இரா மீனாட்சி

இரா மீனாட்சி

இரா மீனாட்சி

இரா மீனாட்சி குறிப்புகள்

  • இவர் திருவாரூரில் பிறந்தவர்
  • பெற்றோர் = இராமச்சந்திரன் – மதுரம்
  • சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ காலத்தில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இரா மீனாட்சி கவிதை நூல்கள்

  • நெருஞ்சி
  • சுடுபூக்கள்
  • தீபாவளிப் பகல்
  • செம்மண் மடல்கள்
  • கூழாங்கல்
  • மூங்கில் கண்ணாடி
  • உதய நகரிலிருந்து
  • மறுபயணம்
  • செம்மண் மடல்கள் (தமிழக அரசு பரிசு)
  • வாசனைப்புல்
  • கொடிவிளக்கு
  • ஓவியா
  • இந்தியப் பெண்கள் பேசுகிறார்கள் (ஆங்கிலப் படைப்பு)

கவிதை தொகுதி

  • seeds france
  • duat and dreams

ஆய்வு நூல்கள்

  • அருகி வரும் மாட்டுவண்டி (The technology economy and history of the traditional wooden wheel bullock cart) மற்றும் சிறுபாணன் சென்ற பெருவழி
  • மொழிவளம் பெற (தமிழ்-ஆங்கிலம் கவிதைகள்)
  • பனைமரமும் நாட்டுப்புற மக்களும் (Palmyrah tree and the native people)
  • தமிழக மகளிரின் கலைகளில் ஒன்றான கோலக்கலை பற்றிய ஆய்வு (Kolam – The floor drawing )
  • தமிழில் கடித இலக்கியம்.
  • புனிதச் சமையல் (Sacred cooking)

இரா மீனாட்சி

சிறப்புகள்

  • இவர் எழுதிய “உதய நகரிலிருந்து” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது
  • இவர் எழுதிய செம்மண் மடல்கள் என்னும் நூலும் 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றுள்ளது.
  • சிறந்த சித்த மருத்துவச் சேவைக்காக ஸ்ரீபுத்து மகரிஷி அறக்கட்டளை வழங்கிய சித்த மருத்துவச் சேவைச் செம்மல் என்னும் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
  • சிறந்த கிராமப்புற இளைஞர் பணிக்கான ஜெர்மன் டாக்டர். ஹேயின்ரிச் அவார்டு – ஜெர்மனி. (1978)
  • சென்னை. சுந்தர்ஜா அறக்கட்டளை – சிறந்த பல்நோக்குச் கல்விச் சிந்தனையாளர் விருது.
  • 1999 ஆம் ஆண்டு கோவை அமரர் கவிஞர் தேவமகள் அறக்கட்டளை முதலாமாண்டுச் சிறப்புப் பொற்கிழியும், பாராட்டும்.
  • 2005 ஆம் ஆண்டு கவிஞர் சிற்பி இலக்கிய விருது.
  • 2007 செப்டம்பர் 22இல் புதுச்சேரி கவிஞர் கல்லாடனார் இலக்கிய விருது.
  • ‘உதயநகரிலிருந்து’ நூலுக்காக தமிழக அரசின் 2006-ஆம் ஆண்டு சிறந்த புதுக்கவிதை நூலுக்கான பரிசு பெற்றமை.
  • திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது 2007
  • புதுவை பாரதி விருது – 2010
  • கவிக்கோ விருது 2010 – கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை, சென்னை.
  • தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருது
  • ஸ்ரீபுத்து மகரிஷி அறக்கட்டளை வழங்கிய சித்த மருத்துவச் சேவைச் செம்மல் விருது

 

 

Leave a Reply