12 ஆம் வகுப்பு குண்டலகேசி
12 ஆம் வகுப்பு குண்டலகேசி
- அழிந்து போன காப்பிய நூல்
- பௌத்த சமயக் காப்பியம்
- நாதகுத்தனார் என்பவரால் இயற்றப்பட்டது
- புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன.
குண்டலகேசி காப்பியச் சுருக்கம்
- இராசகிருகம் நாட்டின் அமைச்சனின் மகள், திருட்டு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவனை காதலித்து கல்யாணம் செய்கிறாள்.
- கள்வன் நல்வனாக மாறி இல்லறம் நடத்துகிறான்.
- ஒருநாள் பத்திரை தன் கணவனை “நீ கள்வன் தானே” என்று கூறி விடுகிறாள்.
- இதனால் வருத்தமடைந்த கணவன், மனைவியை மலைக்கு அழைத்து சென்று கொள்ள நினைக்கிறான்.
- அப்பொழுது பத்திரை, “தங்களை சுற்றி வணங்கிய பிறகு எண்ணெய் கொன்றுவிடுங்கள்” எனக்கூறி அவனை சுற்றி வரும் பொழுது “தற்கொல்லியை முற்கொல்க” என்ற வகையில் சுற்றி வரும் பொழுது அவனை தள்ளிவிட்டு கொல்கிறாள்.
- பின்னர் வாழ்க்கையை வெறுத்து, துறவறம் ஏற்கிறாள். பின்னர் சாரிபுத்தரிடம் வாதத்தில் தோற்று புத்த சமயத்தை தழுவுகிறாள்.
-
குண்டலகேசி பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- Tnpsc Pothu Tamil Part – A
- Tnpsc Pothu Tamil Part – B
- Tnpsc Pothu Tamil Part – C
- தமிழில் முதன் முதல்