General Tamil

சீறாப்புராணம்

சீறாப்புராணம் உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு சீறாப் புராணத்தை உமறுப் புலவர் (கி.பி.1642-1703) என்பவர் இயற்றினார். உமறுப் புலவர் பிறந்த ஊர் கீழக்கரை என்றும், நாகலாபுரம் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு. தந்தை = செய்குமுகமது அலியார் என்னும் சேகு முதலியார் உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார். உமறுப் புலவர் மார்க்க மேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் காப்பியம் இயற்றக் கருப்பொருள் பெற்றார். வடநாட்டுப் புலவர் வாலை வாருதியை எட்டையபுரம் அவைக்களத்தில் தன்

சீறாப்புராணம் Read More »

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு பத்துப்பாட்டு பத்துப்பாட்டின் இலக்கணம் கூறு நூல் = பன்னிரு பாட்டியல் நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே ஏறிய அடியின் ஈரைம்பாட்டு தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே பத்துப் பாட்டு என்பது நூறு அல்லது அதற்கு மேலான அடிகளால் ஆன பத்து தனித்தனித் நூல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். பத்துப்பாட்டு நூல்கள் பத்துப் பாட்டு நூல்களாவன, திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம் குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மதுரைக்காஞ்சி பத்துப்பாட்டில் அகம் பற்றியவை = 3 (முல்லைப்பாட்டு,

பத்துப்பாட்டு Read More »

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள் எட்டுத்தொகை நூல்கள் எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத் தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம் பெரும் பாடல் ஒன்று கூறுகிறது. நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று இத்திறத்த எட்டுத் தொகை JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS எட்டுத்தொகை நூல்கள் விளக்கம் எட்டுத் தொகை நூல்கள் ஆவன, நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல்

எட்டுத்தொகை நூல்கள் Read More »

ஐம்பெரும் காப்பியங்கள்

ஐம்பெரும் காப்பியங்கள் காப்பியங்கள் “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும். காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம் காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும். ஐம்பெரும் காப்பியங்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர் ஐம்பெரும் காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா) சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள் மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர் வளையாபதி = பெயர்

ஐம்பெரும் காப்பியங்கள் Read More »

நாலாயிரத் திவ்வியபிரபந்தம்

நாலாயிரத் திவ்வியபிரபந்தம் நாலாயிரத் திவ்வியபிரபந்தம் வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும் இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர் ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர் மொதப் பாடல்கள் = 3776 நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள் இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு நாலாயிரத்

நாலாயிரத் திவ்வியபிரபந்தம் Read More »

தேம்பாவணி

தேம்பாவணி வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு பெயர் – வீரமாமுனிவர் இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன் அறிந்த மொழிகள் – இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்ரதீபக் கவிராயர் சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை. இயற்றிய நூல்கள் – ஞானஉபதேசம், பரமார்த்த குரு

தேம்பாவணி Read More »

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் பன்னிரு திருமுறைகள் தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் தனிநாயகம் அடிகளார். சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இயக்கக் காலம் = பல்லவர் காலம் சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே நம்பியாண்டார் நம்பிக்குப்பின் சேர்த்தது பெரியபுராணம் பன்னிரு திருமுறைகள் தொகுத்தவன் முதலாம் இராசராசன் ஆவார். இவர் “திருமுறை கண்ட சோழன்” என அழைக்கப்படுகிறான் முதல் ஏழு

பன்னிரு திருமுறைகள் Read More »

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது. சிற்றிலக்கிய இலக்கணம் சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது. அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.) பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம்

சிற்றிலக்கியங்கள் Read More »

மனோன்மணியம்

மனோன்மணியம் மனோன்மணியம் நூல் குறிப்பு நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணீயம் ஆகும் வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது. இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது. எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது. நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல்

மனோன்மணியம் Read More »

9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு   9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது. இளமைக்காலம் ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர். இவரின் தந்தை = திருவேங்கடம் இவர் தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார். இவர் “எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார். புதுவைக்கு செல்லுதல் இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி

9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Read More »