General knowledge

மாநிலங்கள் மறுசீரமைப்பு

மாநிலங்கள் மறுசீரமைப்பு இந்திய அரசியலமைப்பு விதி 3            புதிய மாநிலங்களை உருவாக்குதலும் ஏற்கனவே உள்ள மாநிலங்களின் பகுதிகளையோ எல்லைகளையோ அல்லது பெயர்களையோ மாற்றி அமைத்தல் (Formation of new states and alteration of areas, boundaries or names of existing states). இதன்படி நாடாளுமன்ற சட்டத்தின் மூலம், ஒரு மாநிலத்தின் ஆட்சிப் பகுதியைப் பிறித்தோ அல்லது இரண்டு மாநிலங்களை அல்லது மாநிலங்களின் பகுதிகளை ஒன்றாக இணைத்தோ அல்லது […]

மாநிலங்கள் மறுசீரமைப்பு Read More »

புதிய மாநிலங்களை உருவாக்குதல்

புதிய மாநிலங்களை உருவாக்குதல் அரசியலமைப்பு விதி 2         நாடாளுமன்றம் தனக்குத் தகுதிவாய்ந்தது என்று கருதும் வரையறைகள், நிபந்தனைகள் மூலம் புதிய மாநிலங்களை சட்டப்பூர்வமாய் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவோ, உருவாக்கவோ அதிகாரம் உண்டு.        இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி 2-ன் படி, பாராளுமன்றத்திற்கு ‘இந்திய ஒன்றியத்தில் புதிய மாநிலத்தை இணைதல், அல்லது புதிய மாநிலங்களை நிறுவுவதற்கு அதிகாரம் அளிக்கிறது. புதிய மாநிலங்களை உருவாக்குதல் இந்த விதியின் படி, இந்திய அரசுக்கு இரண்டு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மாநிலங்களை உருவாக்குதல் Read More »

நாடுகளின் ஒன்றியம்

நாடுகளின் ஒன்றியம் ஒன்றியத்தின் பெயரும் ஆட்சி நிலவரையும் (விதி 1) இந்தியா எனும் பாரதம், மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாக இருக்கும் (India, that is Bharat, shall be a Union of States) அதன் மாநிலங்களும் அவற்றின் எல்லைகளும் முதல் அட்டவனியில் குறிக்கப்பட்டப்படி அமைந்தனவாகும் (The States and the territories thereof shall be as specified in the First Schedule) இந்தியாவின் ஆட்சிப்ப்பரப்பு என்பது (The territory of India

நாடுகளின் ஒன்றியம் Read More »

முகவுரையில் திருத்தும்

முகவுரையில் திருத்தும் முகவுரையில் திருத்தும்              1973-ம் ஆண்டு “கேசவானந்த பாரதி எதிர் இந்திய அரசு” (Kesavananda Bharati vs Union of India (1973)) வழக்கில் முதல் முறையாக இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 368-ஐ (Article 368) பயன்படுத்தி, முகவுரையை திருத்த முடியுமா (Is Preamble be Amended?) என்ற கேள்வி எழுந்தது.        ஆனால் முன்னுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லாததால் அதை திருத்த

முகவுரையில் திருத்தும் Read More »

முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே

முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே                 இந்திய அரசியல் அம்பு சட்டத்தின் ஒரு பகுதியாக முகவுரை உள்ளதா இல்லையா என்ற விவாதம் பல வருடங்களாக நீடித்தது. பெருபாரி வழக்கு        196௦-ம் ஆண்டு நடைபெற்ற “பெருபாரி வழக்கில்” (Berubari Union case, 1960), உச்சநீதிமன்றம், முகவுரையானது அரசியல் அமைப்பின் ஒரு பகுதி அல்ல (Preamble is not a part of the Constitution) என தீர்ப்பளித்தது. அரசியலமைப்பில் உள்ள பல

முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே Read More »

சகோதரத்துவம்

சகோதரத்துவம் சகோதரத்துவம் என்றால் என்ன        நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகிய நெறிகள் இந்திய மக்களிடையே சகோதர மனப்பான்மையை உருவாக்கினால் தான் அவற்றுக்குப் பொருள் உண்டு. இந்தியாவில் பல இன, மொழி, சமய வேறுபாடுகள் நிலவிய போதும், மக்கள் அனைவரும் இந்தியத் தாயின் புதல்வர்கள் என்ற எண்ணம் உருவாக வேண்டும். இந்திய மக்களிடையே சகோதர உணர்வை உருவக்கவும், அனைவரும் இந்தியர் என்ற எண்ணத்தை வலுப்படுத்தவும் தான் “ஒற்றைக் குடியுரிமை” முறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. சகோதரத்துவம்        இந்திய

சகோதரத்துவம் Read More »

சமத்துவம்

சமத்துவம் சமத்துவம் என்றால் என்ன                 சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம் தண்டனை அளித்தாலும் அல்லது பாதுகாப்பு அளித்தாலு, பிறப்புப் போன்ற காரணங்களுக்காக பேதமின்றி அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அத்துடன், குடிமக்கள் அனைவரையும், அவர்களுடைய திறமையையும், பண்பினையும், ஆற்றலையும் பொறுத்துத்தான், அரசுப் பதவிகளையோ, பிற பொறுப்புகளையோ, கவுரவங்களையோ பெறுவதற்கு தகுதி பெற்றவர்களாக கருத வேண்டும்.        இந்திய அரசியலமைப்பின் (Indian Constitution) முகவுரையில் (Preamble) கூறப்பட்டுள்ளவாறு, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அந்தஸ்து, மரியாதை

சமத்துவம் Read More »

சுதந்திரம்

சுதந்திரம் சுதந்திரம் என்றால் என்ன        ‘லிபர்’ என்ற லத்தின் சொல்லில் இருந்து உருவான ‘லிபர்டி’ (Liberty) என்ற சொல்லுக்கு சிறையிலிருந்தும், கைதி நிலையில் இருந்தும், அடிமைத்தனத்தில் இருந்தும், அடக்குமுறையில் இருந்தும் விடுபெறுவது என்று பொருள். தமிழில் சுதந்திரம் என்று சொல்லலாம். தொழில், வாணிப சுதந்திரங்களில் கட்டுப்பாடு இல்லாதிருப்பது, தொழில் – வாணிகங்களில் சமவாய்ப்புகள், ஒப்பந்தம் மற்றும் போட்டிகளில் சுதந்திரம் என்று பலவாறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. தனிமனிதனின் செயல்பாடு உரிமைகளில் அரசு தலையிடாமல் இருப்பதே சுதந்திரம் என

சுதந்திரம் Read More »

நீதி

நீதி நீதி என்றால் என்ன        குடிமக்கள் (Citizens) அனைவருக்கும் நீதி (Justice) கிடைக்கும் என்று முகவுரை உறுதியளிக்கிறது. ஒருபுறத்தில் தனிநபர்களுக்கு இடையேயும், மக்கள் பிரிவுகளுக்கு இடையேயும், தனிநபர்களுக்கும் மக்கள் பிரிவுகளுக்கும் இடையேயும் நலன் பேணுவதுடன், மற்றொரு புறத்தில் சமுதாயத்தின் நலனையும் பேணுவதே நீதியாகும். ஏனைய கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை விட மேலான இடத்தை நீதிக்கு வழங்கியுள்ளது முகப்புரை.          நீதி என்பது சமூக (Social), பொருளாதார (Economical), அரசியல்

நீதி Read More »

குடியரசு

குடியரசு குடியரசு என்றால் என்ன         ஒரு நாட்டின் அரசாங்கமானது இரண்டு வகைப்படும். ஒன்று மன்னராட்சி (Monarchy) மற்றொன்று மக்களாட்சி (Democratic). இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரம்பரை பரம்பரையாக மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் அடுத்தடுத்து ஆட்சி செய்வர். மற்றொன்று இந்தியா போன்ற நாடுகளில் மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆட்சி செய்யும்.             குடியரசு (Republic) ஆட்சி என்றால் அந்த நாட்டிலே மக்களே

குடியரசு Read More »