கல்யாண்ஜி
கல்யாண்ஜி ஆசிரியர் குறிப்பு
- இயற் பெயர் = எஸ்.கல்யாணசுந்தரம்
- ஊர் = திருநெல்வேலி
- வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண் ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுகிறார்.
- இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்
புனைபெயர்
- கல்யாண் ஜி
- வண்ணதாசன்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நாவல்
- சின்னு முதல் சின்னு வரை
கல்யாண்ஜி கவிதை தொகுப்புகள்
- புலரி
- முன்பின்
- ஆதி
- அந்நியமற்ற நதி
- இன்று ஒன்று நன்று
- கல்யாண்ஜி கவிதைகள்
- மணலிலுள்ள ஆறு
- மூன்றாவது
கவிதை நூல்கள்
- கணியான பின்னும் நுனியில் பூ
- பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்
- சிநேகிதங்கள்
- ஒளியிலே தெரிவது
- அணில் நிறம்
- கிருஷ்ணன் வைத்த வீடு
- அந்நியமற்ற நதி
- முன்பின்
சிறுகதை
- தோட்டத்து வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- மனுஷா மனுஷா
- நடுகை
- உயரப் பறத்தல்
- கிருஷ்ணன் வைத்த வீடு
- ஒளியிலே தெரிவது (சுஜாதா பரிசு பெற்ற சிறுகதை)
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
- கனிவு
- ஒரு சிறு இசை
- சில இறகுகள் சில பறவைகள்
- விளிம்பில் வேரில் பழுத்தது
- கனவு நீச்சல்
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
சிறப்புகள்
- இவரது ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
விருதுகள்
- விஷ்ணுபுரம் விருது
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது
- தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது.
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்