பிரித்து எழுதுக
பிரித்து எழுதுக – TNPSC தேர்விற்கு பயன்படும் வகையில் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்ட பிரித்து எழுதுக இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பிரித்து எழுதுக
ஞ வரிசை
- ஞானச்சுடர் = ஞானம் + சுடர்
த வரிசை
- தகவிலன் = தகவு + இலன்
- தங்கணேர் = தம் + கண் + நேர்
- தங்கால் = தம் + கால்
- தங்குற்றம் = தம் + குற்றம்
- தசையெலாம் = தசை + எலாம்
- தடங்கை = தடம் + கை
- தடந்தேர் = தடம் + தேர்
- தட்டியெழுப்பிய = தட்டி + எழுப்பிய
- தண்டமிழ்த் = தண்மை + தமிழ்
- தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம் (அல்லது தண்மை + தளிர் + பாதம்)
- தண்டுடை = தண்டு + உடை
- தண்டுளி = தண்மை + உளி
- தண்பார்வை = தண்மை + பார்வை
- தண்ணளித்தாய் = தண்மை + அளித்தாய்
- தண்ணீர் = தண்மை + நீர்
- தத்தம் = தம் + தம்
- தந்துதவும் = தந்து + உதவும்
- தந்துய்ம்மின் = தந்து + உய்ம்மின்
- தந்நூல் = தன் + நூல்
- தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம்
- தமிழரென = தமிழர் + என
- தமிழன்னை = தமிழ் + அன்னை
- தமிழகத்து = தமிழ் + அகத்து
- தமிழ்க் குரல் = தமிழ் + குரல்
- தமிழோசை = தமிழ் + ஓசை
- தருக்களெல்லாம் = தருக்கள் + எல்லாம்
- தலைக்கோல் = தலை + கோல்
- தலையளிக்க = தலை + அளிக்க
- தலைவனென = தலைவன் + என
- தவிப்பெய்தி = தவிப்பு + எய்தி
- தனியாழி = தனி + ஆழி
- தனியொருவர் = தனி + ஒருவர்
- தனித்தமிழ் = தனி + தமிழ்
- தன் அறிய (தன்னறிய) = தன் + அறிய
- தன்னகம் / தன்னினம் = தன் + இனம்
- தன்னெஞ்சு = தன் + நெஞ்சு
- தன்னாடு = தன் + நாடு
- தினந்தினம் = தினம் + தினம்
- தினந்தோறும் = தினம் + தோறும்
- தாதுக்களிலிருந்து = தாதுக்களில் + இருந்து
- தாமுள = தாம் + உள
- தாதூதி = தாது + ஊதி
- தானாகி = தான் + ஆகி
- தானென்று = தான் + என்று
- தானொரு = தான் + ஒரு
- தானொழுக = தான் + ஒழுக
- திட்டமிட்டான் = திட்டம் + இட்டான்
- திண்டிறல் = திண்மை + திறல்
- திண்டேர் = திண் + தேர் (அல்லது திண்மை + தேர்)
- திரைகவுட்பயனில் = திரைகவுள் + பயனில்
- திரிந்தற்று = திரிந்து + அற்று
- திருப்புகழ் = திரு + புகழ்
- திருப்புயம் = திரு + புயம்
- திருவருட்பா = திரு + அருள் + பா
- திருவடி = திரு + அடி
- திருவமுது = திரு + அமுது
- திருவினையாக்கும் = திரு + வினை + ஆக்கும்
- திருவுருவம் = திரு + உருவம்
- திருவுளமென்ன = திரு + உளம் + என்ன
- திருவுளம் = திரு + உளம்
- திருச்செற்று = திரு + செற்று
- திறம்புவதிலையாம் = திறம்புவது + இல்லையாம்
- தீச்செயல் = தீமை + செயல்
- தீண்டவொண்ணா = தீண்ட + ஒண்ணா
- தீதிலா = தீது + இலா
- தீதுண்டோ = தீது + உண்டோ
- தீங்கனி = தீம் + கனி
- தீந்தமிழ் = தீம் + தமிழ்
- தீயணைப்பான் = தீ + அணைப்பான்
- தீயினம் = தீமை + இனம்
- தீயுழி = தீமை + உழி (அல்லது தீ + உழி)
- தீயெரிந்தது = தீ + எரிந்தது
- துணையில்லை = துணை + இல்லை
- துயின்றிருந்தார் = துயின்று + இருந்தார்
- துன்புளது = துன்பு + உளது
- துன்புளதெனின் = துன்பு + உளது + எனின்
- தெங்கம்பழம் = தெங்கு + அம் + பழம்
- தென்றிசை = தெற்கு + திசை
- தெண்கிழக்கு / தென்கிழக்கு = தெற்கு + கிழக்கு
- தெண்டிரை = தெள் + திரை (தெண்மை + திரை என்பதும் மரபே)
- தெண்ணீர் = தெள் + நீர்
- தென்றிசை / தென்திசை = தெற்கு + திசை
- தென்புலியூர் = தெற்கு + புலியூர்
- தென்மலை = தெற்கு + மலை
- தெரிந்தோம்பி = தெரிந்து + ஓம்பி
- தேங்காய் = தெங்கு + காய்
- தேசமுய்ய = தேசம் + உய்ய
- தேடலற்றுயர் (தேடுதலற்றுயர்) = தேடுதல் + அற்று + உயர்
- தேனடை = தேன் + அடை
- தேமதுரம் = தேன் + மதுரம்
- தேம்பியழ = தேம்பி + அழ
- தேய்ந்தழுந்திய = தேய்ந்து + அழுந்திய
- தேர்ந்தெடுத்து = தேர்ந்து + எடுத்து
- தொண்டாற்றியும் = தொண்டு + ஆற்றியும்
- தொல்கவின் = தொன்மை + கவின்
- தொழுதேத்தி = தொழுது + ஏத்தி
- பிரித்து எழுதுக

ந வரிசை
- நகைச்சுவை = நகை + சுவை
- நச்சிலை = நச்சு + இலை
- நடுவிகந்தாம் = நடுவு + இகந்து + ஆம்
- நமக்கீது = நமக்கு + ஈது
- நமதென்பதறிந்தோம் = நமது + என்பது + அறிந்தோம்
- நமதூர் = நமது + ஊர் (அல்லது நாம் + அது + ஊர்)
- நமனில்லை = நமன் + இல்லை
- நம்மூர் = நாம் + ஊர்
- நலமெல்லாம் = நலம் + எல்லாம்
- நலனழித்து = நலன் + அழித்து
- நல்லறிஞர் = நன்மை + அறிஞர்
- நல்லறம் = நன்மை + அறம்
- நல்லினம் = நன்மை + இனம்
- நல்லெண்ணெய் = நன்மை + எள் + நெய்
- நல்வினை = நன்மை + வினை
- நல்லை = நல் + ஐ
- நவின்றிவர் = நவின்று + இலர்
- நற்கருத்து = நன்மை + கருத்து
- நற்கறிகள் = நன்மை + கறிகள்
- நற்பயன் = நன்மை + பயன்
- நற்றவர் = நன்மை + தவர்
- நற்றிறம் = நன்மை + திறம்
- நன்கலம் = நன்மை + கலம்
- நன்குடையான் = நன்கு + உடையான்
- நன்செய் = நன்மை + செய்
- நன்பால் = நன்மை + பால்
- நன்மாடங்கள் = நல் + மாடங்கள்
- நன்மொழி = நன்மை + மொழி
- நன்விலை = நன்மை + விலை
- நன்றன்று = நன்று + அன்று
- நன்றியறிதல் = நன்றி + அறிதல்
- நன்றியுணர்வு = நன்றி + உணர்வு
- நன்னடை = நன்மை + நடை
- நன்னயம் = நன்மை + நயம்
- நன்னாள் = நன்மை + நாள்
- நன்னுதல் = நன்மை + நுதல்
- நன்னூல் = நன்மை + நூல்
- நாடாக்கிட = நாடு + ஆக்கிட
- நாடியாது = நாடு + யாது
- நாடுண்டு = நாடு + உண்டு
- நாடென்ப = நாடு + என்ப
- நாட்டாண்மை = நாடு + ஆண்மை
- நாட்டொரு = நாடு + ஒரு
- நாட்காட்டி = நாள் + காட்டி
- நாண்மதி = நாள் + மதி
- நாண்மீன் = நாள் + மீன்
- நாதற்கு = நாதன் + கு
- நாத்தொலைவில்லை = நா + தொலைவு + இல்லை
- நாம்மது = நாமம் + அது
- நாமென்றும் = நாம் + என்றும்
- நாவையசைத்த = நாவை + அசைத்த
- நாளணி = நாள் + அணி
- நாற்கரணம் = நான்கு + கரணம்
- நாற்சந்தி = நான்கு + சந்தி
- நாற்றிசை = நான்கு + திசை
- நாற்பொருள் = நான்கு + பொருள்
- நான்மறை = நான்கு + மறை
- நாயோடியது = நாய் + ஓடியது
- நிகராவார் = நிகர் + ஆவார்
- நியதியாகும் = நியதி + ஆகும்
- நிறுவனமொன்றில் = நிறுவனம் + ஒன்றில்
- நிலத்தியல்பால் = நிலத்து + இயல்பால்
- நிலத்தியல்பு = நிலம் + அத்து + இயல்பு
- நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே
- நிலத்துயர் = நிலத்து + உயர்
- நிலமெல்லாம் = நிலம் + எல்லாம்
- நிலவழகு = நிலவு + அழகு
- நிலாவொளி = நிலா + ஒளி
- நிலையாகி = நிலை + ஆகி
- நிற்பதில்லை = நிற்பது + இல்லை
- நின்றவொன்றே = நின்ற + ஒன்றே
- நின்றிருந்த = நின்று + இருந்த
- நீயதை = நீ + அதை
- நீரதன் = நீர் + அதன்
- நீருலையில் = நீர் + உலையில்
- நீயால் = நீ + ஆல்
- நீரோடை = நீர் + ஓடை
- நீலவானம் = நீலம் + வானம்
- நீளுழைப்பு = நீள் + உழைப்பு
- நுண்பொருள் = நுண்மை + பொருள்
- நூலாடை = நூல் + ஆடை
- நூற்றாண்டு = நூறு + ஆண்டு
- நெடுங்கடல் = நெடுமை + கடல்
- நெடுந்தமிழ் = நெடுமை + தமிழ்
- நெடுநாவாய் = நெடுமை + நாவாய்
- நெடுநீர் = நெடுமை + நீர்
- நெடுநூல் = நெடுமை + நூல்
- நெடுமரம் = நெடுமை + மரம்
- நோயற்ற = நோய் + அற்ற
- நோயின்றி = நோய் + இன்றி
- பிரித்து எழுதுக
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ப வரிசை
- பஃறுளி = பல் + துளி
- பகலுணவு = பகல் + உணவு
- பகையகத்து = பகை + அகத்து
- பங்கிட்டார் = பங்கு + இட்டார்
- பங்குறை = பங்கு + உறை
- பங்கேற்கும் = பங்கு + ஏற்கும்
- பசுந்தழை = பசுமை + தழை
- பசியறாது = பசி + அறாது
- பசியின்றி = பசி + இன்றி
- பச்சூன் = பசுமை + ஊன்
- படருற = படர் + உற
- படுவதியாது = படுவது + யாது
- படையெடுப்பு = படை + எடுப்பு
- பட்டதென = பட்டது + என
- பட்டாடை = பட்டு + ஆடை
- படிப்பறிவு = படிப்பு + அறிவு
- படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது
- பணிந்திவர் = பணிந்து + இவர்
- பணியாற்றினார் = பணி + ஆற்றினார்
- பண்டருவிபஞ்சி = பண் + தரு + விபஞ்சி
- பண்பற்ற = பண்பு + அற்ற
- பண்பிலான் = பண்பு + இலான்
- பண்பிலுயர் = பண்பில் + உயர்
- பண்புடைமை = பண்பு + உடைமை
- பண்பெனப்படுவது = பண்பு + எனப்படுவது
- பத்தாண்டு = பத்து + ஆண்டு
- பதிபோலாகம் = பதி + போல் + ஆகம்
- பதிற்றுப்பத்து = பத்து + பத்து
- பதினான்கு = பத்து + நான்கு
- பயனாக = பயன் + ஆக
- பயமில்லை = பயம் + இல்லை
- பயனுடையார் = பயன் + உடையார்
- பரணியாகும் = பரணி + ஆகும்
- பரிந்தோம்பி = பரிந்து + ஓம்பி
- பலபணி = பல + பணி
- பலபல = பல + பல
- பலப்பல = பல + பல
- பலவென்று = பல + என்று
- பலாப்பழம் = பலா + பழம்
- பல்பணி = பல + பணி
- பல்பொறி = பல + பொறி
- பல்லாற்றான் = பல் + ஆறு + ஆன்
- பல்லிலுள்ள = பல்லில் + உள்ள
- பல்லுயிர் = பல + உயிர்
- பல்வலி = பல் + வலி
- பல்யூதர் = பல் + யூதர்
- பல்கலை = பல் + கலை
- பழங்காலம் = பழமை + காலம்
- பழச்சாறு = பழம் + சாறு
- பழந்தமிழர் = பழமை + தமிழர்
- பழந்தமிழ் = பழமை + தமிழ்
- பழம்பெருமை = பழம் + பெருமை
- பழம்பாடல் = பழமை + பாடல்
- பழமில்லை = பழம் + இல்லை
- பனங்காய் = பனை + காய்
- பனையோலை = பனை + ஓலை
- பன்னூல் = பல் + நூல்
- பன்முகம் = பல் + முகம்
- பன்மொழி = பல + மொழி
- பறையறை = பறை + அறை
- பற்பல = பல + பல
- பற்பொடி = பல் + பொடி
- பற்றில்லேன் = பற்று + இல்லேன்
- பாகற்காய் = பாகு + அல் + காய்
- பாகத்தானகம் = பாகத்தான் + அகம்
- பாடறிந்து = பாடு + அறிந்து
- பாடியிருப்பினும் = பாடி + இருப்பினும்
- பாசிலை = பசுமை + இலை
- பாடுங்குயில் = பாடும் + குயில்
- பாடுன்றும் = பாடு + உன்றும்
- பாடென = பாடு + என
- பாட்டியல் = பாட்டு + இயல்
- பாட்டெழுது = பாட்டு + எழுது
- பார்ப்பொழுக்கம் = பார்ப்பு + ஒழுக்கம்
- பாலையெல்லாம் = பாலை + எல்லாம்
- பாவிசை = பா + இசை
- பாவினங்கள் = பா + இனங்கள்
- பாரகம் = பார் + அகம்
- பாற்கடல் = பால் + கடல்
- பிணிநோயுற்றோர் = பிணி + நோய் + உற்றோர்
- பிணியறியோம் = பிணி + அறியோம்
- பிரிவுளதென்ன = பிரிவு + உளது + என்ன
- பிரிவிலை = பிரிவு + இல்லை
- பிள்ளைத்தமிழ் = பிள்ளை + தமிழ்
- பின்புளதிடை = பின்பு + உளது + இடை
- பீடுற = பீடு + உற
- புகழெனின் = புகழ் + எனின்
- புகழொளி = புகழ் + ஒளி
- புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
- புக்கினிது = புக்கு + இனிது
- புக்குழி = புகு + உழி
- புட்கள் = புள் + கள்
- புணர்வுவத்தல் = புணர்வு + உவத்தல்
- புதுப்பெயல் = புதுமை + பெயல்
- புத்துணர்ச்சி = புதுமை + உணர்ச்சி
- புத்தூர் = புதுமை + ஊர்
- புரவலராகிய = புரவலர் + ஆகிய
- புவியாட்சி = புவி + ஆட்சி
- புள்ளினம் = புள் + இனம்
- புள்ளுறு = புள் + உறு
- புறந்தருதல் = புறம் + தருதல்
- புறந்திண்ணை = புறம் + திண்ணை
- புன்கண் = புன்மை + கண்
- பூக்கூடை = பூ + கூடை
- பூங்கொடி = பூ + கொடி
- பூங்கோதை = பூ + கோதை
- பூந்தாழை = பூ + தாழை
- பூம்பாவாய் = பூ + பாவாய்
- பூம்புனல் = பூ + புனல்
- பூட்டுமின் = பூட்டு + மின்
- பூதந்தந்தொழில் = பூதம் + தம் + தொழில்
- பூண்மாலை = பூண் + மாலை
- பெண்ணணங்கு = பெண் + அணங்கு
- பெயரறியா = பெயர் + அறியா
- பெரியன் = பெருமை + அன்
- பெருக்காற்று = பெருக்கு + ஆற்று
- பெருக்கற்று = பெருக்கு + அற்று
- பெருக்கெடுத்து = பெருக்கு + எடுத்து
- பெருங்கடல் = பெருமை + கடல்
- பெருங்கலம் = பெருமை + கலம்
- பெருங்காவலர் = பெருமை + காவலர்
- பெருங்கிரி = பெருமை + கிரி
- பெருங்குடி = பெருமை + குடி
- பெருஞ்சிரம் = பெருமை + சிரம்
- பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்
- பெருந்தவத்தாய் = பெருமை + தவத்தாய்
- பெருந்தவம் = பெருமை + தவம்
- பெருந்தேன் = பெருமை + தேன்
- பெருநாள் = பெருமை + நாள்
- பெரும்பெயர் = பெருமை + பெயர்
- பெருவரி = பெருமை + வரி
- பெற்றதன்றோ = பெற்றது + அன்றோ
- பெற்றருள் = பெற்று + அருள்
- பெற்றிருந்தார் = பெற்று + இருந்தார்
- பெற்றெடுத்த = பெற்று + எடுத்த
- பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்
- பேரன்பு = பெருமை + அன்பு
- பேராண்மை = பெருமை + ஆண்மை
- பேராறு = பெருமை + ஆறு
- பேரழகு = பெருமை + அழகு
- பேருரம் = பெருமை + உரம்
- பேருரு = பெருமை + உரு
- பைத்தலை = பை + தலை
- பைந்தமிழே = பசுமை + தமிழே
- பைந்நிறம் = பசுமை + நிறம்
- பைந்நிணம் = பசுமை + நிணம்
- பொடியாக்கு = பொடி + ஆக்கு
- பொதியலர் = பொதி + அலர்
- பொதுச்சிறப்பு = பொது + சிறப்பு
- பொய்யறு = பொய் + அறு
- பொய்யில்லை = பொய் + இல்லை
- பொருட்செல்வம் = பொருள் + செல்வம்
- பொருப்பிழி = பொருப்பு + இழி
- பொருளல்லவரை = பொருள் + அல்லவரை
- பொருளாக = பொருள் + ஆக
- பொருளிலார்க்கு = பொருள் + இலார்க்கு
- பொருளுடைமை = பொருள் + உடைமை
- பொருளுதவியாலும் = பொருள் + உதவியாலும்
- பொறையாளால் = பொறை + ஆளால்
- பொறையுடைமை = பொறை + உடைமை
- பொற்களம் = பொன் + களம்
- பொற்கிடலர் = பொன் + கொல்லர்
- பொற்குடம் = பொன் + குடம்
- பொற்கோட்டு = பொன் + கோட்டு
- பொற்சிலம்பு = பொன் + சிலம்பு
- பொற்றீது = பொன் + தீது
- பொற்றொழில் = பொன் + தொழில்
- பொன்றீது = பொன் + தீது
- பொன்னன்று = பொன் + நன்று
- போகிப்பண்டிகை = போகி + பண்டிகை
- போகென = போகு + என
- போதறிய = போது + அறிய
- போதுமினி = போதும் + இனி
- போவதில்லை = போவது + இல்லை
- போன்றிருந்தேன் = போன்று + இருந்தேன்
- பிரித்து எழுதுக
ம வரிசை
- மகற்காற்றும் = மகற்கு + ஆற்றும்
- மக்கட்பண்பு = மக்கள் + பண்பு
- மக்கட்பேறு = மக்கள் + பேறு
- மக்களொப்பு = மக்கள் + ஒப்பு
- மட்கலம் = மண் + கலம்
- மட்குடம் = மண் + குடம்
- மட்டீது = மண் + தீது
- மடஅறிவு = மடமை + அறிவு
- மடக்கொடி = மடம் + கொடி
- மடுத்தியாரவன் = மடுத்து + யார் + அவன்
- மணஞ்செய் = மணம் + செய்
- மணந்தழைப்ப = மணம் + தழைப்ப
- மணநூல் = மணம் + நூல்
- மணிக்குளம் = மணி + குளம்
- மணியொலி = மணி + ஒலி
- மண்டீது = மண் + தீது
- மண்டுமிருள் = மண்டும் + இருள்
- மண்ணிடத்தும் = மண் + இடத்தும்
- மண்ணுடை = மண் + உடை
- மண்ணுலகம் = மண் + உலகம்
- மதியெனும் = மதி + எனும்
- மயக்கொழிய = மயக்கு + ஒழிய
- மரக்கிளை = மரம் + கிளை
- மரநார் = மரம் + நார்
- மரவடி = மரம் + அடி
- மரவிலை = மரம் + இலை
- மரவேர் = மரம் + வேர்
- மருட்கெட = மருள் + கெட
- மருப்பூசி = மருப்பு + ஊசி
- மலமற = மலம் + அற
- மலையளவு = மலை + அளவு
- மற்றாங்கே = மற்று + ஆங்கே
- மற்றிரண்டு = மற்று + இரண்டு
- மற்றொன்று = மற்று + ஒன்று
- மனநலம் = மனம் + நலம்
- மனமில்லை = மனம் + இல்லை
- மனமுருகி = மனம் + உருகி
- மனமெனும் = மனம் + எனும்
- மனனெனும் = மனன் + எனும்
- மனையென = மனை + என
- மன்னவரன்னவர் = மன்னவர் + அன்னவர்
- மன்னுயிர் = மன் + உயிர்
- மாசணுகா = மாசு + அணுகா
- மாசற = மாசு + அற
- மாசற்றார் = மாசு + அற்றார்
- மாசிலன் = மாசு + இலன்
- மாசில்லா = மாசு + இல்லா
- மாதிரத்துறை = மாதிரத்து + உறை
- மார்போலை = மார்பு + ஓலை
- மாவிலை = மா + இலை
- மான்யாது = மான் + யாது
- மாலைகளிட்டும் = மாலைகள் + இட்டும்
- மிக்கனவாயினும் = மிக்கன + ஆயினும்
- மின்னார் = மின் + ஆர்
- மின்னியல் = மின் + இயல்
- மீதமர்ந்து = மீது + அமர்ந்து
- முட்டீது = முள் + தீது
- முண்ணன்று = முள் + நன்று
- முண்மாட்சி = முள் + மாட்சி
- முதலுதவி = முதல் + உதவி
- முதலிருபதாண்டு = முதல் + இரண்டு + பத்து + ஆண்டு
- முதுமரம் = முதுமை + மரம்
- முத்தமிழ் = மூன்று + தமிழ்
- முந்நீர் = மூன்று + நீர்
- முப்பால் = மூன்று + பால்
- முப்பழங்கள் = மூன்று + பழங்கள்
- முரட்டுக்காளை = முரடு + காளை
- முற்றுணர்ந்த = முற்று + உணர்ந்த
- முள்ளாறு = முள் + ஆறு
- முள்ளிருக்கும் = முள் + இருக்கும்
- முள்ளிலை = முள் + இலை
- முறையறிந்து = முறை + அறிந்து
- முன்புளெம் = முன்பு + உளெம்
- முன்னியவெல்லாம் = முன்னிய + எல்லாம்
- முன்னுடை = முன் + உடை
- முடிவுளதென்ன = முடிவு + உளது + என்ன
- மூச்சடக்கி = மூச்சு + அடக்கி
- மூப்பில்லார் = மூப்பு + இல்லார்
- மூவுலகு = மூன்று + உலகு
- மூன்றெய்தோன் = மூன்று + எய்தோன்
- மெய்யனேயென்று = மெய்யனே + என்று
- மெய்ப்பொருள் = மெய்மை + பொருள்
- மெல்லடி = மென்மை + அடி
- மென்கண் = மென்மை + கண்
- மென்தாள் = மென்மை + தாள்
- மென்புடையார் = மென்பு + உடையார்
- மேதகு = மேன்மை + தகு
- மேல்நாடு = மேற்கு + நாடு
- மேற்குலத்தார் = மேல் + குலத்தார்
- மேலுதடு = மேல் + உதடு
- மையணி = மை + அணி
- மையிருட்டு = மை + இருட்டு
- மொய்ம்புளது = மொய்ம்பு + உளது
- மொய்யிலை = மொய் + இலை
- பிரித்து எழுதுக
ய வரிசை
- யானறிந்த = யான் + அறிந்த
- யாவுள = யா + உள
- யாழிசை = யாழ் + இசை
- பிரித்து எழுதுக
வ வரிசை
- வடிவமைப்பு = வடிவு + அமைப்பு
- வடிவென்றும் = வடிவு + என்றும்
- வணந்தொறும் = வனம் + தொறும்
- வந்தணைந்த = வந்து + அணைந்த
- வரலாற்றுச்சிறப்பு = வரலாறு + சிறப்பு
- வருங்காலமுண்டு = வருங்காலம் + உண்டு
- வலங்கொண்டு = வலம் + கொண்டு
- வல்லுயிர் = வன்மை + உயிர்
- வழக்கென்ப = வழக்கு + என்ப
- வள்ளிக்கிசைந்த = வள்ளிக்கு + இசைந்த
- வள்ளுகிர் = வளமை + உகிர்
- வன்தாள் = வன்மை + தாள்
- வன்பாற்கண் = வன்மை + பாலை + கண்
- வசையொழிய = வசை + ஒழிய
- வாணாள் = வாழ் + நாள்
- வாயம்பு = வாய் + அம்பு
- வாயோரம் = வாய் + ஓரம்
- வாலெங்கே = வால் + எங்கே
- வாலுண்டு = வால் + உண்டு
- வாழிவேந்து = வாழிய + வேந்து
- வானப்புனல் = வானம் + புனல்
- வானியல் = வான் + இயல்
- வானின்று = வான் + இன்று
- வானுறு = வான் + உறு
- வானொலி = வான் + ஒலி
- விடுதலையுணர்வு = விடுதலை + உணர்வு
- விண்ணில் = விண் + இல்
- விதையாகும் = விதை + ஆகும்
- விரிவாக்கு = விரிவு + ஆக்கு
- விருத்தப்பா = விருத்தம் + பா
- விலையாகும் = விலை + ஆகும்
- விலையுண்டு = விலை + உண்டு
- வில்லிகல் = வில் + இகல்
- விற்போட்டி = வில் + போட்டி
- வீடுதோறிரந்தும் = வீடுதோறும் + இரந்தும்
- வெண்குடை = வெண்மை + குடை
- வெஞ்சிலை = வெம்மை + சிலை
- வெயிலொழுகும் = வெயில் + ஒழுகும்
- வெம்முனை = வெம்மை + முனை
- வேடமணிந்து = வேடம் + அணிந்து
- வேண்டியதில்லை = வேண்டியது + இல்லை
- வேந்தற்கு = வேந்தன் + கு
- வேதியுரங்கள் = வேதி + உரங்கள்
- வேலையுண்டு = வேலை + உண்டு
- வேலுண்டு = வேல் + உண்டு
- வேறல் = வெல் + தல்
- வேறோர் = வேறு + ஓர்
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக