Old Samacheer Books

தேவாரம்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவாரம்

தேவாரம் சொற்பொருள் இடர் – துன்பம் ஏமாப்பு – பாதுகாப்பு பிணி – நோய் நடலை – துன்பம் சேவடி –இறைவனின் செம்மையான திருவடிகள் நமன் – எமன் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இலக்கணக்குறிப்பு நற்சங்கு – பண்புத்தொகை வெண்குழை – பண்புத்தொகை மலர்ச்சேவடி – உவமைத்தொகை மீளா ஆள் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பிரித்தறிதல் பிநியறியோம் = பிணி + அறியோம் எந்நாளும் = எ + நாளும் நாமென்றும் […]

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவாரம் Read More »

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் உலகம் உருண்டை என்று பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர். ஆன்மஇயல் ஏசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றேழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன. பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை இப்பாடல் ஆழமாக விளக்குகிறது. உலகம் என்னும் தமிழ்ச்சொல் “உலவு” என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. உலவு என்பது

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் Read More »

சீறாப்புராணம்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீறாப்புராணம்

சீறாப்புராணம் உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு சீறாப்புராணத்தினை இயற்றியவர் உமறுப்புலவர். இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர். அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார். நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார். அவருக்குப்பின், அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது. உமறுப்புலவர் வள்ளல் பெருமக்களை நூலின் பலவிடங்களில் நினைவுகூர்ந்து போற்றுகிறார். இவர் எண்பது பாக்களால் ஆகிய முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார். இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீறாப்புராணம் Read More »

10 ஆம் வகுப்பு புறநானூறு

10 ஆம் வகுப்பு புறநானூறு சொற்பொருள் துகிர் – பவளம் மன்னிய – நிலைபெற்ற சேய – தொலைவு தொடை – மாலை கலம் – அணி JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இலக்கணக்குறிப்பு பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மை மாமாலை – உரிச்சொற்றொடர் அருவிலை, நன்கலம் – பண்புத்தொகை பிரித்தறிதல் அருவிலை = அருமை + விலை நன்கலம் = நன்மை + கலம் கண்ணகனார் ஆசிரியர் குறிப்பு

10 ஆம் வகுப்பு புறநானூறு Read More »

10 ஆம் வகுப்பு நற்றிணை

10 ஆம் வகுப்பு நற்றிணை 10 ஆம் வகுப்பு நற்றிணை மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார். இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார். இவர் பாடியனவாக் நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றாக ஐந்து பாடல் உள்ளன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நற்றிணை நூல் குறிப்பு பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுவன. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது = நற்றிணை ‘நல்’ என்று

10 ஆம் வகுப்பு நற்றிணை Read More »

10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம் 10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம் காவிரிப்பூம்பட்டின பெருவணிகர்கள் = மாசாத்துவான், மாநாயக்கன் மாசாத்துவான் மகன் = கோவலன். மாநாயக்கன் மகள் = கண்ணகி. கண்ணகியை கோவலன் மணந்தான். கோவலன், ஆடலரசி மாதவி மீது விருப்பம் கொண்டு கண்ணகியை பிரிந்தான். கோவலன் தன் செல்வதை எல்லாம் இழந்தான். இந்திரவிழாவில், மாதவி பாடிய “கானல் வரி” பாடலை தவறாக புரிந்து கொண்டு கோவலன் மாதவியை பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்ந்தான். மீண்டும் செல்வத்தை

10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம் Read More »

10 ஆம் வகுப்பு கம்பராமாயணம்

10 ஆம் வகுப்பு கம்பராமாயணம் 10 ஆம் வகுப்பு கம்பராமாயணம் வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார். கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார். கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS 6.3x காண்டம் என்பது

10 ஆம் வகுப்பு கம்பராமாயணம் Read More »

10 ஆம் வகுப்பு பரிதிமாற் கலைஞர்

10 ஆம் வகுப்பு பரிதிமாற் கலைஞர் 10 ஆம் வகுப்பு பரிதிமாற் கலைஞர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பரிதிமாற்கலைஞர். பரிதிமாற்கலைஞர் ஆசிரியர் குறிப்பு சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர். மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள். தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார். JOIN OUR TELEGRAM CHANNEL –

10 ஆம் வகுப்பு பரிதிமாற் கலைஞர் Read More »

10 ஆம் வகுப்பு திருக்குறள்

10 ஆம் வகுப்பு திருக்குறள் 10 ஆம் வகுப்பு திருக்குறள் திரு + குறள் = திருக்குறள். மேன்மையான கருத்துக்களைக் குறள் வெண்பாக்களால் கூறும் நூலாதலால், திருக்குறள் எனப்பெயர் பெற்றது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திருக்குறள் நூல் குறிப்பு நாடு, மொழி, இனம், மதம், காலம் ஆகியவற்றை கடந்து நிற்கும் நூல் திருக்குறள். உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது. இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாகவும், ஒன்பது

10 ஆம் வகுப்பு திருக்குறள் Read More »

பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்

பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் “தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும்” என்று பெரியாரை புகழ்ந்தவர் = பாவேந்தர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள் பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை. அடிப்படைத் தேவைகள் = பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி அகற்றப்படவேண்டியவை = குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை

பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் Read More »