INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 5

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 5

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 5

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 5

பிரிவு 5 (PART V)

ஒன்றியம் (THE UNION)

அத்தியாயம் – 1 – ஆட்சித்துறை (CHAPTER 1 – THE EXECUTIVE)

குடியரசுத்தலைவரும் துணைத் தலைவரும் (THE PRESIDENT AND VICE-PRESIDENT)

52 இந்தியக் குடியரசுத்தலைவர் (The President of India)
53 ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரம் (Executive power of the Union)
54 குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல் (Election of President)
55 குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை (Manner of election of President)
56 குடியரசு தலைவரின் பதவிக்காலம் (Term of office of President)
57 மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுவதற்கான தகுமை (Eligibility for Re-election)
58

குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கான தகுதிப்பாடுகள் (Qualifications for election as President)

59 குடியரசுத்தலைவரின் பதவிக்கான வரைமுறைகள் (Conditions of President’s office)
60

குடியரசுத்தலைவருக்கான ஆணைமொழி அல்லது உறுதிமொழி (Oath or Affirmation by the President)

61

குடியரசுத்தலைவர் மீது அவையில் பழிசாட்டுவதற்கான நெறிமுறை (Procedure for impeachment of the President)

62

குடியரசுத்தலைவரின் பதவி காலியிடமாகும் போது அதை நிரப்புவதற்காகத் தேர்தல் நடத்த வேண்டிய காலமும் இடைநேர்வான காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பெறுபவரின் பதவிக்காலமும் (Time of holding election to fill vacancy in the office of President and the term of office of person elected to fill casual vacancy)

63 இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் (The Vice-President of India)
64

குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவைக்கு பதவிவழித் தலைவராவார் (The Vice-President to be ex-officio Chairman of the Council of States)

65

குடியரசுத்தலைவரின் பதவி இடைநேர்வாகக் காலியிடமாகும் போது அல்லது அவர் இல்லாத பொது குடியரசுத் துணைத்தலைவர், குடியரசுத்தலைவராகத் செயல்படுதல் அல்லது அவருடைய பதவிப் பணிகளை ஆற்றுதல் (The Vice-President to Act as President or to discharge his functions during casual vacancies in the office, or during the absence, of President)

66 குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல் (Election of Vice-President)
67 குடியரசுத் துணைத்தலைவரின் பதவிக் காலம் (Term of office of Vice-President)
68

குடியரசுத் துணைத்தலைவரின் பதவி காலியிடமாகும் போது அதை நிரப்புவதற்காகத் தேர்தல் நடத்த வேண்டிய காலமும் இடைநேர்வான காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பெறுபவரின் பதவிக்காலமும் (Time of holding election to fill vacancy in the office of Vice-President and the term of office of person elected to fill casual vacancy)

69

குடியரசுத் துணைத்தலைவருக்கான ஆணைமொழி அல்லது உறுதிமொழி (Oath or affirmation by the Vice-President)

70

பிற எதிருறு நிகழ்வுகளில் குடியரசுத் தலைவரின் பதவிப்பணிகளை ஆற்றி வருதல் (Discharge of President’s functions in other contingencies)

71

குடியரசுத்தலைவரை அல்லது துணைத் குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல் பற்றிய அல்லது அதன் தொடர்பான பொருட்பாடுகள் (Matters relating to, or connected with, the election of a President or Vice-President)

72

குடியரசுத் தலைவருக்கான குற்ற மன்னிப்புகள் குறித்த அதிகாரம் (Power of president to grant pardons etc., and to suspend, remit or commute sentences in certain cases)

73

ஒன்றியத்து ஆட்சி அதிகாரத்தின் அதிகப்படுத்தல் (Extent of executive power of the Union)

அமைச்சரவை (COUNCIL OF MINISTERS)

74

குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருத்தலும் தேர்வுரை வழங்குதலும் (Council of Ministers to aid and advise President)

75

அமைச்சர்களைப் பற்றிய பிற வகையங்கள் (Other provisions as to Ministers)

இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் (THE ATTORNEY-GENERAL FOR INDIA)

76 இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் (Attorney – General for India)

அரசாங்க அலுவல் நடைமுறை (CONDUCT OF GOVERNMENT BUSINESS)

77

இந்திய அரசாங்கத்தின் அலுவல் நடத்துமுறை (Conduct of business of the Government of India)

78

குடியரசுத்தலைவருக்குத் தகவல் தருவது முதலியவை பொறுத்து பிரதமரின் கடமைகள் (Duties of Prime Minister as respects the furnishing of information to the President, etc.)

அத்தியாயம் 2 – நாடாளுமன்றம் (CHAPTER II – PARLIAMENT)

பொதுவியல் (GENERAL)

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 5

79 நாடாளுமன்றத்தின் அமைப்பு (Constitution of Parliament)
80 மாநிலங்களவையின் கட்டமைப்பு (Composition of the Council of States)
81 மக்களவையின் கட்டமைப்பு (Composition of the House of the People)
82

ஒவ்வொரு முறையும் மக்கள்கணக்கெடுப்பிற்குப் பின்பு மறுநேரமைவு செய்தல் (Readjustment after each census)

83

நாடாளுமன்ற அவைகளின் காலவரை (Duration of Houses of Parliament)

84

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான தகுதிப்பாடு (Qualification for membership of Parliament)

85

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள், அக்கூட்டத் தொடர்களை இறுதி செய்தல் மற்றும் கலைத்தல் (Sessions of Parliament, propagation and dissolution)

86

நாடாளுமன்ற அவைகளில் உரையாற்றவும் அவற்றிற்குச் செய்தியுரை அனுப்பவும் குடியரசுத் தலைவருக்குள்ள உரிமை (Right of President to address and send messages to Houses)

87 குடியரசுத் தலைவரின் சிறப்புரை (Special address by the President)
88

நாடாளுமன்ற அவைகள் தொடர்பாக அமைச்சர்களுக்கும் தலைமை வழக்கறிஞருக்கும் உள்ள உரிமைகள் (Rights of ministers and Attorney – General as respects Houses)

நாடாளுமன்ற அலுவல் (OFFICERS OF PARLIAMENT)

89

மாநிலங்களவைத் தலைவரும், துணைத் தலைவரும் (The Chairman and Deputy Chairman of the Council of States)

90

மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவியை விட்டு அகலுதலும், விலகுதலும் மற்றும் பதவியில் இருந்து நீக்குதலும் (Vacation and resignation of, and removal from, the office of Deputy Chairman)

91

மாநிலங்களவைத் தலைவரின் பதவிக்கு உத்தர கடமைகளைப் புரிந்து வரவோ, தலைவராகச் செயலாற்றவோ துணைத் தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம் (Power of the Deputy Chairman or other person to perform the duties of the office of, or to Act as, Chairman)

92

மாநிலங்களவைத் தலைவரை அல்லது துணைத் தலைவரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின் மீது ஓர்வு நிகழும் பொது அவர் தலைமை வகித்தல் கூடாது (The Chairman or the Deputy Chairman not to preside while a resolution for his removal from office is under consideration)

93

மக்களவைத் தலைவரும் துணைத் தலைவரும் (The Speaker and Deputy Speaker of the House of the People)

94

மக்களவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் பதவியை விட்டு அகலுதலும், பதவி விலகுதலும் அல்லது பதவில் இருந்து நீக்குதலும் (Vacation and resignation of, and removal from, the offices of Speaker and Deputy Speaker)

95

மக்கலவைத் தலைவரின் பதவிக்கு உற்ற கடமைகளைப் புரிந்து , தலைவராகச் செயலாற்றவோ துணைத் தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம் (Power of the Deputy Speaker or other person to perform the duties of the office of, or to Act as, Speaker)

96

மக்களவைத் தலைவர் அல்லது துணைத் தலைவரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின் மீது ஓர்வு நிகழும் பொது, அவர் தலைமை வகித்தல் கூடாது (The Speaker or the Deputy Speaker not to preside while a resolution for his removal from Office is under consideration)

97

மாநிலங்களவைத் தலைவர், துணைத்தலைவர், மக்களவைத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும் (Salaries and allowances of the Chairman and Deputy Chairman and the Speaker and Deputy Speaker)

98 நாடாளுமன்றத்தின் செயலகம் (Secretariat of Parliament)

அலுவல் நடத்துமுறை (CONDUCT OF BUSINESS)

99

உறுப்பினர்களுக்கு ஆணைமொழி அல்லது உறுதிமொழி (Oath or affirmation by members)

100

நாடாளுமன்ற அவைகளில் வாக்களித்தல், காலியிடங்கள் இருந்த போதிலும் செயலுறுவதற்க்கு அவைகளுக்குள்ள அதிகாரம் மற்றும் குறைவென் (Voting in Houses, power of Houses to Act not with standing vacancies and quorum)

உறுப்பினர்களின் தகுதி நீக்கம் (DISQUALIFICATIONS OF MEMBERS)

101 பதவி இடங்களை விட்டு அகலுதல் (Vacation of seats)
102 உறுப்பினர்களின் பதவி நீக்கம் (Disqualifications for membership)
103

உறுப்பினர்களின் தகுதி நீக்கம் பற்றிய பிரச்சனைகளின் மீது முடிபு (Decision on questions as to disqualifications of members)

104

99ஆம் உறுப்பின் படி ஆணைமொழி அல்லது உறுதிமொழி ஏற்பதற்கு முன்போ தகுதி அற்றவறாக அல்லது தகுதிக்கேடு அற்றவராக இருக்கும் போதோ அவையில் அமர்ந்தாலும் வாக்களித்தாலும் அதற்க்குற்ற தண்டனை (Penalty for sitting and voting before making oath or affirmation under article 99 or when not qualified or when disqualified)

நாடாளுமன்றத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் மற்றும் காப்புரிமைகள் (POWERS, PRIVILEGES AND IMMUNITIES OF PARLIAMENT AND ITS MEMBERS)

105

நாடாளுமன்ற அவைகளுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் முதலியன (Powers, privileges, etc., of the Houses of Parliament and of the members and committees thereof)

106

உறுப்பினர்களின் வரைவூதியங்களும் படித்தொகைகளும் (Salaries and allowances of members)

சட்டம் இயற்றுவதற்கான நெறிமுறை (LEGISLATIVE PROCEDURES)

107

சட்ட முன் வடிவுகளை அறிமுகம் செய்தலும் நிறைவேற்றுதலும் பற்றிய வகையங்கள் (Provisions as to introduction and passing of Bills)

108

குறித்த சில நேர்வுகளில் ஈரவைகளின் கூட்டு அமர்வு (Joint sitting of both Houses in certain cases)

109

பணச் சட்டமுன்வடிவுகள் பொறுத்த தனியுறு நெறிமுறை (Special procedure in respect of Money Bills)

110

பணச் சட்டமுன்வடிவுகள் என்பதன் பொருள் வரையறை (Definition of “money Bills”)

111 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் (Assent to Bills)

நிதி பற்றிய பொருட்பாடுகளுக்கு உற்ற நெறிமுறை (PROCEDURE IN FINANCIAL MATTERS)

112 ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual financial statement)
113

மதிப்பெடுகள் பற்றிய நாடாளுமன்ற நெறிமுறை (Procedure in Parliament with respect to estimates)

114 நிதி ஒதுக்களிப்புச் சட்டமுன்வடிவுகள் (Appropriation Bills)
115

துணை, கூடுதல் அல்லது மிகை மானியங்கள் (Supplementary, additional or excess grants)

116

முன்னளிப்பு மானியம், முன்பற்றுத் தொகை மானியம், குறித்த தனி மானியம் இவற்றின் மீதான வாக்களிப்பு (Voters on account, votes of credit and exceptional grants)

117

நிதிச் சட்டமுன்வடிவுகள் பற்றிய தனியுறு வகையங்கள் (Special provisions as to financial Bills)

பொதுவியலான நெறிமுறை (PROCEDURE GENERALLY)

118 நெறிமுறை விதிகள் (Rules of Procedure)
119

நாடாளுமன்றத்தால் நிதி அலுவல்கள் பற்றிய நெறிமுறையை சட்டத்தினால் ஒழுங்குறுத்தல் (Regulation by law of procedure in Parliament in relation to financial business)

120

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த வேண்டிய மொழி (Language to be used in Parliament)

121

நாடாளுமன்றத்தில் விவாதத்தின் மீது வரையறை (Restriction on discussion in Parliament)

122

நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரித்ததில் ஆகாது (Courts not to inquire into proceedings of Parliament)

அத்தியாயம் 3 – குடியரசுத் தலைவருக்கு உள்ள சட்டம் இயற்றும் அதிகாரம் (CHAPTER III – LEGISLATIVE POWERS OF THE PARLIAMENT)

123

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள காலத்தின் பொது அவசரச் சட்டம் இயற்றுவதற்கு குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம் (Power of President to promulgate Ordinances during recess of Parliament)

அத்தியாயம் 4 – ஒன்றியத்து நீதித்துறை (CHAPTER IV – THE UNION JUDICIARY)

124

உச்ச நீதிமன்றத்தை நிறுவுதலும் அதன் அமைப்பும் (Establishment and constitution of Supreme Court)                                                        

125 நீதிபதிகளின் வரையூதியங்கள் (Salaries, etc., of Judges)
126 தலைமை நீதிபதியை அமர்த்துதல் (Appointment of Acting Chief Justice)
127 குறித்த பணி நீதிபதிகளை அமர்த்துதல் (Appointment of ad-hoc Judges)
128

ஓய்வு பெற்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் அமர்வுகளில் பணியாற்றுதல் (Attendance of retired Judges at sittings of the Supreme Court)

129

உச்ச நீதிமன்ற ஒரு நிலையான ஆவன நீதிமன்றமாக இருக்கும் (Supreme Court to be court of record)

130 உச்ச நீதிமன்றத்தின் அமர்கையிடம் (Seat of Supreme Court)
131

உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்பு (Original jurisdiction of the Supreme Court)

132

குறித்த சில வழக்குகளில் உயர் நீதிமன்றங்களில் இருந்து எழும் மேல்முறையீடுகளில் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள மேல்முறையீட்டு அதிகார வரம்பு (Appellate jurisdiction of Supreme Court in appeals from High Courts in certain cases)

133

உரிமையியல் பொருட்பாடுகள் குறித்து உயர் நீதிமன்றங்களில் இருந்து எழும் மேல்முறையீடுகளில் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள மேல் முறையீட்டு அதிகார வரம்பு (Appellate jurisdiction of Supreme Court in appeals from High Courts in regard to Civil matters)

134

குற்றவியல் பொருட்பாடுகள் குறித்த உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள மேல் முறையீட்டு அதிகார வரம்பு (Appellate jurisdiction of Supreme Court in regard to criminal matters)

134A

உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டு செய்து கொள்வதற்கான உறுதியுரை (Certificate for appeal to the Supreme Court)

135

நிலவுரும் சட்டத்தின் படி கூட்டாட்சிய நீதிமன்றத்திற்குள்ள அதிகார வரம்பும் அதிகாரங்களும் உச்ச நீதிமன்றத்தாலும் செலுத்தத் தகுவன ஆகும் (Jurisdiction and powers of the Federal Court under existing law to be exercisable by the Supreme Court)

136

உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டு செய்து கொள்வதற்கு அதன் தனியுறு அனுமதி (Special leave to appeal by the Supreme Court)

137

உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்புரைகளை அல்லது ஆணைகளை மறு ஆய்வு செய்தல் (Review of judgments or orders by the Supreme Court)

138

உச்ச நீதிமன்ற அதிகார வரம்பை விரிவாக்குதல் (Enlargement of the jurisdiction of the Supreme Court)

139

குறித்த சில நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்குதல் (Conferment on the Supreme Court of powers to issue certain writs)

139A குறித்த சில வழக்குகளை மாற்றுகை செய்தல் (Transfer of certain cases)
140

உச்ச நீதிமன்றத்தின் சார்பியல்பான அதிகாரங்கள் (Ancillary powers of Supreme Court)

141

உச்ச நீதிமன்றத்தால் விளம்பப்படும் சட்டநெறி, நீதிமன்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் (Law declared by Supreme Court to be binding on all  courts)

142

உச்ச நீதிமன்றத் தீர்ப்பாணைகள், ஆணைகள் இவற்றைச் செயலுறுத்தலும், வெளிக்கொணர்தல் முதலியவை குறித்த ஆணைகளும் (Enforcement of decrees and orders of Supreme Court and orders as to discovery, etc.,)

143

உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாய்வு செய்வதர்க்குக் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம் (Power of President to consult Supreme Court)

144

ஆட்சிமுறை மற்றும் நீதிமுறை அதிகார அமைப்புகள் உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையுள் செயலுறும் (Civil and judicial authorities to Act in aid of the Supreme Court)

145 நீதிமன்ற விதிகள் முதலியன (Rules of courts, etc.,)
146

உச்ச நீதிமன்றத்தின் அலுவலர்களும் பணியாளர்களும் செலவுகளும் (Officers and servants and the expense of the Supreme Court)

147 பொருள்கோள் (Interpretation )

அத்தியாயம் 5 – இந்தியக் கணக்காய்வர், தலைமைத் தணிக்கையாளர் (CHAPTER  V – COMPTROLLER AND AUDITOR-GENERAL OF INDIA)

148

இந்தியக் கணக்காய்வர் – தலைமைத் தணிக்கையாளர் (Comptroller and Auditor-General of India)

149

கணக்காய்வர் – தலைமைத் தணிக்கையரின் கடமைகளும் அதிகாரங்களும் (Duties and powers of the Comptroller and Auditor-General)

150

ஒன்றிய மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகளின் அமைவு முறை (Form of accounts of the Union and the States)

151 தணிக்கை அறிக்கைகள் (Audit reports)

Leave a Reply