ஓய்வும் பயனும்
அறிவியல் ஆய்வு செய்வாய் – நீ அன்றாடச் செய்தி படிப்பாய்! செறிவுறும் உன்றன் அறிவு – உளச் செழுமையும் வலிவும் பெறுவாய்! மருத்துவ நூல்கள் கற்பை – உடன் |
ஆசிரியர் குறிப்பு:
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் துரை மாணிக்கம்
- இவர் சேலம் மாவட்டம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்.
- பெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள்.
- 10.03.1933 அன்று பிறந்த இவர், 11.06.1995ஆம் நாள் மறைந்தார்.
- கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை ஊட்டினார்.