12 ஆம் வகுப்பு குண்டலகேசி

12 ஆம் வகுப்பு குண்டலகேசி

12 ஆம் வகுப்பு குண்டலகேசி

12 ஆம் வகுப்பு குண்டலகேசி

  • அழிந்து போன காப்பிய நூல்
  • பௌத்த சமயக் காப்பியம்
  • நாதகுத்தனார் என்பவரால் இயற்றப்பட்டது
  • புறத்திரட்டில் குண்டலகேசியின் பாடல்களாகப் 19 செய்யுள்களும், நீலகேசி உரையில் 180 பாக்களும் இன்று கிடைக்கின்றன.

குண்டலகேசி காப்பியச் சுருக்கம்

  • இராசகிருகம் நாட்டின் அமைச்சனின் மகள், திருட்டு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவனை காதலித்து கல்யாணம் செய்கிறாள்.
  • கள்வன் நல்வனாக மாறி இல்லறம் நடத்துகிறான்.
  • ஒருநாள் பத்திரை தன் கணவனை “நீ கள்வன் தானே” என்று கூறி விடுகிறாள்.
  • இதனால் வருத்தமடைந்த கணவன், மனைவியை மலைக்கு அழைத்து சென்று கொள்ள நினைக்கிறான்.
  • அப்பொழுது பத்திரை, “தங்களை சுற்றி வணங்கிய பிறகு எண்ணெய் கொன்றுவிடுங்கள்” எனக்கூறி அவனை சுற்றி வரும் பொழுது “தற்கொல்லியை முற்கொல்க” என்ற வகையில் சுற்றி வரும் பொழுது அவனை தள்ளிவிட்டு கொல்கிறாள்.
  • பின்னர் வாழ்க்கையை வெறுத்து, துறவறம் ஏற்கிறாள். பின்னர் சாரிபுத்தரிடம் வாதத்தில் தோற்று புத்த சமயத்தை தழுவுகிறாள்.
  • குண்டலகேசி பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

Leave a Reply