TNPSC

திரைப்படக்கலை

திரைப்படக்கலை திரைப்படத்தின் சிறப்பு உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம். அது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி. திரைப்படத்தின் வரலாறு ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார். ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார். பிரான்சிஸ் சென்கின்சு […]

திரைப்படக்கலை Read More »

பேச்சுக்கலை

பேச்சுக்கலை பேச்சுக்கலை நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை. மேடைப்பேச்சில் நல்ல தமிழ் மேடைப்பேச்சில் நல்ல தமிழை கொண்டு மக்களை ஈர்த்தவர்கள் திரு.வி.க, அண்ணா, ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பேச்சும் மேடைப்பேச்சும் பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும். பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்றவனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப்பேச்சிலோ கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதித்தல்

பேச்சுக்கலை Read More »

ஓவியக்கலை

ஓவியக்கலை ஓவியக்கலை எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை. கோட்டோவியங்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர். தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியவற்றை குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஓவியக்கலை Read More »

சிற்பக்கலை

சிற்பக்கலை சிற்பக்கலை சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் “மண்ணீட்டாளர்கள்” எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது. கல்லைக் குடைந்து செதுக்கியும் கோயில் கலையை வளர்த்த பல்லவர்கள் சிற்பக்கலையையும் வளர்த்தார்கள் JOIN OUR TELEGRAM CHANNEL –

சிற்பக்கலை Read More »

இசைக்கலை

இசைக்கலை இசைக்கலை பாட்டு என்பது பரந்துபட்ட ஓசை உடையது. பாட்டுக்குப் பண் உண்டு. பண்ணை இராகம் என்பர். பண்கள் நூற்று மூன்று ஆகும் என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. பருந்தும் அதன் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இயைந்து செல்ல வேண்டும் என்பர். பண்ணுக்குரிய அடிப்படையைச் சுரம் என்றும் கோவை என்றும் கூறுவர். இக்காலத்தில் சரிகமபதநி என்ற ஏழு சுரங்கள் உள்ளன. இசை என்னும் சொல் “இயை” என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது இசையானது “கந்தருவ வேதம்”

இசைக்கலை Read More »

நாடகக்கலை

நாடகக்கலை நாடகம் பொருள் விளக்கம் நாடு + அகம் = நாடகம் நாட்டை அகத்துள் கொண்டது நாடகம். நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது. நாடகம் என்பது உலக நிகழ்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும். கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர். இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயர் உண்டு. நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும் தமிழின் தொன்மையான கலை வடிவம்

நாடகக்கலை Read More »

வையாபுரிப்பிள்ளை

வையாபுரிப்பிள்ளை வாழ்க்கைக்குறிப்பு ஊர் = திருநெல்வேலி சிக்கநரசையன் என்னும் சிற்றூர் பெற்றோர் = சரவணப் பெருமாள் பிள்ளை, பாப்பம்மாள் ஆசிரியர் = கணபதி ஆசிரியர் தமிழ் கற்றது = மறைமலை அடிகளிடம் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வையாபுரிப்பிள்ளை நூல்கள் கம்பன் திருநாள் மாணிக்கவாசகர் காலம் பத்துப்பாட்டின் காலநிலை பவணந்தி காலம் வள்ளுவர் காலம் கம்பர் காலம் அகராதி நினைவுகள் அகராதி வேலையில் சில நினைவுகள் இலக்கிய மண்டபக் கட்டுரைகள் நாவல் ராசி கவிதை

வையாபுரிப்பிள்ளை Read More »

திரு வி க

திரு வி க திரு வி க வாழ்க்கைக்குறிப்பு திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதச்சல்னார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது) பெற்றோர் = விருதச்சலனார் – சின்னம்மையார் பிறந்த ஊர் = காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம். இவ்வூர், தற்போது தண்டலம் என அழைகப்படுகிறது. இவ்வூர் சன்னியை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது. திரு வி க சிறப்பு பெயர்கள் தமிழ்த்தென்றல் தமிழ் முனிவர் தமிழ் பெரியார் தமிழ்ச்சோலை தமிழ் புதிய உரைநடையின் தந்தை தமிழ் மேடைப்பேச்சின் தந்தை தொழிலாளர்

திரு வி க Read More »

ரா பி சேதுப்பிள்ளை

ரா பி சேதுப்பிள்ளை ரா பி சேதுப்பிள்ளை வாழ்க்கைக்குறிப்பு ஊர்            = நெல்லை மாவட்டம் ராசவல்லிபுரம் பெற்றோர்      = பெருமாள் பிள்ளை, சொர்ணத்தம்மாள் சிறப்புபெயர்கள் சொல்லின் செல்வர் செந்தமிழுக்கு சேதுபிள்ளை JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS படைப்புகள் தமிழின்பம் (சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல்) ஊரும் பேரும் செந்தமிழும் கொடுந்தமிழும் வீரமாநகர் வேலும் வில்லும் திருவள்ளுவர் நூல் நயம் சிலப்பதிகார நூல் நயம் தமிழ் விருந்து தமிழர்

ரா பி சேதுப்பிள்ளை Read More »

ந மு வேங்கடசாமி நாட்டார்

ந மு வேங்கடசாமி நாட்டார் ந மு வேங்கடசாமி நாட்டார் வாழ்க்கைக் குறிப்பு ஊர்            = தஞ்சாவூர் நடுக்காவிரி பெற்றோர்      = முத்துசாமி நாட்டார், தைலம்மாள் முதலில் வைத்த பெயர் சிவப்பிரகாசம், பின் வேண்டுதலால் வைத்த பெயர் வேங்கடசாமி படைப்புகள் வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி கபிலர் நக்கீரர் கள்ளர் சரித்திரம் கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் சோழர் சரித்திரம் கட்டுரைத் திரட்டு JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS உரைகள் ஆத்திசூடி கொன்றைவேந்தன்

ந மு வேங்கடசாமி நாட்டார் Read More »