9TH பண்டைய நாகரிகங்கள்
9TH பண்டைய நாகரிகங்கள் 9TH பண்டைய நாகரிகங்கள் நாகரிகம் என்பது ஒரு முன்னேறிய, முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை என்று கருதப்படுகிறது. நாகரிகங்கள் தோன்றிய காலம் = வெண்கலக் காலம். பண்டைய நாகரிகங்களில் முக்கியமானது = எகிப்திய, மெசபடோமிய, சீன மற்றும் சிந்துவெளி நாகரிகம். எகிப்திய நாகரிகம் எந்த நதியால் எகிப்து நாடு செழிப்படைகிறது = நைல் நதி. வரலாற்றின் தந்தை எனப்படுபவர் = ஹெரோடோடஸ். “எகிப்தை நைல் நதியின் நன்கொடை” என்று கூறியவர் = கிரேக்க வரலாற்று […]