ந மு வேங்கடசாமி நாட்டார்
ந மு வேங்கடசாமி நாட்டார் வாழ்க்கைக் குறிப்பு
- ஊர் = தஞ்சாவூர் நடுக்காவிரி
- பெற்றோர் = முத்துசாமி நாட்டார், தைலம்மாள்
- முதலில் வைத்த பெயர் சிவப்பிரகாசம், பின் வேண்டுதலால் வைத்த பெயர் வேங்கடசாமி
படைப்புகள்
- வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி
- கபிலர்
- நக்கீரர்
- கள்ளர் சரித்திரம்
- கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்
- சோழர் சரித்திரம்
- கட்டுரைத் திரட்டு
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
உரைகள்
- ஆத்திசூடி
- கொன்றைவேந்தன்
- பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- அகநானூறு
- தண்டியலங்காரம்
குறிப்பு
- பகலில் வேளாண்மையும் செய்தும், இரவில் தமிழ்க் கல்வியும் கற்றார்
- இவருக்கு “நாவலர்” பட்டம் வழங்கப்பட்டுள்ளது
- இவருக்கு கற்கோயில் எடுக்கப்பட்டது
- பிறமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை வழக்கத்தில் கொண்டு வந்த முதல் அறிஞர் இவரே
- மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர்
கலைகள்