இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை கூறுகள்= 6:
- உழுதல், விதைத்தல், தொழு உரமிடுதல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் மற்றும் காதல்.
நிலத்தை உழுதல்:
- விதைக்கும் முன் நிலத்தை பண்பட உழுதல் வேண்டும்.
- ஒரு பலம் எடையுள்ள மண்ணைக் கால் பலம் எடை அளவிற்கு உலரும் வரை உழுதிட வேண்டும்.
வள்ளுவர் நிலத்தை உழுவதை பற்றி,
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்” |
நன்செய், புன்செய்:
- நீர்வளம் மிக்கது நன்செய். இதில் நெல், கரும்பு, வாழை பயிரிடுவர்.
- நீர்வளம் குறைந்த பகுதி புன்செய். இதனை “வானம் பார்த்த பூமி” என்பர். இனிலம் பருவமழையை நம்பியே இருக்கும். இதில் கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சாமை போன்றவை விளையும்.
நல்ல விதையை தேர்ந்தெடுத்தல்:
- நெல்விதையை முதலில் நாற்றங்காலில் விதைத்து 21 முதல் 25 நாட்கள் வரை வளர்த்து பின்னர், அதை பறித்து பண்படுத்தப்பட்ட சேற்று நிலத்தில் நடுவர்.
- பின்னர் முறையாக நீர் பாய்ச்சி களை எடுக்க வேண்டும்.
பயிர் இடையே இடைவெளி:
நெல்லுக்கு – நண்டோட கரும்புக்கு – ஏரோட வாழைக்கு – வண்டியோட தென்னைக்கு – தேரோட |
இயற்கை உரம்:
இலைதழை+ஆட்டுஎரு+மாட்டுஎரு+கடலைப்பிண்ணாக்கு+வெப்பம்பிண்ணாக்கு+இழுவைபிண்ணாக்கு |
அங்கக வேளாண்மை:
- இயற்கை வேளாண்மையை “அங்கக வேளாண்மை” என்றும் அழைப்பர்.
பஞ்ச கவ்வியம்:
கோமயம்+சாணம்+பால்+தயிர்+நெய் |
தழை உரம்:
சணப்பு+அவுரி+கொளுஞ்சி+தக்கைப்பூண்டு |
களையெடுத்தல்:
- களையெடுத்தல் பற்றி திருவள்ளுவர்,
“ ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
sir, mam
pls update tamil part a fully in tamil……pls update physics chemistry polity material within this month….we r preparing group 4 exam….pls pls pls