பிரித்து எழுதுக
பிரித்து எழுதுக – TNPSC தேர்விற்கு பயன்படும் வகையில் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்ட பிரித்து எழுதுக இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பிரித்து எழுதுக
12 ஆம் வகுப்பு (புதிய புத்தகம்)
- செம்பரிதி – செம்மை + பரிதி
- வானமெல்லாம் – வானம் + எல்லாம்
- உன்னையல்லால் – உன்னை + அல்லால்
- செந்தமிழே – செம்மை + தமிழே
- ஆங்கவற்றுள் – ஆங்கு + அவற்றுள்
- தனியாழி – தனி + ஆழி
- வெங்கதிர் – வெம்மை + கதிர்
- கற்சிலை – கல் + சிலை
- கடற்கரை – கடல் + கரை
- பன்முகம் – பல் + முகம்
- மக்கட்பேறு – மக்கள் + பேறு
- நாண்மீன் – நாள் + மீன்
- சொற்றுணை – சொல் + துணை
- பன்னூல் – பல் + நூல்
- அஃறிணை – அல் + திணை
- பஃறுளி – பல் + துளி
- கலங்கி – கலங்கு + இ
- இனநிரை – இனம் + நிரை
- புதுப்பெயல் – புதுமை + பெயல்
- அருங்கானம் – அருமை + கானம்
- எத்திசை – எ + திசை
- நகை – நகு + ஐ
- மருட்கை – மருள் + கை
- வெகுளி – வெகுள் + இ
- முன்னுடை – முன் + உடை
- ஏழையென – ஏழை + என
- மாசற்றார் = மாசு + அற்றார்
- வீட்டுத்தோட்டம் = வீடு + தோட்டம்
- காட்டுமரம் = காடு + மரம்
- முரட்டுக்காளை = முரடு + காளை
- பகட்டுவாழ்க்கை = பகடு + வாழ்க்கை
- சோற்றுப்பானை = சோறு + பானை
- வயிற்றுப்பசி = வயிறு + பசி
- கயிற்றுவண்டி = கயிறு + வண்டி
- வரவறிந்தான் = வரவு + அறிந்தான்
- பள்ளித்தோழன் = பள்ளி + தோழன்
- நிலத்தலைவர் = நிலம் + தலைவர்
- திரைப்படம் = திரை + படம்
- மரக்கலம் = மரம் + களம்
- பூங்கொடி = பூ + கொடி
- பூஞ்சோலை = பூ + சோலை
- வாயொலி = வாய் + ஒலி
- கல்லதர் = கல் + அதர்
- பழத்தோல் = பழம் + தோல்
- பெருவழி = பெருமை + வழி
- பெரியன் = பெருமை + அன்
- மூதூர் = முதுமை + ஊர்
- பைந்தமிழ் = பசுமை + தமிழ்
- நெட்டிலை = நெடுமை + இலை
- திருப்புகழ் = திரு + புகழ்
- உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்
- தண்டுடை = தண்டு + உடை
- இயைவதாயினும் = இயைவது + ஆயினும்
- புகழெனின் = புகழ் + எனின்
- சிறுகோல் = சிறுமை + கோல்
- பொற்சிலம்பு = பொன் + சிலம்பு
- இழுக்கின்றி = இழுக்கு + இன்றி
- முறையறிந்து = முறை + அறிந்து
- கற்பொடி = கல் + பொடி
- உலகனைத்தும் = உலகு + அனைத்தும்
- திருவடி = திரு + அடி
- காலத்தச்சன் = காலம் + தச்சன்
- உழுதுழுது = உழுது + உழுது
- பேரழகு = பெருமை + அழகு
- மண்ணுடை = மண் + உடை
- புறந்தருதல் = புறம் + தருதல்
- நீரோடை = நீர் + ஓடை
- சிற்றூர் = சிறுமை + ஊர்
- கற்பிளந்து = கல் + பிளந்து
- மணிக்குலம் = மணி + குலம்
- அமுதென்று = அமுது + என்று
- பிரித்து எழுதுக
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
11 ஆம் வகுப்பு புதிய புத்தகம்
- மாசற்றார் = மாசு + அற்றார்
- வீட்டுத்தோட்டம் = வீடு + தோட்டம்
- காட்டுமரம் = காடு + மரம்
- முரட்டுக்காளை = முரடு + காளை
- பகட்டுவாழ்க்கை = பகடு + வாழ்க்கை
- சோற்றுப்பானை = சோறு + பானை
- வயிற்றுப்பசி = வயிறு + பசி
- கயிற்றுவண்டி = கயிறு + வண்டி
- வரவறிந்தான் = வரவு + அறிந்தான்
- பள்ளித்தோழன் = பள்ளி + தோழன்
- நிலத்தலைவர் = நிலம் + தலைவர்
- திரைப்படம் = திரை + படம்
- மரக்கலம் = மரம் + களம்
- பூங்கொடி = பூ + கொடி
- பூஞ்சோலை = பூ + சோலை
- வாயொலி = வாய் + ஒலி
- கல்லதர் = கல் + அதர்
- பழத்தோல் = பழம் + தோல்
- பெருவழி = பெருமை + வழி
- பெரியன் = பெருமை + அன்
- மூதூர் = முதுமை + ஊர்
- பைந்தமிழ் = பசுமை + தமிழ்
- நெட்டிலை = நெடுமை + இலை
- திருப்புகழ் = திரு + புகழ்
- உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்
- தண்டுடை = தண்டு + உடை
- இயைவதாயினும் = இயைவது + ஆயினும்
- புகழெனின் = புகழ் + எனின்
- சிறுகோல் = சிறுமை + கோல்
- பொற்சிலம்பு = பொன் + சிலம்பு
- இழுக்கின்றி = இழுக்கு + இன்றி
- முறையறிந்து = முறை + அறிந்து
- கற்பொடி = கல் + பொடி
- உலகனைத்தும் = உலகு + அனைத்தும்
- திருவடி = திரு + அடி
- காலத்தச்சன் = காலம் + தச்சன்
- உழுதுழுது = உழுது + உழுது
- பேரழகு = பெருமை + அழகு
- மண்ணுடை = மண் + உடை
- புறந்தருதல் = புறம் + தருதல்
- நீரோடை = நீர் + ஓடை
- சிற்றூர் = சிறுமை + ஊர்
- கற்பிளந்து = கல் + பிளந்து
- மணிக்குலம் = மணி + குலம்
- அமுதென்று = அமுது + என்று
- பிரித்து எழுதுக