சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவருட்பா
திருவருட்பா வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றாறைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். – இராமலிங்க அடிகள் சொற்பொருள்: பசியறாது – பசித்துயர் நீங்காது அயர்ந்த – களைப்புற்ற நீடிய – தீராத ஆசிரியர் குறிப்பு: பெயர் – இராமலிங்க அடிகளார் பெற்றோர் – இராமையா, சின்னம்மை ஊர் –
சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவருட்பா Read More »