பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக – TNPSC தேர்வில் கேட்கப்படும் பிரித்து எழுதுக பகுதிக்கு தேவையான குறிப்புகள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. தேர்விற்கு பயன்படுத்தி கொள்ளவு.

பிரித்து எழுதுக
பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக

  • அச்செல்வம் – அ + செல்வம்
  • மாசிலன் – மாசு + இலன்
  • மகற்காற்றும் – மகற்கு + ஆற்றும்
  • உழுதுண்டு – உழுது + உண்டு
  • அங்கயற்கண்ணி – அம் + கயல் + கண்ணி
  • அந்நலம் – அ + நலம்
  • நாற்றிசை – நான்கு + திசை
  • தீங்கனி – தீம் + கனி
  • இளந்தளிர் – இளமை + தளிர்
  • அடற்களிறு – அடல் + களிறு
  • அருடனை – அருள் + தனை
  • அங்கண் – அம் + கண்
  • அருங்கலை – அருமை + கலை
  • நன்னயம் – நன்மை + நயம்
  • தென்றிசை – தெற்கு + திசை
  • பசுந்தழை – பசுமை + தழை
  • அளவில்சனம் – அளவு + இல் + சனம்
  • அறியாசனமுனக்கே – அரி + ஆசனம் + உனக்கே
  • அரியவற்றுள் – அரிய + அற்று + உள்
  • ஈராறு – இரண்டு + ஆறு
  • ஈராயிரம் – இரண்டு + ஆயிரம்
  • செஞ்சொல்லை – செம்மை + சொல்லை
  • நன்பால் – நன்மை + பால்
  • உலகத்தோடொட்ட – உலகம் + அத்து + ஓடு + ஒட்ட

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • ஊற்றுகோல் – ஊன்று + கோல்
  • எங்கையர் – எங்கை + அர்
  • எந்தாய் – எந்தை + ஆய்
  • எண்கினங்கள் – எண்கு + இனங்கள்
  • ஏறாண்முல்லை – ஏறு + ஆண் + முல்லை
  • ஐயைந்தாய் – ஐந்து + ஐந்தாய்
  • கற்பிளந்து – கல் + பிளந்து
  • கருங்கயல் – கருமை + கயல்
  • கமலக்கண்ணன் – கமலம் + கண்ணன்
  • காரிருள் – கருமை + இருள்
  • காமுறுவர் – காமுறு + அர்
  • குழையோர்காதில் – குழை + ஒன்று + காதில்
  • குத்தொக்க – குத்து + ஒக்க
  • கூவற்கீழ் – கூவல் + கீழ்
  • கோதில்மொழி – கோது + இல் + மொழி
  • சிற்றில் – சிறுமை + இல்
  • சீறடி – சிறுமை + அடி
  • சீரணி – சர் + அணி
  • செவியிற்சுவை – செவி + இன் + சுவை
  • செய்தற்கரிய – செய்தற்கு + அரிய
  • செலவொழியா – செலவு + ஒழியா
  • சேவடி – செம்மை + அடி
  • சேயவாயினும் – சேய்மை + ஆயினும்
  • சொல்லேருழவர் – சொல் + ஏர் + உழவர்
  • தடங்கை – தடம் + கை
  • தண்ணளித்தாய் – தண்மை + அளித்தாய்
  • தண்டளிர்ப்பாதம் – தண்மை + தளிர் + பாதம்
  • திருவினையாக்கும் – திரு + வினை + ஆக்கும்
  • திருவுளமென்ன – திரு + உளம் + என்ன
  • திருவருட்பா – திரு + அருள் + பா
பிரித்து-எழுதுக
பிரித்து-எழுதுக
  • சேறல் – செல் + தல்
  • வேறல் – வெல் + தல்
  • கிரணக்கை – கிரணம் + கை
  • தீந்தமிழ் – தீம் + தமிழ்
  • தீதிலா – தீது + இலா
  • துன்புளது – துன்பு + உளது
  • தென்கிழக்கு – தெற்கு + கிழக்கு
  • புட்கள் – புள் + கள்
  • நடுவிகந்தாம் – நடுவு + இகந்து + ஆம்
  • தீயுழி – தீ + உழி
  • தெங்கம்பழம் – தெங்கு + அம் + பழம்
  • தெண்ணீர் – தெள் + நீர்
  • தெரிந்தோம்பி – தெரிந்து + ஓம்பி
  • தெண்டிரை – தெள் + திரை
  • தேங்காய் – தெங்கு + காய்
  • தேசமுய்ய – தேசம் + உய்ய
  • நன்றன்று – நன்று + அன்று
  • நம்மூர் – நாம் + ஊர்
  • நமதூர் – நமது + ஊர் / நாம் + அது + ஊர்
  • அவ்வூர் – அ + ஊர்
  • அயலரம்பு – அயலர் + அம்பு
  • அகநானூறு – அகம் + நான்கு + நூறு
  • அத்தண்மை – அம் + தம்மை
  • அழிவுற்ற – அழிவு + உற்ற
  • அற்குற்றகுழல் – அல் + குற்ற + குழல்
  • அகத்தூய்மை – அகம் + தூய்மை
  • அடுத்தடுத்து – அடுத்து + அடுத்து
  • ஆறில்லா – ஆறு + இல்லா
  • இரவீனீர் – இரவு + இன் + ஈர்
  • இங்கமரர் – இங்க + அமரர்
  • ஈன்றெடுத்த – ஈன்று + எடுத்த
  • உண்ணிகழ் – உள் + நிகழ்
  • இல்லாகியாங்கு – இல் + ஆகி + ஆங்கு
  • தீயினம் – தீமை + இனம்
  • மின்னார் – மின் + ஆர்
  • உளமகிழ்வார் – உள்ளம் + மகிழ்வார்
  • எள்ளறு – எள் + அறு
  • எவ்வெவை – எவை + எவை
  • எண்ணற்றவை – எண் + அற்றவை
  • ஐங்குறுநூறு – ஐந்து + குறுமை + நூறு
  • ஒல்காருரவோர் – ஒல்கார் + உரவோர்
  • ஒவ்வொன்றாக – ஒன்று + ஒன்று + ஆக
  • ஒருபோதாதல் – ஒருபோது + ஆதல்
  • ஓய்வின்றி – ஓய்வு + இன்றி
  • கடும்பலூகம் – கடுமை + பல் + ஊகம்
  • கடலோரம் – கடல் + ஓரம்
  • குறுங்காவியம் – குறுமை + காவியம்
  • கேடீன்பது – கேடு + ஈன்பது
  • கொடைக்கரம் – கொடை + கரம்
  • கோவியற்றருமம் – கோ + இயல் + தருமம்
  • கோயில் – கோ + இல்
  • சன்மார்க்கம் – சன் + மார்க்கம்
  • சான்றிதழ் – சான்று + இதழ்
  • சால்பூன்றிய – சால்பு + ஊன்றிய
  • சிற்றிலக்கியம் – சிறுமை + இலக்கியம்
  • சீரணி – சீர் + அணி
  • சூருடை – சூர் + உடை
  • செந்தீ – செம்மை + தீ
  • சேமமுற – சேமம் + உற
  • தன்னெஞ்சு – தன் + நெஞ்சு
  • தங்கணேர் – தம் + கண் + நேர்
  • தமிழோசை – தமிழ் + ஓசை
  • தானாகி – தான் + ஆகி
  • தீந்தமிழ் – தீம் + தமிழ்
  • நன்னூல் – நன்மை + நூல்
  • நாண்மதி – நாள் + மதி
  • நாட்டொரு – நாடு + ஒரு
  • படுவதியாது – படுவது + யாது
  • பதிபோலாகம் – பதி + போல் + ஆகம்
  • பதிற்றுப்பத்து – பத்து + பத்து
  • பத்தாண்டு – பத்து + ஆண்டு
  • படையெடுப்பு – படை + எடுப்பு
  • பயனாக – பயன் + ஆக
  • பழம்பெருமை – பழம் + பெருமை
  • பதினான்கு – பத்து + நான்கு
  • பாற்கடல் – பால் + கடல்
  • பீடுற – பீடு + உற
  • புள்ளுறு – புள் + உறு
  • பூந்தாழை – பூ + தாழை
  • பூங்கோதை – பூ + கோதை
  • பெண்ணணங்கு – பெண் + அணங்கு
  • பெருக்கற்று – பெருக்கு + அற்று
  • பெருங்குடி – பெருமை + குடி
  • பேராறு – பெருமை + ஆறு
  • பேருரம் – பெருமை + உரம்
  • பொற்றொழில் – பொன் + தொழில்
  • பொற்கொல்லர் – பொன் + கொல்லர்
  • மலமற – மலம் + அற
  • மணநூல் – மணம் + நூல்
  • மணஞ்செய் – மணம் + செய்
  • மன்னுயிர் – மன் + உயிர்
  • மடக்கொடி – மடம் + கொடி
  • மற்றொன்று – மற்று + ஒன்று
  • யாழிசை – யாழ் + இசை
  • வல்லுயிர் – வன்மை + உயிர்
  • வாணாள் – வாழ் + நாள்
  • வாயம்பு – வாய் + அம்பு
  • விருத்தப்பா – விருத்தம் + பா
  • விற்போட்டி – வில் + போட்டி
  • வில்லிகல் – வில் + இகல்
  • வெஞ்சிலை – வெம்மை + சிலை
  • உய்வின்று – உய்வு + இன்று
  • தேம்பியழ – தேம்பி + அழ
  • ஊராண்மை – ஊர் + ஆண்மை
  • பழம்பாடல் – பழமை + பாடல்
  • நெடுங்கடல் – நெடுமை + கடல்
  • பிரிவிலை – பிரிவு + இல்லை
  • நீரதன் – நீர் + அதன்
  • நமக்கீது – நமக்கு + ஈது
  • செந்தமிழ் – செம்மை + தமிழ்
  • நிற்பதில்லை – நிற்பது + இல்லை
  • மண்டுமிருள் – மண்டும் + இருள்
  • மற்றாங்கே – மற்று + ஆங்கே
  • உடனெய்தும் – உடன் + எய்தும்
  • அன்பறிவு – அன்பு + அறிவு
  • கடலொலி – கடல் + ஒலி
  • ஆயிழை – ஆ + இழை
  • குற்றேவல் – குறுமை + ஏவல்
  • தத்தம் – தம் + தம்
  • யானறிந்த – யான் + அறிந்த
  • வடிவென்றும் – வடிவு + என்றும்
  • பல்யூதர் – பல் + யூதர்
  • மன்னுயிர் – மன் + உயிர்
  • உரமூட்டும் – உரம் + ஊட்டும்
  • படருற – படர் + உற
  • பல்லுயிர் – பல + உயிர்
  • காவலரை – கா + அலரை
  • ஆரிருள் – அருமை + இருள்
  • பழமில்லை – பழம் + இல்லை
  • காலழகு – கால் + அழகு
  • வாயோரம் – வாய் + ஓரம்
  • கோலாட்டம் – கோல் + ஆட்டம்
  • வாலுண்டு – வால் + உண்டு
  • நாயோடியது – நாய் + ஓடியது
  • மேலுதடு – மேல் + உதடு
  • வானொலி – வான் + ஒலி
  • பொய்யில்லை – பொய் + இல்லை
  • விண்ணில் – விண் + இல்
  • கவியரசர் – கவி + அரசர்
  • பனையோலை – பனை + ஓலை
  • மாவிலை – மா + இலை
  • அதுவவர் – அது + அவர்
  • சேயிலை – சே + இலை
  • நன்றன்று – நன்று + அன்று
  • ஒன்றுண்டு – ஒன்று + உண்டு
  • நிலவழகு – நிலவு + அழகு
  • அரவணை – அரவு + அணை
  • ஆட்டுக்கால் – ஆடு + கால்
  • வயிற்றுப்பசி – வயிறு + பசி
  • கயிற்றுக்கட்டில் – கயிறு + கட்டில்
  • இருப்புப்பாதை – இரும்பு + பாதை
  • நாடியாது – நாடு + யாது
  • கற்காலம் – கல் + காலம்
  • பற்பொடி – பல் + பொடி
  • நாதற்கு – நாதன் + கு
  • வேந்தற்கு – வேந்தன் + கு
  • கல்யானை – கல் + யானை
  • பல்வலி – பல் + வலி
  • மான்யாது – மான் + யாது
  • நாட்காட்டி – நாள் + காட்டி
  • கட்பார்வை – கண் + பார்வை
  • மட்குடம் – மண் + குடம்
  • முண்மாட்சி – முள் + மாட்சி
  • பூண்மாலை – பூண் + மாலை
  • கற்றார் – கல் + தார்
  • கன்னன்று – கல் + நன்று
  • பொற்றீது – பொன் + தீது
  • முட்டீது – முள் + தீது
  • மட்டீது – மண் + தீது
  • செந்தாமரை – செம்மை + தாமரை
  • சிறுந்தொகை – சிறுமை + தொகை
  • தீச்செயல் – தீமை + செயல்
  • புத்தூர் – புதுமை + ஊர்
  • மென்தாள் – மென்மை + தாள்
  • மேதகு – மேன்மை + தகு
  • உள்கருத்து – உண்மை + கருத்து
  • நுண்பொருள் – நுண்மை + பொருள்
  • கடுந்தோல் – கடுமை + தோல்
  • வன்தாள் – வன்மை + தாள்
  • இல்பொருள் – இன்மை + பொருள்
  • எளியமுறை – எளிமை + முறை
  • இளந்தளிர் – இளமை + தளிர்
  • நெடுநூல் – நெடுமை + நூல்
  • மடஅறிவு – மடமை + அறிவு
  • தமிழகத்து – தமிழ் + அகத்து
  • தந்நூல் – தன் + நூல்
  • அதான்று – அது + அன்று
  • பல்கலை – பல் + கலை
  • இல்லாப்பொருள் – இல் + பொருள்
  • அரசறிய – அரசு + அறிய
  • ஆருயிர் – அருமை + உயிர்
  • ஆறணியும் – ஆறு + அணியும்
  • இணையிலா – இணை + இலா
  • இருத்தியீண்டு – இருத்தி + ஈண்டு
  • எங்குற்றது – எங்கு + உற்றது
  • எந்தாய் – எந்தை + ஆய்
  • ஏதிலா – ஏது + இலா
  • ஒன்றுண்டு – ஒன்று + உண்டு
  • கருங்கயல் – கருமை + கடல்
  • கன்னலடா – கன்னல் + அடா
  • காரிருள் – கருமை + இருள்
  • காமுறுவர் – காமுறு + அர்
  • உளமனைய – உளம் + அனைய
  • ஈராயிரம் – இரண்டு + ஆயிரம்
  • ஈராறு – இரண்டு + ஆறு
  • தீதிலா – தீது + இலா
  • தீந்தமிழ் – தீம் + தமிழ்
  • திருவருட்பா – திரு + அருள் + பா
  • துன்புளது – துன்பு + உளது
  • தெங்கம்பழம் – தெங்கு + அம் + பழம்
  • தென்மலை – தெற்கு + மலை
  • தேங்காய் – தெங்கு + காய்
  • நற்கருத்து – நன்மை + கருத்து
  • நல்லறிஞர் – நன்மை + அறிஞர்
  • நல்லறம் – நன்மை + அறம்
  • தண்பார்வை – தண்மை + பார்வை
  • உள்கருத்து – உண்மை + கருத்து
  • நுண்பொருள் – நுண்மை + பொருள்
  • வாழிவேந்து – வாழிய + வேந்து
  • பனங்காய் – பனை + காய்
  • அஞ்செவி – அகம் + செவி
  • தமிழகத்து – தமிழ் + அகத்து
  • நான்மறை – நான்கு + மறை
  • தெண்டிரை – தெள் + திரை
  • நல்வினை – நன்மை + வினை
  • நிலையாகி – நிலை + ஆகி
  • காமுறுவர் – காமுறு + அர்
  • திருவமுது – திரு + அமுது
  • சேவடி – செம்மை + அடி
  • தானொழுக – தான் + ஒழுக
  • சிறுபடை – சிறுமை + படை
  • நன்றன்று – நன்று + அன்று
  • வெம்முனை – வெம்மை + முனை
  • மெல்லடி – மென்மை + அடி
  • வேறோர் – வேறு + ஓர்
  • வள்ளுகிர் – வளமை + உகிர்
  • முப்பால் – மூன்று + பால்
  • பூம்புனல் – பூ + புனல்
  • பேரன்பு – பெருமை + அன்பு
  • மாசில்லா – மாசு + இல்லா
  • வந்தணைந்த – வந்து + அணைந்த
  • ஈராறாண்டு – இரண்டு + ஆறு + ஆண்டு
  • கமலகண்ணனார் – கமலம் + கண்ணன் + ஆர்
  • பங்கிட்டார் – பங்கு + இட்டார்
  • மாசணுகா – மாசு + அணுகா
  • தகவிலன் – தகவு + இலன்
  • புக்குழி – புகு + உழி
  • முள்ளாறு – முள் + ஆறு
  • ஒள்ளழல் – ஒண்மை + அழல்
  • புக்குழி – புகு + உழி
  • சிந்தென்று – சிந்து+ என்று
  • வடவெல்லை – வடக்கு + எல்லை
  • முதலிருபதாண்டு – முதல் + இரண்டு +பத்து + ஆண்டு
  • மெய்ப்பொருள் – மெய்மை + பொருள்
  • பாரகம் – பார் + அகம்
  • தனியொருவர் – தனி + ஒருவர்
  • கற்சிலை – கல் + சிலை
  • கடற்கரை – கடல் + கரை
  • பன்முகம் – பல் + முகம்
  • மக்கட்பேறு – மக்கள் + பேறு
  • நாண்மீன் – நாள் + மீன்
  • சொற்றுணை – சொல் + துணை
  • பன்னூல் – பல் + நூல்
  • அஃறிணை – அல் + திணை
  • பஃறுளி – பல் + துளி
  • தகவிலன் – தகவு + இலன்
  • மையிருட்டு – மை + இருட்டு
  • பாடுன்றும் – பாடு + உன்றும்
  • வெண்குடை – வெண்மை + குடை
  • முற்றுணர்ந்த – முற்று + உணர்ந்த
  • வானின்று – வான் + இன்று
  • காண்டகு – காண் + தகு
  • வலங்கொண்டு – வலம் + கொண்டு
  • தமிழரென – தமிழர் + என
  • விலையுண்டு – விலை + உண்டு
  • திண்டேர் – திண் + தேர்
  • பெருநாள் – பெருமை + நாள்
  • வசையொழிய – வசை + ஒழிய
  • நெடுமரம் – நெடுமை + மரம்
  • அழகற்ற – அழகு + அற்ற
  • பிரித்து எழுதுக
  • பிரித்து எழுதுக
  • பிரித்து எழுதுக
  • பிரித்து எழுதுக
  • பிரித்து எழுதுக
  • பிரித்து எழுதுக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *