11 ஆம் வகுப்பு புத்தர்
11 ஆம் வகுப்பு புத்தர்
- வீரசோழியம் ஒரு ஐந்திலக்கணம் கூறும் நூல்.
- வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்பப் புத்தமித்திரர் பாடியது.
- இந்நூலுக்கு பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சொற்பொருள்
- இருவினை = நல்வினை, தீவினை
- பரவுதும் = யாம் தொழுதும்
- ஓங்குநீர் = கடல்
- முப்பகை = காமம், வெகுளி, மயக்கம்
- முனிவர் = துறவி
இலக்கணக்குறிப்பு
- பரவுதும் = தன்மைப் பன்மை வினைமுற்று
- நிழல் போதி = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- நீங்கா இன்பம் = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- யாவரும் = முற்றும்மை
- வீற்றிருந்த = பெயரெச்சம்
- வினைப்பிணி = உருவகம்