தெ பொ மீனாட்சி சுந்தரனார்

தெ பொ மீனாட்சி சுந்தரனார்

தெ பொ மீனாட்சி சுந்தரனார்

வாழ்க்கைக் குறிப்பு

  • ஊர் = சென்னை சிந்திரிப் பேட்டை
  • தந்தை = பொன்னுசாமி கிராமணி

சிறப்பு பெயர்

  • பல்கலைச் செல்வர் (திருவாவடுதுறை ஆதீனம்)
  • பன்மொழிப் புலவர் (குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
  • பெருந்தமிழ் மணி (சிவபுரி சன்மார்க்க சபை)
  • நடமாடும் பல்கலைக்கழகம் (திரு.வி.க)
  • இலக்கிய வித்தகர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

நூல்கள்

  • வள்ளுவரும் மகளிரும்
  • அன்பு முடி
  • கால்டுவெல் ஒப்பிலக்கணம்
  • தமிழா நினைத்துப்பார்
  • நீங்களும் சுவையுங்கள்
  • வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
  • பிறந்தது எப்படியோ?
  • கானல்வரி
  • சமணத்தமிழ் இலக்கிய வரலாறு
  • கல்விச் சிந்தனைகள்
  • தமிழ் மணம்
  • தமிழும் பிற பண்பாடும்
  • வாழும் கலை
  • தமிழ் மொழி வரலாறு
  • மொழியியல் விளையாட்டுக்கள்
  • பத்துப்பாட்டு ஆய்வு

தெ பொ மீனாட்சி சுந்தரனார்

ஆங்கில நூல்கள்

  • A History of Tamil Language
  • A History of Tamil Literature
  • Philosophy of Thiruvalluvar
  • Advaita in Tamil
  • Tamil – A Bird’s eye view

தெ பொ மீனாட்சி சுந்தரனார் குறிப்பு

தெ பொ மீனாட்சி சுந்தரனார்

  • இவர் தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராக வெற்றிப் பெற்றார்
  • சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார்
  • அரிஜனங்களுக்கு இரவுப்பள்ளி தொடங்கினார்
  • மொழியியல் துறையை மொழியியல் உயராய்வு மையமாக மாற்றினார்
  • சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி தொடங்கிய பொது அங்குத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்
  • இவர் பத்மபூஷன் விருதும், கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்

 

 

Leave a Reply