தெ பொ மீனாட்சி சுந்தரனார்
வாழ்க்கைக் குறிப்பு
- ஊர் = சென்னை சிந்திரிப் பேட்டை
- தந்தை = பொன்னுசாமி கிராமணி
சிறப்பு பெயர்
- பல்கலைச் செல்வர் (திருவாவடுதுறை ஆதீனம்)
- பன்மொழிப் புலவர் (குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
- பெருந்தமிழ் மணி (சிவபுரி சன்மார்க்க சபை)
- நடமாடும் பல்கலைக்கழகம் (திரு.வி.க)
- இலக்கிய வித்தகர்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நூல்கள்
- வள்ளுவரும் மகளிரும்
- அன்பு முடி
- கால்டுவெல் ஒப்பிலக்கணம்
- தமிழா நினைத்துப்பார்
- நீங்களும் சுவையுங்கள்
- வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
- பிறந்தது எப்படியோ?
- கானல்வரி
- சமணத்தமிழ் இலக்கிய வரலாறு
- கல்விச் சிந்தனைகள்
- தமிழ் மணம்
- தமிழும் பிற பண்பாடும்
- வாழும் கலை
- தமிழ் மொழி வரலாறு
- மொழியியல் விளையாட்டுக்கள்
- பத்துப்பாட்டு ஆய்வு
ஆங்கில நூல்கள்
- A History of Tamil Language
- A History of Tamil Literature
- Philosophy of Thiruvalluvar
- Advaita in Tamil
- Tamil – A Bird’s eye view
தெ பொ மீனாட்சி சுந்தரனார் குறிப்பு
- இவர் தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராக வெற்றிப் பெற்றார்
- சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார்
- அரிஜனங்களுக்கு இரவுப்பள்ளி தொடங்கினார்
- மொழியியல் துறையை மொழியியல் உயராய்வு மையமாக மாற்றினார்
- சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி தொடங்கிய பொது அங்குத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்
- இவர் பத்மபூஷன் விருதும், கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்
- மறைமலையடிகள்
- பரிதிமாற்கலைஞர்
- ந.மு.வேங்கடசாமி நாட்டார்
- ரா.பி.சேதுப்பிள்ளை
- திரு.வி.க
- வையாபுரிப்பிள்ளை
- தி.சு.நடராசன்
- ஆறுமுக நாவலர்
- இராசமாணிக்கனார்