இந்திய அரசியலமைப்பு பகுதி 21
இந்திய அரசியலமைப்பு பகுதி 21
பகுதி 21 (PART XXI) |
|
தற்காலிகமான, மாறும் இடைக்காலத்திற்கான மற்றும் தனியுறு வகையங்கள் (TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS) |
|
369 |
அரசமைப்பினைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமும் அதற்கான நெறிமுறையும் (Temporary power to Parliament to make laws with respect to certain matters in the State List as if they were matters in the Concurrent List) |
370 |
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பொறுத்த தற்காலிக வகையங்கள் (Temporary provisions with respect to the State of Jammu and Kashmir) |
371 |
மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களைப் த தனியுறு வகையங்கள் (Special provision with respect to the states of Maharashtra and Gujarat) |
371A | நாகாலாந்து மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் (Special provision with respect to the State of Nagaland) |
371B | அசாம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் (Special provision with respect to the State of Assam) |
371C | மணிப்பூர் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் (Special provision with respect to the State of Manipur) |
371D |
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் (Special provision with respect to the State of Andhra Pradesh) |
371E |
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் மத்திய பல்கலைக்கழகம் நிறுவுதல் (Establishment of Central University in Andhra Pradesh) |
371F | சிக்கிம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் (Special provision with respect to the State of Sikkim) |
371G | மிசோராம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் (Special provision with respect to the State of Mizoram) |
371H |
அருணாசலப்பிரதேசம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் (Special provision with respect to the State of Arunachal Pradesh) |
371-i | கோவா மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் (Special provision with respect to the State of Goa) |
372 |
நிலவுரும் சட்டங்கள் தொடர்ந்து சொல்லாற்றலில் இருத்தல் மற்றும் அவற்றின் தழுவமைவு (Continuance in force of existing laws and their adaptation) |
372A |
சட்டங்களைத் தழுவமைவு செய்வதற்குக் குடியரசுத் தலைவருக்குள்ள அதிகாரம் (Power of the President to adapt laws) |
373 |
தடுப்புக் காவலில் உள்ளவர்களைப் பொறுத்து, குறித்த சில நேர்வுகளில் ஆணை பிரப்பிதற்குக் குடியரசுத் தலைவருக்குள்ள அதிகாரம் (Power of President to make order in respect of persons under preventive detention in certain cases) |
374 |
கூட்டாட்சிய நீதிமன்றம் நீதிபதிகள் மற்றும் கூட்டாட்சிய நீதிமன்றத்தில் அல்லது மன்றத்தார் மாட்சிமை தங்கிய மன்னர் முன்பு முடிவுறா நிலையிலுள்ள நடவடிக்கைகள் பற்றிய வகையங்கள் (Provisions as to Judges of the Federal Court and proceedings pending in the Federal Court or before His Majesty in Council) |
375 |
நீதிமன்றங்களும் அதிகார அமைப்புகளும் அலுவலர்களும் இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டுத் தொடர்ந்து செயற் பணி ஆற்றிவருதல் (Courts, authorities and officers to continue to function subject to the provisions of the Constitution) |
376 | உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பற்றிய வகையங்கள் (Provisions as to Judges of High Courts) |
377 | இந்தியக் கணக்காயவர் தலைமைத் தனிக்கையர் பற்றிய வகையங்கள் (Provisions as to Comptroller and Auditor General of India) |
378 | அரசுப் பணியாளர் தேர்வாணையம் பற்றிய வகையங்கள் (Provisions as to Public Service Commissions) |
378A |
ஆந்திரப்பிரதேச சட்டமன்றப் பேரவையின் கால அளவு பற்றிய தனியுறு வகையம் (Special provision as to duration of Andhra Pradesh Legislative Assembly) |
379-391 | 379-391 வரை நீக்கம் (repealed) |
392 |
இடர்ப்பாடுகளை அகற்றுவதற்குக் குடியரசு தலைவருக்குள்ள அதிகாரம் (Power of the President to remove difficulties) |
இந்திய அரசியலமைப்பு பகுதி 22
பகுதி 22 (PART XXII) |
|
குறுந்தலைப்பு, தொடக்கம், அதிகார உறுதி பெற்ற இந்திமொழி வாசகம் மற்றும் நீக்கறவுகள் (SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AND REPEALS) |
|
393 | குறுந்தலைப்பு (Short title) |
394 | தொடக்கம் (Commencement) |
394A | அதிகார உறுதிபெற்ற இந்திமொழி வாசகம் (Authoritative text in the Hindi Language) |
395 | நீக்கறவுகள் (Repeals ) |
- இந்திய அரசியலமைப்பு பகுதி ARTICLES – PART 10 / பகுதி 10
- இந்திய அரசியலமைப்பு பகுதி ARTICLES – PART 12 / பகுதி 12
- இந்திய அரசியலமைப்பு பகுதி ARTICLES – PART 13, 14, 14A / பகுதி 13,14,14அ