சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் ஆசிரியர் குறிப்பு
- ஆசிரியர் = காரியாசான்
- பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
- பாவகை = வெண்பா
- காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின் ஒரு சாலை மாணவர்கள்
சிறுபஞ்ச மூலம் பொருள்
- கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.
பொதுவான குறிப்புகள்
- மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
- பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்
- ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
- சிறு பஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை
-
- வில்வம்
- பெருங்குமிழ்
- பாதிரி
- தழுதாழை
- வாகை
-
- இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.
மேற்கோள்
- நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு
- பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு
- பதினெண் கீழ் கணக்கு நூல்கள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி நானூறு