இனியவை நாற்பது
சலவரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது -பூதந்சேந்தனார் |
சொற்பொருள்:
- குழவி – குழந்தை
- பிணி – நோய்
- மாறி – மயக்கம்
- கழரும் – பேசும்
- சலவர் – வஞ்சகர்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்
- ஊர் = மதுரை
- காலம் = கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நன்மைத்தரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.