பசல் அலி குழு
பசல் அலி குழு மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் மொழிவாரி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டவுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உதித்தது. இதற்காக இந்திய அரசு 1953-ம் ஆண்டு டிசம்பர் மாதம், நீதிபதி பசல் அலி தலைமையில் “மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்” (The States Reorganisation Committee) அமைத்தது. பசல் அலி குழு உறுப்பினர்கள் டிசம்பர் 1953-ல் பசல் அலி (Fazal Ali […]