சமச்சீர் கல்வி 6 ஆம் வகுப்பு இராமலிங்க அடிகள்
சமச்சீர் கல்வி 6 ஆம் வகுப்பு இராமலிங்க அடிகள் இராமலிங்க அடிகள் ஆசிரியர் குறிப்பு இராமலிங்க அடிகளார் “திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர். கடலூர் வட்டம் மருதூரில் பிறந்தவர். பெற்றோர்: இராமையா – சின்னம்மையார் காலம்: 5.10.1823 – 30.01.1874 இராமலிங்க அடிகள் நூல்கள் ஜீவகாரூன்ய ஒழுக்கம் மனுமுறை கண்ட வாசகம் இவர் பாடல்கள் அனைத்தும் “திருவருட்பா” எனத் தொகுக்கப்பட்டுள்ளன. இராமலிங்க அடிகள் சிறப்பு சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார். மத நல்லிணக்கத்திற்கு “சன்மார்க்க […]