ஷாலினி இளந்திரையன்
ஷாலினி இளந்திரையன்
- இயற்பெயர் = கனக சௌந்தரி
- ஊர் = விருதுநகர்
- பெற்றோர் =சங்கரலிங்கம், சிவகாமியம்மாள்
- சாலை இளந்திரையன் துணைவியார்
இதழ்
- மனித வீறு
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஷாலினி இளந்திரையன் நூல்கள்
- பண்பாட்டின் சிகரங்கள்
- களத்தில் கடிதங்கள்
- சங்கத்தமிழரின் மனித நேய நெறிமுறைகள்
- ஆசிரியப் பணியில் நான்
- குடும்பத்தில் நான்
இலக்கிய கட்டுரை
- இரண்டு குரல்கள்
- தமிழ்க் கனிகள்
- தமிழனே தலைமகன்
- தமிழ் தந்த பெண்கள்
- வாடா மலர் (முதல் கட்டுரை)
- பண்பாட்டின் சிகரங்கள்
நாடக நூல்கள்
- படுகுழி
- எந்திரக்கலப்பை
- புதிய தடங்கள்
கடித இலக்கியம்
- களத்திலே கடிதங்கள்
தன்வரலாற்று நூல்
- ஆசிரியப் பணியில் நான்
- குடும்பத்தில் நான்
ஆய்வு நூல்
- வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
ஷாலினி இளந்திரையன் குறிப்புகள்
- புதுதில்லி திருவேங்கடவன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றினார்
- அக்கல்லூரியிலேயே முதல்வராகவும் பணியாற்றினார்.
- சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளார்; நாடக ஆசிரியர்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர். பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் மனைவியான இவரது இயற்பெயர் கனகசவுந்தரி என்பது ஆகும்.
- திராவிடத் தந்தை ஈ. வெ. இராமசாமி பெரியாரைத் தன் அரசியல் – சமூகச் சிந்தனைக்கு வழிகாட்டியாகச் சாலினி இளந்திரையன் கொண்டிருந்தார்.
- கு. வெ. கி. ஆசான் = தமிழ்ப் பண்பின் உறைவிடம் பேராசிரியர் சாலினி இளந்திரையன். ஏற்றப் பொறுப்பை முழு ஈடுபாட்டுடனும் கடமை உணர்வுடனும் செய்தவர்; தமிழ் மொழியையும் இனத்தையும் நாட்டையும் நேசித்து இறுதி மூச்சு நிற்கும் வரை தொண்டாற்றியவர். உற்றாருக்கும் மற்றவருக்கும் சேவையும் உதவியும் செய்து மகிழ்ந்தவர். இவர் தாம் சாலினியார்!
- முனைவர் இரா. ஞானபுசுபம் = உறவாலும் கொள்கையாலும் தங்களோடு தொடர்புடயவர்களும் இணைந்ததே குடும்பம் என்பது சாலய் – சாலினியின் கோட்பாடாக நெடுகிலும் இருந்து வந்தது. இப்பெரிய குடும்பத்திற்குத் தலைமை ஏற்றவர் சாலினியே. இந்தக் குடும்பத்தைத் தம் கனிவான அன்பாலும், கடமை தவறாத செயல்நெறிகளாலும், கடின உழைப்பாலும், ஈத்துவக்கும் இன்பத்தாலும் பேணிக் காத்தவரும் சாலினியே.
மரபு கவிதைகள்
புதுக்கவிதை
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்