General Tamil

10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி

10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி 10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இலக்கிய மொழி ஆகும். காலத்தால் மூத்த மொழி ஆகும். தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் போற்றுபவர் = பாவலரேறு பெருஞ்சித்திரனார். செம்மொழியின் இலக்கணம் […]

10 ஆம் வகுப்பு உயர்தனிச் செம்மொழி Read More »

11 ஆம் வகுப்பு சிவபெருமான்

11 ஆம் வகுப்பு சிவபெருமான் 11 ஆம் வகுப்பு சிவபெருமான் சைவத் திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும். முதல் மூன்று திருமுறைகள் பாடியவர் = திருஞானசம்பந்தர். 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திருநாவுக்கரசர் ஆசிரியர் குறிப்பு திருநாவுக்கரசர் தென்னார்க்காடு மாவட்டம், திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார். பெற்றோர் = புகழனார், மாதினியார் இவரின் தமக்கையார் = திலகவதியார் இயற்பெயர் = மருள் நீக்கியார் இவரின்

11 ஆம் வகுப்பு சிவபெருமான் Read More »

11 ஆம் வகுப்பு குயில் பாட்டு

11 ஆம் வகுப்பு குயில் பாட்டு 11 ஆம் வகுப்பு குயில் பாட்டு பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார். அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வீறுகொண்டெழுந்த விடுதலை வேட்கைக்குத் தம் கவிதைகளால் உரம் ஊட்டியவர். தேசியக்கவி, மகாகவி எனப் போற்றப்படுபவர். இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டுக் கட்டுரைகளாலும் கருத்துப் படங்களாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களைத் திணறச்

11 ஆம் வகுப்பு குயில் பாட்டு Read More »

11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து 11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து தொடங்கும் செயல் இனிதே நிறைவுற இறைவனை வாழ்த்தும் மரபின்படி, இறைவாழ்த்து பாடப்படுகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தாயுமானவர் ஆசிரியர் குறிப்பு தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் 1452 பாடல்கள் உள்ளன. இவர் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெசவல்லி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார். திருச்சியில் உள்ள தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் எனப் பெயரிடப்பட்டது. கேடிலியப்ப

11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து Read More »

12 ஆம் வகுப்பு கம்பராமாயணம்

12 ஆம் வகுப்பு கம்பராமாயணம் 12 ஆம் வகுப்பு கம்பராமாயணம் கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது. இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதைக்கு வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு. வான்மீகி எழுதிய வடமொழிக் காப்பியத்தை தழுவித் தமிழ் மொழியில் காப்பியம் செய்துள்ளார் கம்பர். கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது. கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் அழைப்பர். கம்பரின் யாப்பு

12 ஆம் வகுப்பு கம்பராமாயணம் Read More »

12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து 12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து ஒன்றே யென்னின் ஒன்றேயாம்    பலவென் றுரைக்கிற் பலவேயாம் அன்றே யென்னின் அன்றேயாம்    ஆமே யென்னின் ஆமேயாம் இன்றே யென்னின் இன்றேயாம்    உளதென் றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை    நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா –     கம்பர் யுத்தகாண்டம் “ஒன்றே யென்னின் ஒன்றேயாம்“ எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்து பாடல் இடம் பெற்ற காண்டம் = யுத்தகாண்டம். 10TH

12 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து Read More »

12 ஆம் வகுப்பு நற்றிணை

12 ஆம் வகுப்பு நற்றிணை 12 ஆம் வகுப்பு நற்றிணை நன்மை + திணை = நல் + திணை = நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது நற்றிணை. நானூறு பாடல்கள் உள்ளன. அடி எல்லை = 9 முதல் 12. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நற்றிணை நூல் குறிப்பு அவை அகப்பொருள்பற்றிய பாடல்கள் எனினும் அவற்றுள் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அகப்பொருள்பற்றிய பாடல்கள் கொண்ட நூலாக

12 ஆம் வகுப்பு நற்றிணை Read More »

12 ஆம் வகுப்பு குறுந்தொகை

12 ஆம் வகுப்பு குறுந்தொகை 12 ஆம் வகுப்பு குறுந்தொகை குறுமை + தொகை = குறுந்தொகை அடி எல்லை = 4 முதல் 8 இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். நானூற்றி இரண்டு பாடல்கள் உள்ளன. 11TH TAMIL குறுந்தொகை குறுந்தொகை JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கபிலர் ஆசிரியர் குறிப்பு கபிலர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூரில், அந்தணர் மரபில் பிறந்தவர். கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரியை

12 ஆம் வகுப்பு குறுந்தொகை Read More »

12 ஆம் வகுப்பு தேம்பாவணி

12 ஆம் வகுப்பு தேம்பாவணி 12 ஆம் வகுப்பு தேம்பாவணி தேம்பாவணி நூலின் ஆசிரியர் = வீரமாமுனிவர். தேம்பாவணியில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = மூன்று. தேம்பாவணியில் உள்ள படலங்களின் எண்ணிக்கை = முப்பத்தாறு. தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 3615. தேம்பாவணி பெயர்க்காரணம் தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள். தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல்

12 ஆம் வகுப்பு தேம்பாவணி Read More »

12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து 12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து தமிழ் மொழியை வாழ்த்தி பாடல் இயற்றப்பட்ட நூல் = தமிழரசி குறவஞ்சி. “தமிழரசி குறவஞ்சி” நூலின் ஆசிரியர் = தாரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தமிழரசி குறவஞ்சி நூல் குறிப்பு 96வகை சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சியும் ஒன்று. தமிழரசி குறவஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் = சுவாமிமலை முருகப்பெருமான். தமிழன்னையையே பாட்டுடைத் தலைவியாக்கி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. சிற்றிலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து Read More »