12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை
12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை 12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை மாலைக்கால வருணனை பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உள்ளது. மாயச் சூதினுக்கு மனம் இணங்கிய பாண்டவர்கள், அத்தினாபுரிக்குப் பயணம் புறப்படுகிறார்கள். பயணத்தினிடையே மாலைக்காலத்தில் ஓரிடத்தில் தங்குகிறார்கள். அப்பொழுது அந்திவானத்தின் அழகுக் காட்சிகளை எல்லாம் அர்ச்சுனன் பாஞ்சாலியிடம் கூறுகிறான். வானத்தைக் கடலாகவும் மேகக் கூட்டங்களை நீரோடையாகவும் தங்கத் தீவுகளாகவும், பொய்கையாகவும், தோணியாகவும், திமிங்கலங்களாகவும் உருவகித்துக் கூறுகிறார் பாரதியார். மாலைக்கால வருணனை பாஞ்சாலி சபதத்தின் “அழைப்புச் சருக்கத்தில்” […]