இந்திய அரசியலமைப்பு பகுதி 13 14 விதிகள்

இந்திய அரசியலமைப்பு பகுதி 13 14 விதிகள்

இந்திய அரசியலமைப்பு பகுதி 13 14 விதிகள்

பகுதி 13 (PART XIII)

இந்திய ஆட்சி நிலவறைக்குள் வணிகம், வாணிபம் மற்றும் தொடர்பு உறவுகள் (TRADE, COMMERCE AND INTERCOURSE  WITHIN THE TERRITORY OF INDIA)

301

வணிகம், வாணிபம் தொடர்புறவுகள் ஆகியவற்றிற்குத் தடையின்மை (Freedom of trade, commerce and intercourse)

302

வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் (Power of Parliament to impose restrictions on trade, commerce and intercourse)

303

வணிகம், வாணிபம், தொடர்பாக ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றிற்குள் சட்டமியற்றும் அதிகாரங்கள் மீது கட்டுப்பாடுகள் (Restrictions on the legislative powers of the Union and of the States with regard to trade and commerce)

304

மாநிலங்கள் இடையே வணிகம், வாணிபம், தொடர்புறவுகள் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகள் (Restrictions on trade, commerce and intercourse among States)

305

நிலவுரும் சட்டங்களுக்கும் மாநிலத்தின் ஒரு தனியுரிமைகளுக்கும் வகை செய்யும் சட்டங்களுக்குமான காப்புரை (Saving of existing laws and laws providing for State monopolies)

306 நீக்கம் (repealed)
307

301 முதல் 304 வரையிலுள்ள உறுப்புகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அதிகார அமைப்பை ஏற்படுத்துதல் (Appointment of authority for carrying out the purposes of articles 301 to 304)

இந்திய அரசியலமைப்பு பகுதி 13 14 விதிகள்

பகுதி 14 (PART XIV)

ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கீழுள்ள பணியங்கள் (SERVICES UNDER THE UNION AND THE STATES)

அத்தியாயம் 1  – பணியங்கள் (CHAPTER I – SERVICES)

308 பொருள்கோள் (Interpretation)
309

ஒன்றியத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திற்குப் பணிபுரிவதற்காக ஆளெடுத்தலும் பனிவரைக்கட்டுகளும் (Recruitment and conditions of service of persons serving the Union or a State)

310

ஒன்றியத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திற்குப் பணி புரிபவர்களின் பதவி உரிமைக் காலம் (Tenure of office of persons serving the Union or a State)

311

ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் கீழ் குடியியல் சார்ந்த வேலைக்கு அமர்த்தப் பெற்றுள்ளவர்களை பணி நீக்கமோ பணியிறக்கமோ செய்தல் (Dismissal, removal or reduction in rank of persons employed in civil capacities under the Union or a State)

312 அனைத்திந்திய பணியங்கள் (All-India Services)
312A

குறித்த சில பணியங்களிலுள்ள அலுவலர்களின் பனிவரைக்கட்டுகளை மாற்றுவதற்கு அல்லது முறித்தறிவு செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் (Power of Parliament to vary or revoke conditions of service of officers of certain services)

313 மாறும் இடைகாலத்திற்க்கான வகையங்கள் (Transitional provisions)
314 நீக்கம் (repealed)

அத்தியாயம் 2 – அரசுப் பணியாளர் தேர்வானையங்கள் (CHAPTER II – PUBLIC SERVICE COMMISSIONS)

இந்திய அரசியலமைப்பு பகுதி 13 14 விதிகள்
இந்திய அரசியலமைப்பு பகுதி 13 14 விதிகள்
315

ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் அரசுப் பணியாளர் தேர்வானையங்கள் (Public Service Commissions for the Union and for the States)

316

 உறுப்பினர்களை அமர்துதலும் அவர்களின் பதவிக்காலமும் (Appointment and term of office of members)

317

ஓர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஒருவரைப் பணியரவு செய்தலும் தற்காலிகமாக நீக்குதலும் (Removal and suspension of a member of a member of a Public Service Commission)

318

ஆணையத்தின் உறுப்பினர்கள், பணியாளர் தொகுதியினர் ஆகியோருடைய பனிவரைக் கட்டுகளைக் குறித்து ஒழுங்குறுத்தும் விதிகளை வகுப்பதர்க்குள்ள அதிகாரம் (Power to make regulations as to conditions of service of members and staff of the Commission)

319

ஆணையத்தின் உறுப்பினர்கள் அத்தகைய உறுப்பினர்களாக இருப்பது அற்றுப்போன பின்பு, பிற பதிவுகள் வகிப்பது குறித்த தடை (Prohibition as to the holding of offices by members of Commission on ceasing to be such members)

320

அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செயற்பணிகளை விரிவாக்கு]வதற்கான அதிகாரம் (Functions of Public Service Commissions)

321

அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செயற்பணிகளை விரிவாக்குவதற்கான அதிகாரம் (Power to extend functions of Public Service Commissions)

322

அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செலவுகள் (Expenses of Public Service Commissions)

323

அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் அறிக்கைகள் (Reports of Public Service Commissions)

இந்திய அரசியலமைப்பு பகுதி 13 14 விதிகள்
இந்திய அரசியலமைப்பு பகுதி 13 14 விதிகள்

பகுதி 14அ (PART XIVA)

தீர்ப்பாயங்கள் (TRIBUNALS)

323A

நிருவாகப் பனித் தீர்ப்பாயங்கள் (Administrative tribunals)

323B

பிற பொருட்பாடுகளுக்கான தீர்ப்பாயங்கள் (Tribunals for other matters)

 

Leave a Reply