் (Special provision relating to language spoken by a section of the population of a State)

அத்தியாயம் 3 – உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் முதலியவற்றின் மொழி (CHAPTER III – LANGUAGE OF THE SUPREME COURT, HIGH COURTS, ETC)

348 உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றிலுள் சட்டங்கள், சட்டமுன் வடிவுகள் முதலியவற்றிற்கும் பயன்படுத்த வேண்டிய மொழி (Language to be used in the Supreme Court and in the High Courts and for Acts, Bills, etc.,)
349 மொழி தொடர்பாகக் குறித்த சில சட்டங்களை இயற்றுவதற்கான தனியுறு நெறிமுறை (Special procedure for enactment of certain laws relating to language)

அத்தியாயம் 4 –தனியுறு நெறியுரைகள் (CHAPTER IV – SPECIAL DIRECTIVES)

350 குறைகளைத் தீர்பதற்கான உரையீடுகளில் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி (Language to be used in representations for redress of grievances)
350A தொடக்க நிலையில் தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்கான வசதிகள் (Facilities for instruction in mother-tongue at primary stage)
350B மொழிச் சிறுபான்மையினருக்கான தனி அலுவலர் (Special officer for linguistic minorities)
351 இந்தி மொழி வளர்ச்சிக்கான நெறியுரை (Directive for development of the Hindi Language)

இந்திய அரசியலமைப்பு பகுதி 18

இந்திய அரசியலமைப்பு பகுதி 17

பகுதி 18 (PART XVIII)

நெருக்கடி நிலை பற்றிய வகையங்கள் (EMERGENCY PROVISIONS)

352 நெருக்கடி நிலை சாற்றானை (Proclamation of Emergency)
353 நெருக்கடி நிலைச் சாற்றானணயின் விளைவு (Effect of proclamation of Emergency)
354 நெருக்கடிநிலைச் சாற்றானை ஒன்று செயற்பாட்டில் இருக்குங்கால் வருவைகளைப் பகிர்ந்து அளித்தல் தொடர்பான வகையங்கள் பொருந்துறுதல் (Application of provisions relating to distribution of revenues while a Proclamation of Emergency is in operation)
355 அயல்நாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் உள்நாட்டுக் குழப்பத்தில் இருந்தும் மாநிலங்களைப் பாதுகப்பதற்கு ஒன்றியத்திற்கு உள்ள கடமை (Duty of the Union to protect States against external aggregation and internal disturbance)
356 மாநிலங்களில் அரசமைப்பின் இயங்குமுறை செயலற்றுப் போகும் நேரவில், அதற்கான செலுத்துதல் (Provisions in case of failure of constitutional machinery in States)
357 356ஆம் உறுப்பின் படி பிறப்பிக்கப்பட்ட சாற்றானையின் வழி சட்டமியற்றும் அதிகாரங்களைச் செலுத்துதல் (Exercise of Legislative powers under Proclamation issued under article 356)
358 நெருக்கடி நிலைகளின் பொது 19ஆம் உறுப்பின் வகையங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தல் (Suspension of provisions of article 19 during emergencies)
359 நெருக்கடி நிலைகளின் பொது 3ஆம் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகள் செயல்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் (Suspension of the enforcement of the rights conferred by Part III during emergencies)
360 நிதிநிலை நெருக்கடி பற்றிய வகையங்கள் (Provisions as to financial emergency)

 

Leave a Reply