பிரித்து எழுதுக
பிரித்து எழுதுக – TNPSC தேர்வில் கேட்கப்படும் பிரித்து எழுதுக பகுதிக்கு தேவையான குறிப்புகள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. தேர்விற்கு பயன்படுத்தி கொள்ளவு.

பிரித்து எழுதுக
- அச்செல்வம் – அ + செல்வம்
- மாசிலன் – மாசு + இலன்
- மகற்காற்றும் – மகற்கு + ஆற்றும்
- உழுதுண்டு – உழுது + உண்டு
- அங்கயற்கண்ணி – அம் + கயல் + கண்ணி
- அந்நலம் – அ + நலம்
- நாற்றிசை – நான்கு + திசை
- தீங்கனி – தீம் + கனி
- இளந்தளிர் – இளமை + தளிர்
- அடற்களிறு – அடல் + களிறு
- அருடனை – அருள் + தனை
- அங்கண் – அம் + கண்
- அருங்கலை – அருமை + கலை
- நன்னயம் – நன்மை + நயம்
- தென்றிசை – தெற்கு + திசை
- பசுந்தழை – பசுமை + தழை
- அளவில்சனம் – அளவு + இல் + சனம்
- அறியாசனமுனக்கே – அரி + ஆசனம் + உனக்கே
- அரியவற்றுள் – அரிய + அற்று + உள்
- ஈராறு – இரண்டு + ஆறு
- ஈராயிரம் – இரண்டு + ஆயிரம்
- செஞ்சொல்லை – செம்மை + சொல்லை
- நன்பால் – நன்மை + பால்
- உலகத்தோடொட்ட – உலகம் + அத்து + ஓடு + ஒட்ட
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- ஊற்றுகோல் – ஊன்று + கோல்
- எங்கையர் – எங்கை + அர்
- எந்தாய் – எந்தை + ஆய்
- எண்கினங்கள் – எண்கு + இனங்கள்
- ஏறாண்முல்லை – ஏறு + ஆண் + முல்லை
- ஐயைந்தாய் – ஐந்து + ஐந்தாய்
- கற்பிளந்து – கல் + பிளந்து
- கருங்கயல் – கருமை + கயல்
- கமலக்கண்ணன் – கமலம் + கண்ணன்
- காரிருள் – கருமை + இருள்
- காமுறுவர் – காமுறு + அர்
- குழையோர்காதில் – குழை + ஒன்று + காதில்
- குத்தொக்க – குத்து + ஒக்க
- கூவற்கீழ் – கூவல் + கீழ்
- கோதில்மொழி – கோது + இல் + மொழி
- சிற்றில் – சிறுமை + இல்
- சீறடி – சிறுமை + அடி
- சீரணி – சர் + அணி
- செவியிற்சுவை – செவி + இன் + சுவை
- செய்தற்கரிய – செய்தற்கு + அரிய
- செலவொழியா – செலவு + ஒழியா
- சேவடி – செம்மை + அடி
- சேயவாயினும் – சேய்மை + ஆயினும்
- சொல்லேருழவர் – சொல் + ஏர் + உழவர்
- தடங்கை – தடம் + கை
- தண்ணளித்தாய் – தண்மை + அளித்தாய்
- தண்டளிர்ப்பாதம் – தண்மை + தளிர் + பாதம்
- திருவினையாக்கும் – திரு + வினை + ஆக்கும்
- திருவுளமென்ன – திரு + உளம் + என்ன
- திருவருட்பா – திரு + அருள் + பா

- சேறல் – செல் + தல்
- வேறல் – வெல் + தல்
- கிரணக்கை – கிரணம் + கை
- தீந்தமிழ் – தீம் + தமிழ்
- தீதிலா – தீது + இலா
- துன்புளது – துன்பு + உளது
- தென்கிழக்கு – தெற்கு + கிழக்கு
- புட்கள் – புள் + கள்
- நடுவிகந்தாம் – நடுவு + இகந்து + ஆம்
- தீயுழி – தீ + உழி
- தெங்கம்பழம் – தெங்கு + அம் + பழம்
- தெண்ணீர் – தெள் + நீர்
- தெரிந்தோம்பி – தெரிந்து + ஓம்பி
- தெண்டிரை – தெள் + திரை
- தேங்காய் – தெங்கு + காய்
- தேசமுய்ய – தேசம் + உய்ய
- நன்றன்று – நன்று + அன்று
- நம்மூர் – நாம் + ஊர்
- நமதூர் – நமது + ஊர் / நாம் + அது + ஊர்
- அவ்வூர் – அ + ஊர்
- அயலரம்பு – அயலர் + அம்பு
- அகநானூறு – அகம் + நான்கு + நூறு
- அத்தண்மை – அம் + தம்மை
- அழிவுற்ற – அழிவு + உற்ற
- அற்குற்றகுழல் – அல் + குற்ற + குழல்
- அகத்தூய்மை – அகம் + தூய்மை
- அடுத்தடுத்து – அடுத்து + அடுத்து
- ஆறில்லா – ஆறு + இல்லா
- இரவீனீர் – இரவு + இன் + ஈர்
- இங்கமரர் – இங்க + அமரர்
- ஈன்றெடுத்த – ஈன்று + எடுத்த
- உண்ணிகழ் – உள் + நிகழ்
- இல்லாகியாங்கு – இல் + ஆகி + ஆங்கு
- தீயினம் – தீமை + இனம்
- மின்னார் – மின் + ஆர்
- உளமகிழ்வார் – உள்ளம் + மகிழ்வார்
- எள்ளறு – எள் + அறு
- எவ்வெவை – எவை + எவை
- எண்ணற்றவை – எண் + அற்றவை
- ஐங்குறுநூறு – ஐந்து + குறுமை + நூறு
- ஒல்காருரவோர் – ஒல்கார் + உரவோர்
- ஒவ்வொன்றாக – ஒன்று + ஒன்று + ஆக
- ஒருபோதாதல் – ஒருபோது + ஆதல்
- ஓய்வின்றி – ஓய்வு + இன்றி
- கடும்பலூகம் – கடுமை + பல் + ஊகம்
- கடலோரம் – கடல் + ஓரம்
- குறுங்காவியம் – குறுமை + காவியம்
- கேடீன்பது – கேடு + ஈன்பது
- கொடைக்கரம் – கொடை + கரம்
- கோவியற்றருமம் – கோ + இயல் + தருமம்
- கோயில் – கோ + இல்
- சன்மார்க்கம் – சன் + மார்க்கம்
- சான்றிதழ் – சான்று + இதழ்
- சால்பூன்றிய – சால்பு + ஊன்றிய
- சிற்றிலக்கியம் – சிறுமை + இலக்கியம்
- சீரணி – சீர் + அணி
- சூருடை – சூர் + உடை
- செந்தீ – செம்மை + தீ
- சேமமுற – சேமம் + உற
- தன்னெஞ்சு – தன் + நெஞ்சு
- தங்கணேர் – தம் + கண் + நேர்
- தமிழோசை – தமிழ் + ஓசை
- தானாகி – தான் + ஆகி
- தீந்தமிழ் – தீம் + தமிழ்
- நன்னூல் – நன்மை + நூல்
- நாண்மதி – நாள் + மதி
- நாட்டொரு – நாடு + ஒரு
- படுவதியாது – படுவது + யாது
- பதிபோலாகம் – பதி + போல் + ஆகம்
- பதிற்றுப்பத்து – பத்து + பத்து
- பத்தாண்டு – பத்து + ஆண்டு
- படையெடுப்பு – படை + எடுப்பு
- பயனாக – பயன் + ஆக
- பழம்பெருமை – பழம் + பெருமை
- பதினான்கு – பத்து + நான்கு
- பாற்கடல் – பால் + கடல்
- பீடுற – பீடு + உற
- புள்ளுறு – புள் + உறு
- பூந்தாழை – பூ + தாழை
- பூங்கோதை – பூ + கோதை
- பெண்ணணங்கு – பெண் + அணங்கு
- பெருக்கற்று – பெருக்கு + அற்று
- பெருங்குடி – பெருமை + குடி
- பேராறு – பெருமை + ஆறு
- பேருரம் – பெருமை + உரம்
- பொற்றொழில் – பொன் + தொழில்
- பொற்கொல்லர் – பொன் + கொல்லர்
- மலமற – மலம் + அற
- மணநூல் – மணம் + நூல்
- மணஞ்செய் – மணம் + செய்
- மன்னுயிர் – மன் + உயிர்
- மடக்கொடி – மடம் + கொடி
- மற்றொன்று – மற்று + ஒன்று
- யாழிசை – யாழ் + இசை
- வல்லுயிர் – வன்மை + உயிர்
- வாணாள் – வாழ் + நாள்
- வாயம்பு – வாய் + அம்பு
- விருத்தப்பா – விருத்தம் + பா
- விற்போட்டி – வில் + போட்டி
- வில்லிகல் – வில் + இகல்
- வெஞ்சிலை – வெம்மை + சிலை
- உய்வின்று – உய்வு + இன்று
- தேம்பியழ – தேம்பி + அழ
- ஊராண்மை – ஊர் + ஆண்மை
- பழம்பாடல் – பழமை + பாடல்
- நெடுங்கடல் – நெடுமை + கடல்
- பிரிவிலை – பிரிவு + இல்லை
- நீரதன் – நீர் + அதன்
- நமக்கீது – நமக்கு + ஈது
- செந்தமிழ் – செம்மை + தமிழ்
- நிற்பதில்லை – நிற்பது + இல்லை
- மண்டுமிருள் – மண்டும் + இருள்
- மற்றாங்கே – மற்று + ஆங்கே
- உடனெய்தும் – உடன் + எய்தும்
- அன்பறிவு – அன்பு + அறிவு
- கடலொலி – கடல் + ஒலி
- ஆயிழை – ஆ + இழை
- குற்றேவல் – குறுமை + ஏவல்
- தத்தம் – தம் + தம்
- யானறிந்த – யான் + அறிந்த
- வடிவென்றும் – வடிவு + என்றும்
- பல்யூதர் – பல் + யூதர்
- மன்னுயிர் – மன் + உயிர்
- உரமூட்டும் – உரம் + ஊட்டும்
- படருற – படர் + உற
- பல்லுயிர் – பல + உயிர்
- காவலரை – கா + அலரை
- ஆரிருள் – அருமை + இருள்
- பழமில்லை – பழம் + இல்லை
- காலழகு – கால் + அழகு
- வாயோரம் – வாய் + ஓரம்
- கோலாட்டம் – கோல் + ஆட்டம்
- வாலுண்டு – வால் + உண்டு
- நாயோடியது – நாய் + ஓடியது
- மேலுதடு – மேல் + உதடு
- வானொலி – வான் + ஒலி
- பொய்யில்லை – பொய் + இல்லை
- விண்ணில் – விண் + இல்
- கவியரசர் – கவி + அரசர்
- பனையோலை – பனை + ஓலை
- மாவிலை – மா + இலை
- அதுவவர் – அது + அவர்
- சேயிலை – சே + இலை
- நன்றன்று – நன்று + அன்று
- ஒன்றுண்டு – ஒன்று + உண்டு
- நிலவழகு – நிலவு + அழகு
- அரவணை – அரவு + அணை
- ஆட்டுக்கால் – ஆடு + கால்
- வயிற்றுப்பசி – வயிறு + பசி
- கயிற்றுக்கட்டில் – கயிறு + கட்டில்
- இருப்புப்பாதை – இரும்பு + பாதை
- நாடியாது – நாடு + யாது
- கற்காலம் – கல் + காலம்
- பற்பொடி – பல் + பொடி
- நாதற்கு – நாதன் + கு
- வேந்தற்கு – வேந்தன் + கு
- கல்யானை – கல் + யானை
- பல்வலி – பல் + வலி
- மான்யாது – மான் + யாது
- நாட்காட்டி – நாள் + காட்டி
- கட்பார்வை – கண் + பார்வை
- மட்குடம் – மண் + குடம்
- முண்மாட்சி – முள் + மாட்சி
- பூண்மாலை – பூண் + மாலை
- கற்றார் – கல் + தார்
- கன்னன்று – கல் + நன்று
- பொற்றீது – பொன் + தீது
- முட்டீது – முள் + தீது
- மட்டீது – மண் + தீது
- செந்தாமரை – செம்மை + தாமரை
- சிறுந்தொகை – சிறுமை + தொகை
- தீச்செயல் – தீமை + செயல்
- புத்தூர் – புதுமை + ஊர்
- மென்தாள் – மென்மை + தாள்
- மேதகு – மேன்மை + தகு
- உள்கருத்து – உண்மை + கருத்து
- நுண்பொருள் – நுண்மை + பொருள்
- கடுந்தோல் – கடுமை + தோல்
- வன்தாள் – வன்மை + தாள்
- இல்பொருள் – இன்மை + பொருள்
- எளியமுறை – எளிமை + முறை
- இளந்தளிர் – இளமை + தளிர்
- நெடுநூல் – நெடுமை + நூல்
- மடஅறிவு – மடமை + அறிவு
- தமிழகத்து – தமிழ் + அகத்து
- தந்நூல் – தன் + நூல்
- அதான்று – அது + அன்று
- பல்கலை – பல் + கலை
- இல்லாப்பொருள் – இல் + பொருள்
- அரசறிய – அரசு + அறிய
- ஆருயிர் – அருமை + உயிர்
- ஆறணியும் – ஆறு + அணியும்
- இணையிலா – இணை + இலா
- இருத்தியீண்டு – இருத்தி + ஈண்டு
- எங்குற்றது – எங்கு + உற்றது
- எந்தாய் – எந்தை + ஆய்
- ஏதிலா – ஏது + இலா
- ஒன்றுண்டு – ஒன்று + உண்டு
- கருங்கயல் – கருமை + கடல்
- கன்னலடா – கன்னல் + அடா
- காரிருள் – கருமை + இருள்
- காமுறுவர் – காமுறு + அர்
- உளமனைய – உளம் + அனைய
- ஈராயிரம் – இரண்டு + ஆயிரம்
- ஈராறு – இரண்டு + ஆறு
- தீதிலா – தீது + இலா
- தீந்தமிழ் – தீம் + தமிழ்
- திருவருட்பா – திரு + அருள் + பா
- துன்புளது – துன்பு + உளது
- தெங்கம்பழம் – தெங்கு + அம் + பழம்
- தென்மலை – தெற்கு + மலை
- தேங்காய் – தெங்கு + காய்
- நற்கருத்து – நன்மை + கருத்து
- நல்லறிஞர் – நன்மை + அறிஞர்
- நல்லறம் – நன்மை + அறம்
- தண்பார்வை – தண்மை + பார்வை
- உள்கருத்து – உண்மை + கருத்து
- நுண்பொருள் – நுண்மை + பொருள்
- வாழிவேந்து – வாழிய + வேந்து
- பனங்காய் – பனை + காய்
- அஞ்செவி – அகம் + செவி
- தமிழகத்து – தமிழ் + அகத்து
- நான்மறை – நான்கு + மறை
- தெண்டிரை – தெள் + திரை
- நல்வினை – நன்மை + வினை
- நிலையாகி – நிலை + ஆகி
- காமுறுவர் – காமுறு + அர்
- திருவமுது – திரு + அமுது
- சேவடி – செம்மை + அடி
- தானொழுக – தான் + ஒழுக
- சிறுபடை – சிறுமை + படை
- நன்றன்று – நன்று + அன்று
- வெம்முனை – வெம்மை + முனை
- மெல்லடி – மென்மை + அடி
- வேறோர் – வேறு + ஓர்
- வள்ளுகிர் – வளமை + உகிர்
- முப்பால் – மூன்று + பால்
- பூம்புனல் – பூ + புனல்
- பேரன்பு – பெருமை + அன்பு
- மாசில்லா – மாசு + இல்லா
- வந்தணைந்த – வந்து + அணைந்த
- ஈராறாண்டு – இரண்டு + ஆறு + ஆண்டு
- கமலகண்ணனார் – கமலம் + கண்ணன் + ஆர்
- பங்கிட்டார் – பங்கு + இட்டார்
- மாசணுகா – மாசு + அணுகா
- தகவிலன் – தகவு + இலன்
- புக்குழி – புகு + உழி
- முள்ளாறு – முள் + ஆறு
- ஒள்ளழல் – ஒண்மை + அழல்
- புக்குழி – புகு + உழி
- சிந்தென்று – சிந்து+ என்று
- வடவெல்லை – வடக்கு + எல்லை
- முதலிருபதாண்டு – முதல் + இரண்டு +பத்து + ஆண்டு
- மெய்ப்பொருள் – மெய்மை + பொருள்
- பாரகம் – பார் + அகம்
- தனியொருவர் – தனி + ஒருவர்
- கற்சிலை – கல் + சிலை
- கடற்கரை – கடல் + கரை
- பன்முகம் – பல் + முகம்
- மக்கட்பேறு – மக்கள் + பேறு
- நாண்மீன் – நாள் + மீன்
- சொற்றுணை – சொல் + துணை
- பன்னூல் – பல் + நூல்
- அஃறிணை – அல் + திணை
- பஃறுளி – பல் + துளி
- தகவிலன் – தகவு + இலன்
- மையிருட்டு – மை + இருட்டு
- பாடுன்றும் – பாடு + உன்றும்
- வெண்குடை – வெண்மை + குடை
- முற்றுணர்ந்த – முற்று + உணர்ந்த
- வானின்று – வான் + இன்று
- காண்டகு – காண் + தகு
- வலங்கொண்டு – வலம் + கொண்டு
- தமிழரென – தமிழர் + என
- விலையுண்டு – விலை + உண்டு
- திண்டேர் – திண் + தேர்
- பெருநாள் – பெருமை + நாள்
- வசையொழிய – வசை + ஒழிய
- நெடுமரம் – நெடுமை + மரம்
- அழகற்ற – அழகு + அற்ற
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக
- பிரித்து எழுதுக