புதிய மாநிலங்களை உருவாக்குதல்

புதிய மாநிலங்களை உருவாக்குதல்

புதிய மாநிலங்களை உருவாக்குதல்
புதிய மாநிலங்களை உருவாக்குதல்

அரசியலமைப்பு விதி 2 

       நாடாளுமன்றம் தனக்குத் தகுதிவாய்ந்தது என்று கருதும் வரையறைகள், நிபந்தனைகள் மூலம் புதிய மாநிலங்களை சட்டப்பூர்வமாய் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவோ, உருவாக்கவோ அதிகாரம் உண்டு.

       இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி 2-ன் படி, பாராளுமன்றத்திற்கு ‘இந்திய ஒன்றியத்தில் புதிய மாநிலத்தை இணைதல், அல்லது புதிய மாநிலங்களை நிறுவுவதற்கு அதிகாரம் அளிக்கிறது.

புதிய மாநிலங்களை உருவாக்குதல்

இந்த விதியின் படி, இந்திய அரசுக்கு இரண்டு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

  1. புதிய மாநிலங்களை ஒன்றியத்துடன் சேர்ப்பது (the power to admit into the Union of India new states)
  2. புதிய மாநிலங்களை உருவாக்குவது (the power to establish new states)

முதல் அதிகாரத்தின் படி, ஏற்கனவே உள்ள மாநிலங்களை இந்தய ஒன்றியத்துடன் இணைக்க முடியும். இரண்டாவது அதிகாரத்தின் படி, புதிய மாநிலத்தை உருவாக்கி பின்னர், இந்திய ஒன்றியத்துடன் சேர்க்க வேண்டும்.

குறிப்பு

  • இந்திய ஒன்றியத்துடன் உறவு இல்லாத பகுதிகளை, விதி 2-ன் படி, புதிய மாநிலமாய் சேர்கவோ, அல்லது இனைகவோ முடியும் (Notably, Article 2 relates to the admission or establishment of new states that are not part of the Union of India)
  • நாட்டின் எல்லைகளைக் கையகப்படுத்த நாடாளுமன்றத்தின் முன் ஒப்புதலானை தேவை இல்லை. ஆனால் சட்டபூர்வமாய் தன்வயப்படுத்திக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதற்கென தனி சட்டத்தை இயற்றிக் கொள்வது சாத்தியம்.

 

 

 

 

 

 

 

1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்

2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

 

Leave a Reply