Skip to content
நாட்டுப்புறப்பாடல்
பாடலின் பொருள்:
- மீனவர்களாகிய எங்களுக்கு விடிவெள்ளி தான் விளக்கு.
- பரந்த கடலே பள்ளிக்கூடம்.
- கடலே எங்களின் உற்ற தோழன்.
- மீன்பிடி வலையே படிக்கும் நூல்.
- கட்டுமரமே வாழும் வீடு.
- காயும் கதிரே வீட்டுக்கூரை.
- மேகமே குடை.
- பிடிக்கும் மீன்களே பொருள்கள்.
- இடியும் மின்னலும் பார்க்கும் கூத்து.
- வெண்மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை.
- நிலவே முகம் பார்க்கும் கண்ணாடி.
- மூச்சடக்கி நீந்துதலே வழிபாடு.
- வணங்கும் தலைவர் பெருவானம்.
சொற்பொருள்:
- விரிகடல் – பரந்த கடல்
- காயும் ரவிசுடர் – சுட்டெரிக்கும் சூரியக் கதிர்
- யோகம் – தியானம்
Related