9TH TAMIL தமிழோவியம்

9TH TAMIL தமிழோவியம்

9TH TAMIL தமிழோவியம்
9TH TAMIL தமிழோவியம்

9TH TAMIL தமிழோவியம்

  • “காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!” என்று பாடியவர் = ஈரோடு தமிழன்பன்.
  • “காப்பிய பூவனங்கள்” என்று கவிஞர் குறிப்பிடுவது = ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள்.
9TH TAMIL தமிழோவியம்
9TH TAMIL தமிழோவியம்

இலக்கணக்குறிப்பு

  • எத்தனை எத்தனை = அடுக்குத்தொடர்
  • விட்டு விட்டு = அடுக்குத் தொடர்
  • ஏந்தி = வினையெச்சம்
  • காலமும் = முற்றும்மை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

ஈரோடு தமிழன்பன் ஆசிரியர் குறிப்பு

  • “தமிழோவியம்” என்ற நூலை எழுதியவர் = ஈரோடு தமிழன்பன்.
  • “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துக் கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் = ஈரோடு தமிழன்பன்.
  • இவர் சிறுகதைகள், புதுக்கவிதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
  • “ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ” எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார்.
  • “ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ” எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை படைத்தவர் = ஈரோடு தமிழன்பன்.
  • ஈரோடு தமிழன்பனின் “வணக்கம் வள்ளுவ” என்ற நூலிற்கு 2004 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
  • ஈரோடு தமிழன்பனின் எந்த நூலிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது = வணக்கம் வள்ளுவ.
  • தமிழக அரசு பரிசு பெற்ற ஈரோடு தமிழன்பனின் நூல் = தமிழன்பன் கவிதைகள்.
  • இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஈரோடு தமிழன்பன் பற்றி மேலும் அறிந்துக் 
    கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்

9TH TAMIL தமிழோவியம்

  • “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = பிங்கல நிகண்டு.

பாரதியார்

  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற பாடியவர் = பாரதியார்.

உலகத் தாய்மொழி தினம்

9TH TAMIL தமிழோவியம்

  • உலகத் தாய்மொழி தினம் = பிப்ரவரி 21.

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள்

  • தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் = சிங்கப்பூர், இலங்கை.

 

மரபு கவிதைகள்

Leave a Reply