Old Samacheer Books

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவருட் பிரகாச வள்ளலார்

திருவருட் பிரகாச வள்ளலார் திருவருட் பிரகாச வள்ளலார் பத்தொன்பதாம் நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர். அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பை பெற்றவர் வள்ளலார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வருவிக்க உற்றவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் 05.10.1823இல் இராமையா, சின்னம்மை இனையார்க்கு ஐந்தாவது மகவாக இராமலிங்கர் பிறந்தார். ஆலய அந்தணர் இவர் குழந்தையாக இருந்த பொழுது, இவரை “இறையருள் பெற்ற திருக்குழந்தை” என்று […]

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவருட் பிரகாச வள்ளலார் Read More »

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நந்திக் கலம்பகம்

நந்திக் கலம்பகம் நந்திக் கலம்பகம் நூல் குறிப்பு நந்திவர்மனின் பெருமையைப் போற்றும் நூலாக, இது திகழ்கிறது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது. இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல் என்பர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கலம்பகம் குறிப்பு கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நந்திக் கலம்பகம் Read More »

10 ஆம் வகுப்பு தமிழ் வளர்ச்சி

10 ஆம் வகுப்பு தமிழ் வளர்ச்சி 10 ஆம் வகுப்பு தமிழ் வளர்ச்சி உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்    ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்    தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்    எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை    தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர். –           பாரதிதாசன் சொற்பொருள் தெளிவுறுத்தும் = விளக்கமாய் காட்டும் சுவடி =

10 ஆம் வகுப்பு தமிழ் வளர்ச்சி Read More »

10 ஆம் வகுப்பு ஏலாதி

10 ஆம் வகுப்பு ஏலாதி 10 ஆம் வகுப்பு ஏலாதி இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது. நான்கு அடிகளில் ஆறு அருங்கருத்துக்களை இந்நூல் கூறுகிறது. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துக்கு ஏலாதி எனப் பெயர். இம்மருந்துகள் உன்னுபவரின் உடல் நோயினைப் போக்கும். அதுபோல் இந்நூல் கற்போரின் அறியாமையை அகற்றும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

10 ஆம் வகுப்பு ஏலாதி Read More »

10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி

10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி 10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இலக்கிய மொழி ஆகும். காலத்தால் மூத்த மொழி ஆகும். தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் போற்றுபவர் = பாவலரேறு பெருஞ்சித்திரனார். செம்மொழியின் இலக்கணம்

10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி Read More »

11 ஆம் வகுப்பு சிவபெருமான்

11 ஆம் வகுப்பு சிவபெருமான் 11 ஆம் வகுப்பு சிவபெருமான் சைவத் திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும். முதல் மூன்று திருமுறைகள் பாடியவர் = திருஞானசம்பந்தர். 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திருநாவுக்கரசர் ஆசிரியர் குறிப்பு திருநாவுக்கரசர் தென்னார்க்காடு மாவட்டம், திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார். பெற்றோர் = புகழனார், மாதினியார் இவரின் தமக்கையார் = திலகவதியார் இயற்பெயர் = மருள் நீக்கியார் இவரின்

11 ஆம் வகுப்பு சிவபெருமான் Read More »

11 ஆம் வகுப்பு குயில் பாட்டு

11 ஆம் வகுப்பு குயில் பாட்டு 11 ஆம் வகுப்பு குயில் பாட்டு பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார். அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வீறுகொண்டெழுந்த விடுதலை வேட்கைக்குத் தம் கவிதைகளால் உரம் ஊட்டியவர். தேசியக்கவி, மகாகவி எனப் போற்றப்படுபவர். இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டுக் கட்டுரைகளாலும் கருத்துப் படங்களாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களைத் திணறச்

11 ஆம் வகுப்பு குயில் பாட்டு Read More »

11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து 11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து தொடங்கும் செயல் இனிதே நிறைவுற இறைவனை வாழ்த்தும் மரபின்படி, இறைவாழ்த்து பாடப்படுகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தாயுமானவர் ஆசிரியர் குறிப்பு தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் 1452 பாடல்கள் உள்ளன. இவர் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெசவல்லி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார். திருச்சியில் உள்ள தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் எனப் பெயரிடப்பட்டது. கேடிலியப்ப

11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து Read More »

12 ஆம் வகுப்பு கம்பராமாயணம்

12 ஆம் வகுப்பு கம்பராமாயணம் 12 ஆம் வகுப்பு கம்பராமாயணம் கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது. இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதைக்கு வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு. வான்மீகி எழுதிய வடமொழிக் காப்பியத்தை தழுவித் தமிழ் மொழியில் காப்பியம் செய்துள்ளார் கம்பர். கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது. கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் அழைப்பர். கம்பரின் யாப்பு

12 ஆம் வகுப்பு கம்பராமாயணம் Read More »

12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து 12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து ஒன்றே யென்னின் ஒன்றேயாம்    பலவென் றுரைக்கிற் பலவேயாம் அன்றே யென்னின் அன்றேயாம்    ஆமே யென்னின் ஆமேயாம் இன்றே யென்னின் இன்றேயாம்    உளதென் றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை    நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா –     கம்பர் யுத்தகாண்டம் “ஒன்றே யென்னின் ஒன்றேயாம்“ எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்து பாடல் இடம் பெற்ற காண்டம் = யுத்தகாண்டம். 10TH

12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து Read More »