Pirithu Eluthu

Tnpsc General Tamil Part A Pirithu Eluthu

  • கூட்டுறவு = கூட்டு + உறவு
  • கைக்கடிகாரம் = கை + கடிகாரம்
  • கைத்தூண் = கை + அத்து + ஊண்
  • கைந்நீட்டும் = கை + நீட்டும்
  • கையேந்தி = கை + ஏந்தி
  • கொடுமனம் = கொடுமை + மனம்
  • கோவில் = கோ + இல்
  • சால்பென்னும் = சால்பு + என்னும்
  • சான்றோர்க்கணி = சான்றோர்க்கு + அணி
  • சிதரசைத்து = சிதர் + அசைத்து
  • சிரமுகம் = சிரம் + முகம்
  • சிலப்பதிகாரம் = சிலம்பு + அதிகாரம்
  • சிலரழுவார் = சிலர் + அழுவார்
  • சிற்றில் = சிறுமை + இல்
  • சிற்றூர் = சிறிய + ஊர்
  • சிறிதெழீஇ = சிறிது + எழீஇ
  • சுத்தமிலா = சுத்தம் + இலா
  • சுவையுணரா = சுவை + உணரா
  • சூலுளை = சூல் + உளை
  • செங்கதிர் = செம்மை + கதிர்
  • செங்கதிரோன் = செம்மை + கதிரோன்
  • செங்கோல் = செம்மை + கோல்
  • செந்தமிழ் = செம்மை + தமிழ்
  • செந்தாமரை = செம்மை + தாமரை
  • செந்நெல் = செம்மை + நெல்
  • செயற்கரிய = செயற்கு + அரிய
  • செல்வமகன் = செல்வன் + மகன்
  • செலவழித்தான் = செலவு + அழித்தான்
  • செலவொழியா = செலவு + ஒழியா
  • செவ்விதழ் = செம்மை + இதழ்
  • செவ்வேள் = செம்மை + வேள்
  • செவிக்குணவு = செவிக்கு + உணவு
  • செவியறுத்து = செவி + அறுத்து
  • சேதாம்பல் = சேது + ஆம்பல்
  • சேமமுற = சேமம் + முற
  • சேவடி = செம்மை + அடி
  • சொல்லறிய = சொல் + அறிய
  • சொற்பொழிவு = சொல் + பொழிவு
  • சோர்விலன் = சோர்வு + இலன்
  • தசையெலாம் = தசை + எலாம்
  • தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்
  • தத்தம் = தம் + தம்
  • தத்துப்பாட்டு = பத்து + பாட்டு
  • தந்துய்ம்மின் = தந்து + உய்ம்மின்
  • தமக்களித்த = தமக்கு + அளித்த
  • தமக்குரியர் = தமக்கு + உரியர்
  • தமிழ்ப்பணி = தமிழ் + பணி
  • தமிழழகு = தமிழ் + அழகு
  • தரமில்லை = தரம் = இல்லை
  • தவமிரண்டும் = தவம் + இரண்டும்
  • தவிப்பெய்தி = தவிப்பு + எய்தி
  • தளிர்த்தற்று = தளிர்த்து + அற்று
  • தன்னரிய = தன் + அரிய
  • தாய்மையன் பிறனை = தாய்மை + அன்பின் + தனை
  • தானமிழ்தம் = தான் + அமிழ்தம்
  • திண்டிறல் = திண்மை + திறல்
  • திருக்குறள் = திரு + குறள்
  • திருப்பாமாலை = திரு + பா + மாலை
  • திருவமுது = திரு + அமுது
  • திருவருட்பா = திரு + அருள் + பா
  • திருவாரூர் = திரு + ஆரூர்
  • திறனறிந்து = திறன் + அறிந்து
  • தினந்தினம் = தினம் + தினம்
  • தினைத்துணை = தினை + துணை
  • தீஞ்சுவை = தீம் + சுவை
  • தீந்தமிழ் = தீம் + தமிழ்
  • தீப்பிடித்தது = தீ + பிடித்தது
  • தீயறிவு = தீமை + அறிவு
  • தீயெரிகிறது = தீ + எரிகிறது
  • தீர்ந்தன்று = தீர்ந்து + அன்று
  • துறவறம் = துறவு + அறம்
  • தெங்கம்பழம் = தெங்கு + அம் + பழம்
  • தெண்டிரை = தெண்மை + திரை
  • தெரிந்தோம்பி = தெரிந்து + ஓம்பி
  • தென்குமரி = தெற்கு + குமரி
  • தென்புலம் = தெற்கு + புலம்
  • தேசமெல்லாம் = தேசம் + எல்லாம்
  • தேமதுரம் = தேன் + மதுரம்
  • தேரோடும் = தேர் + ஓடும்
  • தேவாரம் = தே + ஆரம்
  • தேனருவி = தேன் + அருவி
  • தொல்லுலகம் = தொன்மை + உலகம்
  • தொழிலனைத்தும் = தொழில் + அனைத்தும்
  • தொழிற்கல்வி = தொழில் + கல்வி
  • தொழுதேத்தி = தொழுது + ஏத்தி
  • நங்கை = நம் + கை
  • நட்பென்னாம் = நட்பு + என்னாம்
  • நமக்கீது = நமக்கு + ஈது
  • நம்மூர் = நம் + ஊர்
  • நல்குரவொழிய = நல்குரவு + ஒழிய
  • நல்லறம் = நன்மை + அறம்
  • நல்லறிஞர் = நன்மை + அறிஞர்
  • நல்லிலக்கணம் = நன்மை + இலக்கணம்
  • நல்வினை = நன்மை + வினை
  • நவதானியங்கள் = நவம் + தானியங்கள்
  • நற்கறிகள் = நன்மை + கறிகள்
  • நற்கனி = நன்மை + கனி
  • நற்செங்கோல் = நன்மை + செம்மை + கோல்
  • நற்றிறம் = நன்மை + திறம்
  • நறுஞ்சுவை = நறுமை + சுவை
  • நறுந்தேன் = நறுமை + தேன்
  • நன்கணியர் = நன்கு + அணியர்
  • நன்கருத்து = நன்மை + கருத்து
  • நன்கலம் = நன்மை + கலம்
  • நன்மொழி = நன்மை + மொழி
  • நன்னெறி = நன்மை + நெறி
  • நாடில்லை = நாடு + இல்லை
  • நாடெங்கும் = நாடு + எங்கும்
  • நாத்தொலைவில்லை = நா + தொலைவு + இல்லை
  • நாமென்றும் = நாம் + என்றும்
  • நாய்க்கால் = நாய் + கால்
  • நாலடியார் = நான்கு + அடியார்
  • நாற்கரணம் = நான்கு + கரணம்
  • நாற்பொருள் = நான்கு + பொருள்
  • நாற்றிசை = நான்கு + திசை
  • நான்கிலக்கம் = நான்கு + இலக்கம்
  • நான்மறை = நான்கு + மறை
  • நானிவன் = நான் + இவன்
  • நிகரற்ற = நிகர் + அற்ற
  • நிலவுமுண்டோ = நிலவும் + உண்டோ
  • நிழலருமை = நிழல் + அருமை
  • நிற்பதில்லை = நிற்பது + இல்லை
  • நினைவாகி = நினைவு + ஆகி
  • நீடாலயம் = நீடு + ஆலயம்
  • நீணிலம் = நீள் + நிலம்
  • நீலக்கடல் = நீலம் + கடல்
  • நுண்ணறிவு = நுண்மை + அறிவு
  • நூற்றாண்டு = நூறு + ஆண்டு
  • நெட்டெழுத்து = நெடுமை + எழுத்து
  • நெடுங்காலம் = நெடுமை + காலம்
  • நெடுநீர் = நெடுமை + நீர்
  • நெற்கதிர் = நெல் + கதிர்
  • நேரிங்கே = நேர் + இங்கே

மேலும் தொடர்கிறது…..

1 thought on “Tnpsc General Tamil Part A Pirithu Eluthu”

Leave a Reply