அரசியல் நிர்ணயசபையின் பணிகள்

அரசியல் நிர்ணயசபையின் பணிகள்

அரசியல் நிர்ணயசபையின் பணிகள்

அரசியல் நிர்ணயசபையின் பணிகள்

  • 1949ம் ஆண்டு மே மாதம், இந்தியா காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினர் ஆவதற்கு அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் அளித்தது
  • அரசியல் நிர்ணய சபையால் தேசிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜூலை 22, 1947
  • அரசியல் நிர்ணய சபையால் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
  • அரசியல் நிர்ணய சபையால் தேசிய பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
  • இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
  • அரசியல் நிர்ணயசபையின் பணிகள் – அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்ட தினம் = ஜனவரி 24, 1950
  • அரசியல் நிர்ணய சபையின் கூட்டுக் கூட்டம் மொத்தம் 11 முறை நடந்தது.
அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
அரசியல் நிர்ணயசபையின் பணிகள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 – 23
2-வது கூட்டம் ஜனவரி 20 – 25, 1947
3-வது கூட்டம் ஏப்ரல் 28 – மே 2, 1947
4-வது கூட்டம் ஜூலை 14 – 31, 1947
5-வது கூட்டம் ஆகஸ்ட் 14 – 30, 1947
6-வது கூட்டம் ஜனவரி 27, 1948
7-வது கூட்டம் நவம்பர் 4, 1948 – ஜனவரி 8, 1949
8-வது கூட்டம் மே 16 – ஜூன் 16, 1949
9-வது கூட்டம் ஜூலை 30 – செப்டம்பர் 18, 1949
1௦-வது கூட்டம் அக்டோபர் 6 – 17, 1949
11-வது கூட்டம் நவமபர் 14 – 26, 1949
  • அரசியல் நிர்ணயசபையின் பணிகள்  – 11 கூடங்கள் சுமார் 165 நாட்கள் நடைபெற்றன
  • குறிப்பு = அரசியல் நிர்ணயசபை இறுதியாக ஜனவரி 24, 1950-ல் ஒருமுறை கூடியது. அரசியல் அமைப்பு சட்ட ஒப்புதலுக்காக அணைத்து உருபினர்களும் தங்களின் கையெழுத்தை (284 பேர்) பதிவு செய்ய கூடினர்
  • இதற்காக எடுத்துக்கொண்ட நாட்கள் 2 வருடம், 11 மாதம் மற்றும் 18 நாட்கள்
  • வரைவு அறிக்கை உருவாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள் = 141
  • அரசியல் அமைப்பு சட்டத்தின் வரைவு அறிக்கை மீதான விவாதத்திற்கான நாட்கள் = 114
  • அரசியல் நிர்ணய சபைக்கு செலவான மொத்த தொகை = 64 இலட்சம் (63,96,273 ரூபாய்)
  • 64 இலட்சம் ரூபாய் செலவில் 60 நாடுகளின் அரசியலமைப்புகளை ஆய்வு செய்து இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது
  • தொடர்ந்து அரசியல் நிர்ணயசபை, தற்காலிக பாராளுமன்றமாக 195௦, ஜனவரி 26-ம் தேதி முதல் ஏப்ரல் 17, 1952 வரை செயல்பட்டது
  • சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது
  • இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட இரு அவைகளையும் உள்ளடக்கிய முதல் பாராளுமன்றம்மே 1952-ல் செயல்பட தொடங்கியது.
அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
அரசியல் நிர்ணயசபையின் பணிகள்

நவம்பர் 1946
  • அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்
9 டிசம்பர் 1946
  • அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் துவங்கியது
  • முதல் கூட்டத்தில் முதல் நபராக பேசியவர் = ஜே.பி.கிருபாளினி
  • நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்ஹா தேர்வு
11 டிசம்பர் 1946
  • நிரந்தர தலைவர் = டாகடர் ராஜேந்திர பிரசாத்
  • துணைத் தலைவர் = ஹரேந்திர கூமார் முகர்ஜி
  • சட்ட ஆலோசகர் = பெனகல் நரசிங் ராவ்
13 டிசமபர் 1946
  • நேரு ”குறிக்கோள் தீர்மானத்தை” முன்மொழிந்தார்
22 ஜனவரி 1947
  • குறிக்கோள் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
22 ஜூலை 1947
  • தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது
15 ஆகஸ்ட் 1947
  • இந்திய சுதந்திரம். பாகிஸ்தான் தனிநாடாக ஆனது
29 ஆகஸ்ட் 1947
  • அம்பேத்கர் தலைமையில் “வரைவுக் குழு” அமைப்பு
16 ஜூலை 1948
  • ஹரேந்திர கூமார் முகர்ஜி அவர்களுடன், நிர்ணய சபையின் இரண்டாவது துணைத் தலைவராக வி.டி.கிருஷ்ணமாச்சாரி தேர்வு
26 நவமபர் 1949
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  • குறிப்பு = இத்தினமே “இந்திய அரசியல் அமைப்பு தினம் அல்லது இந்திய தேசிய சட்ட தினமாகும்”
24 ஜனவரி 1950
  • அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்டம்
  • உறுப்பினர்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு கையொப்பம் இட்டு ஒப்புதல் அளித்தனர் (284 பேர்)
  • தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  • முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்வு
26 ஜனவரி 1950
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது

Leave a Reply