இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு
இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு 195௦ ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது முகப்புரையில் (Preamble) இந்தியா ஒரு இறையாண்மையுடைய (Sovereign) ஜனநாயக (Democratic) குடியரசு (republic) என்று குறிப்பிட்டிருந்தது. விடுதலை பெறுவதற்கு முன் இந்தியா பிரிட்டிஷ் ஏகாத்தியபத்தியத்துக்கு கட்டுப்பட்ட டொமினியனாக இருந்தது. சுதந்திரம் பெற்ற இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு, தன தலைவிதியைத் தானே […]