10 ஆம் வகுப்பு நற்றிணை
10 ஆம் வகுப்பு நற்றிணை
- மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
- இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
- இவர் பாடியனவாக் நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றாக ஐந்து பாடல் உள்ளன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நற்றிணை நூல் குறிப்பு
- பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுவன.
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது = நற்றிணை
- ‘நல்’ என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படும் நூல் = நற்றிணை.
- இஃது அகத்திணை நூலாகும்.
- நற்றிணை பல்வேறு காலங்களில், புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல்.
- ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்தியம்பும் நூலிது.
- இதில், ஐந்திணைக்குமான பாடல்கள் உள்ளன.
- இதிலுள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை.
- இப்பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.
- நற்றிணைப் பாடல்கள் = நானூறு.
- நற்றிணை பாடல்களை பாடினோர் எண்ணிக்கை = இருநூற்றெழுபத்தைவர்.
சொற்பொருள்
- அரி – நெற்கதிர்
- செறு – வயல்
- யாணர் – புதுவருவாய்
- வட்டி – பனையோலைப் பெட்டி
- நெடிய மொழிதல் – அரசரிடம் சிறப்புப் பெறுதல்.
இலக்கணக்குறிப்பு
- சென்ற வட்டி – பெயரெச்சம்
- செய்வினை – வினைத்தொகை
- புன்கண், மென்கண் – பண்புத்தொகை
- ஊர – விளித்தொடர்
பிரித்தறிதல்
- அங்கண் = அம் + கண்
- பற்பல = பல + பல
- புன்கண் = புன்மை + கண்
- மென்கண் = மேன்மை + கண்
- கடவுள் வாழ்த்து
- திருக்குறள்
- ஏலாதி
- உயர்தனிச் செம்மொழி
- பரிதிமாற் கலைஞர்
- எழுத்து
- சொற்றொடர் வகைகள்
- சிலப்பதிகாரம்
- தமிழ் வளர்ச்சி
- பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
- சொல்
- தொகைச்சொல்
- கம்பராமாயணம்
- அண்ணல் அம்பேத்கர்
- இலக்கணம் – பொது