10 ஆம் வகுப்பு தொகைச்சொல்
10 ஆம் வகுப்பு தொகைச்சொல்
- எ.கா = மா, பலா, வாழை (முக்கனிகள்)
- முக்கனி என்பது தொகைச்சொல் எனப்படும்.
- தொகை என்னும் சொல்லுக்குத் தொகுத்தல் என்பது பொருள்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தொகைச்சொற்கள்
- இருவினை = நல்வினை, தீவினை
- இருவினை = தன்வினை, பிறவினை
- இருதிணை = உயர்திணை, அஃறிணை
- இருதிணை = அகத்திணை, புறத்திணை.
- முத்தமிழ் = இயல், இசை, நாடகம்
- முப்பால் = அறம், பொருள், இன்பம்.
- மூவிடம் = தன்மை, முன்னிலை, படர்க்கை.
- மூவேந்தர் = சேரர், சோழர், பாண்டியர்.
- நாற்றிசை = கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.
- நானிலம் = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
- ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
- ஐம்பால் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
- ஐம்புலன் = தொடுஉணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல்.
- ஐம்பொறி = மெய், வாய், மூக்கு, கண், செவி.
- கடவுள் வாழ்த்து
- திருக்குறள்
- ஏலாதி
- உயர்தனிச் செம்மொழி
- பரிதிமாற் கலைஞர்
- எழுத்து
- சொற்றொடர் வகைகள்
- சிலப்பதிகாரம்
- தமிழ் வளர்ச்சி
- பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்