அரசியல் நிர்ணய சபை குழுக்கள்

அரசியல் நிர்ணய சபை குழுக்கள்

அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
அரசியல் நிர்ணய சபை குழுக்கள்

அரசியல் நிர்ணய சபை குழுக்கள்

  • அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன
  • மொத்தம் அமைக்கப்பட்ட குழுக்கள் = 22
  • அவற்றில் முக்கியமானது = 8 குழுக்கள்

அரசியல் நிர்ணய சபை குழுக்கள்

அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
அரசியல் நிர்ணய சபை குழுக்கள்

வ.எண்

அரசியல் நிர்ணய சபை குழுக்கள் தலைவர் உறுப்பினர்கள்
1 மத்திய அரசு அதிகார குழு (Union Powers Committee) ஜவஹர்லால் நேரு

9

2

மத்திய அரசு அமைப்புக் குழு (Union Constitution Committee) ஜவஹர்லால் நேரு 15
3 மாகாண அரசமைப்பு குழு (Provincial Constitution Committee) வல்லபாய் படேல்

25

4

வரைவு குழு (Drafting Committee) டாக்டர் அம்பேத்கர் 7
4.1 வரைவு அறிக்கையை ஆராயும் சிறப்புக் குழு (Special Committee to Examine the Draft Constitution) ஜவஹர்லால் நேரு

5

நடைமுறை விதிகள் குழு (Rules of Procedure Committee) ராஜேந்திர பிரசாத்
6 மாநிலங்கள் குழு (States Committee)

ஜவஹர்லால் நேரு

7

வழிகாட்டு குழு (Steering Committee) ராஜேந்திர பிரசாத் 3
8 அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள் போன்றவைகான அறிவுரை குழு (Advisory Committee on Fundamental Rights, Minorities and Tribal and Excluded Areas) சர்தார் வல்லபாய் படேல்

54

8.1

அடிப்படை உரிமைகள் துணைக்குழு (Fundamental Rights Sub-Committee) ஜே.பி.கிருபாளினி
8.2 சிறுபான்மையினர் துணைக்குழு (Minorities Sub-Committee)

எச்.சி.முகர்ஜி

8.3

வடகிழக்கு எல்லை மலைவாழ் மக்களுக்கான துணைக்குழு (North Eat Frontier Tribal Areas Sub-Committee) கோபிநாத் பர்தோலி
8.4 அஸ்ஸாம் மாநிலம் தவிர பிற மலைவாழ் பகுதிகளுக்கான துணைக்குழு (Excluded and Partially Excluded Areas other than Assam)

ஏ.வி.தக்கார்

9

அரசியல்நிர்ணய சபை பணிகள் குழு (Committee on the Functions of the Constituent Assembly) ஜி.வி.மவ்லான்கர்
10 நிதி மற்றும் பணியாளர் குழு (Finance and Staff Committee) ராஜேந்திர பிரசாத்

10.1

மத்திய அரசின் நிதி ஏற்பாடுகள் குறித்த நிபுணர் குழு (Expert Committee on the Financial Provisions of the Union Constitution) நளினி ரஞ்சன் சர்கார் (நிர்ணய சபை உறுப்பினர் இல்லை)
11 வரைவு அரசியலமைப்பை ஆராயும் சிறப்பு குழு (Special Committee to Examine the Draft Constitution) அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர்

12

தேசிய கொடிக்கான தற்காலிக குழு (Ad-hoc Committee on the National Flag) ராஜேந்திர பிரசாத்
13 தகுதிநிலை சான்றிதழ்கள் குழு (Credentials Committee)

அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர்

14

உச்ச நீதிமன்ற தற்காலிக குழு (Ad-Hoc Committee on the Supreme Court) எஸ். வரதாசாரியார் (நிர்ணய சபை உறுப்பினர் இல்லை)
15 நெறிப்படுத்தும் குழு (Order of Business Committee) கே.எம்.முன்ஷி

16

இந்திய விடுதலை சட்டம் 1947 இன தாக்கம் பற்றிய குழு (Committee to Examine the Effect of Indian Independence Act of 1947)
17 அவைக் குழு (House Committee) பி. பட்டாபி சித்தராமையா

18

இந்தி மொழியாக்கக் குழு (Hindi Translation Committee) கன்ஷியாம் குப்தா
19 உருது மொழியாக்கக் குழு (Urdu Translation Committee)

20

மொழி வழி மாநிலங்கள் குழு (Commission on Linguistic Provinces) எஸ்.கே.தார் (நிர்ணய சபை உறுப்பினர் இல்லை)
21 மாநிலங்கள் தலைமை கமிஷனர்கள் குழு (Committee on Chief Commissioners Provinces) பி. பட்டாபி சித்தராமையா

22

பத்திரிக்கையாளர் குழு (Press Gallery Committee) உஷா நாத் சென்

அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
அரசியல் நிர்ணய சபை குழுக்கள்

 

Leave a Reply