சிறுபஞ்சமூலம்
கணவனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு வட்டான்நன் றென்றால் வனப்பு – காரியாசான் |
சொற்பொருள்:
- கண்ணோட்டம் – இறக்கம் கொள்ளுதல்
- எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு
- வேந்தன் – அரசன்
இலக்கணக்குறிப்பு:
- கணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள்
- கேட்டார், வாட்டான் – வினையாலணையும் பெயர்
ஆசிரியர் குறிப்பு:
- காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
- இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
- இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.
நூல் குறிப்பு:
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி |
- இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.