10 ஆம் வகுப்பு தொகைச்சொல்

10 ஆம் வகுப்பு தொகைச்சொல்

10 ஆம் வகுப்பு தொகைச்சொல்

10 ஆம் வகுப்பு தொகைச்சொல்

  • எ.கா = மா, பலா, வாழை (முக்கனிகள்)
  • முக்கனி என்பது தொகைச்சொல் எனப்படும்.
  • தொகை என்னும் சொல்லுக்குத் தொகுத்தல் என்பது பொருள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தொகைச்சொற்கள்

  • இருவினை = நல்வினை, தீவினை
  • இருவினை = தன்வினை, பிறவினை
  • இருதிணை = உயர்திணை, அஃறிணை
  • இருதிணை = அகத்திணை, புறத்திணை.
  • முத்தமிழ் = இயல், இசை, நாடகம்
  • முப்பால் = அறம், பொருள், இன்பம்.
  • மூவிடம் = தன்மை, முன்னிலை, படர்க்கை.

10 ஆம் வகுப்பு தொகைச்சொல்

  • மூவேந்தர் = சேரர், சோழர், பாண்டியர்.
  • நாற்றிசை = கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.
  • நானிலம் = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
  • ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
  • ஐம்பால் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
  • ஐம்புலன் = தொடுஉணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல்.
  • ஐம்பொறி = மெய், வாய், மூக்கு, கண், செவி.

 

Leave a Reply