அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
![]()
அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
- 1949ம் ஆண்டு மே மாதம், இந்தியா காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினர் ஆவதற்கு அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் அளித்தது
- அரசியல் நிர்ணய சபையால் தேசிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜூலை 22, 1947
- அரசியல் நிர்ணய சபையால் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
- அரசியல் நிர்ணய சபையால் தேசிய பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
- இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
- அரசியல் நிர்ணயசபையின் பணிகள் – அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்ட தினம் = ஜனவரி 24, 1950
- அரசியல் நிர்ணய சபையின் கூட்டுக் கூட்டம் மொத்தம் 11 முறை நடந்தது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
| முதல் கூட்டம் | 1946 டிசம்பர் 9 – 23 |
| 2-வது கூட்டம் | ஜனவரி 20 – 25, 1947 |
| 3-வது கூட்டம் | ஏப்ரல் 28 – மே 2, 1947 |
| 4-வது கூட்டம் | ஜூலை 14 – 31, 1947 |
| 5-வது கூட்டம் | ஆகஸ்ட் 14 – 30, 1947 |
| 6-வது கூட்டம் | ஜனவரி 27, 1948 |
| 7-வது கூட்டம் | நவம்பர் 4, 1948 – ஜனவரி 8, 1949 |
| 8-வது கூட்டம் | மே 16 – ஜூன் 16, 1949 |
| 9-வது கூட்டம் | ஜூலை 30 – செப்டம்பர் 18, 1949 |
| 1௦-வது கூட்டம் | அக்டோபர் 6 – 17, 1949 |
| 11-வது கூட்டம் | நவமபர் 14 – 26, 1949 |
- அரசியல் நிர்ணயசபையின் பணிகள் – 11 கூடங்கள் சுமார் 165 நாட்கள் நடைபெற்றன
- குறிப்பு = அரசியல் நிர்ணயசபை இறுதியாக ஜனவரி 24, 1950-ல் ஒருமுறை கூடியது. அரசியல் அமைப்பு சட்ட ஒப்புதலுக்காக அணைத்து உருபினர்களும் தங்களின் கையெழுத்தை (284 பேர்) பதிவு செய்ய கூடினர்
- இதற்காக எடுத்துக்கொண்ட நாட்கள் 2 வருடம், 11 மாதம் மற்றும் 18 நாட்கள்
- வரைவு அறிக்கை உருவாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள் = 141
- அரசியல் அமைப்பு சட்டத்தின் வரைவு அறிக்கை மீதான விவாதத்திற்கான நாட்கள் = 114
- அரசியல் நிர்ணய சபைக்கு செலவான மொத்த தொகை = 64 இலட்சம் (63,96,273 ரூபாய்)
- 64 இலட்சம் ரூபாய் செலவில் 60 நாடுகளின் அரசியலமைப்புகளை ஆய்வு செய்து இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது
- தொடர்ந்து அரசியல் நிர்ணயசபை, தற்காலிக பாராளுமன்றமாக 195௦, ஜனவரி 26-ம் தேதி முதல் ஏப்ரல் 17, 1952 வரை செயல்பட்டது
- சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது
- இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட இரு அவைகளையும் உள்ளடக்கிய முதல் பாராளுமன்றம்மே 1952-ல் செயல்பட தொடங்கியது.

| நவம்பர் 1946 |
|
| 9 டிசம்பர் 1946 |
|
| 11 டிசம்பர் 1946 |
|
| 13 டிசமபர் 1946 |
|
| 22 ஜனவரி 1947 |
|
| 22 ஜூலை 1947 |
|
| 15 ஆகஸ்ட் 1947 |
|
| 29 ஆகஸ்ட் 1947 |
|
| 16 ஜூலை 1948 |
|
| 26 நவமபர் 1949 |
|
| 24 ஜனவரி 1950 |
|
| 26 ஜனவரி 1950 |
|