ந பிச்சமூர்த்தி

 ந பிச்சமூர்த்தி

ந பிச்சமூர்த்தி
ந பிச்சமூர்த்தி

ந பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு

  • இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்
  • புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி
  • ஊர்  = தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
  • தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக     அலுவலர்.
  • எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
  • காலம் = 15.08.1900 – 04.12.1976
  • புதுக்கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)

ந பிச்சமூர்த்தி சிறப்பு பெயர்கள்

  • சிறுகதையின் சாதனை
  • புதுக்கவிதையின் முன்னோடி
  • தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
  • புதுக்கவிதையின் முதல்வர்
  • புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

புனைப் பெயர்

  • ரேவதி
  • பிச்சு
  • ந.பி

ந பிச்சமூர்த்தி சிறுகதைகள்

  • பதினெட்டாம் பெருக்கு
  • நல்ல வீடு
  • அவனும் அவளும்
  • ஜம்பரும் வேட்டியும்
  • மாயமான்
  • ஈஸ்வர லீலை
  • மாங்காய்த் தலை
  • மோகினி
  • முள்ளும் ரோசாவும்
  • கொலுப்பொம்மை
  • ஒரு நாள்
  • கலையும் பெண்ணும்
  • இரும்பும் புரட்சியும்
  • பாம்பின் கோபம்
  • விஞ்ஞானத்திற்குப் பலி(முதல் சிறுகதை)
  • இரட்டை விளக்கு

நாடகம்

  • காளி

கட்டுரை

  • மனநிழல்

ந பிச்சமூர்த்தி புதுக்கவிதை

  • கிளிக்குஞ்சு
  • பூக்காரி
  • வழித்துணை
  • கிளிக்கூண்டு
  • காட்டுவாத்து
  • காதல் (முதல் புதுக்கவிதை)
  • குயிலின் சுருதி
  • புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
  • காதல்(இவரின் முதல் கவிதை)
  • உயிர்மகள்(காவியம்)
  • ஆத்தூரான் மூட்டை
  • பெட்டிக்கடை நாரணன் (புகழ்பெற்ற புதுக்கவிதை)

சிறப்புகள்

  • தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி.
  • தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி.
  • பிச்சமூர்த்தி, ஸ்ரீராமானுஜர் என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று  நடித்திருக்கிறார்.
  • ந.பிச்சமூர்த்தியின் முதல் கவிதை = சயின்சிற்கு பலி (விஞ்ஞானத்திற்கு பலி).
  • ந. பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை = காதல்.
  • இவரின் புகழ்பெற்ற புதுக்கவிதை = பெட்டிக்கடை நாரணன்.

மேற்கோள்

  • வாழ்க்கைப்போர்
    முண்டி மோதும் துணிவே இன்பம்
    உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி
    ஜீவா! விழியை உயர்த்து
    சூழ்வின் இருள் என்ன செய்யும்
    கழகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்

Leave a Reply