சி இலக்குவனார்

சி இலக்குவனார்

சி இலக்குவனார்

வாழ்க்கைக் குறிப்பு

  • இயற் பெயர் = இலட்சுமணன்
  • ஊர் = தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள வாயமைமேடு
  • பெற்றோர் = சிங்காரவேலு தேவர், இரத்தினம் அம்மாள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

புனைப் பெயர்

  • தொல்காப்பியன்

இலக்குவனார் நூல்கள்

  • எழிலரசி
  • மாணவர் ஆற்றுப்படை
  • அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து
  • அமைச்சர் யார்?
  • எல்லோரும் இந்நாட்டு அரசர்
  • தமிழ் கற்பிக்கும் முறை
  • வள்ளுவர் வகுத்த அரசியல்
  • வள்ளுவர் கண்ட இல்லறம்
  • பழந்தமிழ்
  • தொல்காப்பிய ஆராய்ச்சி விளக்கம்
  • இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்
  • கருமவீரர் காமராசர்
  • A brief study of Tamil words
  • The Making of Tamil Grammar

தன் வரலாறு நூல்

  • எனது வாழ்க்கைப் போர்

சி இலக்குவனார்

சி இலக்குவனார் குறிப்பு

  • இலட்சுமணன் என்ற தம் பெயரை சாமி சிதம்பரனார் இலக்குவணன் என் மாற்றிக் கொண்டார்
  • இவர் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர்
  • இவர் தமிழ் பாதுக்காப்புக் கழகம் தொடங்கினார்
  • தொல்காப்பியத்தில் மிகுத்த ஈடுபாடு கொண்டவர். அதனால் “தொல்காப்பியன்” என்ற புனை பெயரை வைத்துக்கொண்டார்.

 

 

 

உரைநடை

Leave a Reply