TNPSC

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமையும் கொண்ட ஆனந்தரங்கர் புதுச்சேரி வரலாற்றினைப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர். அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்துகொள்ள நமக்குக் கிடைத்த அரிய பெட்டகமாகும். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவரின் வாழ்வோடு ஒன்றியிருப்பது ஓர் அரிய நிகழ்வு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நாட்குறிப்பு என்றால் என்ன நாட்குறிப்பு என்பது தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு […]

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Read More »

மு வ கடிதங்கள்

மு வ கடிதங்கள் மு வ கடிதங்கள் அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என நான்கு கடித இல்லக்கிய நூல்களை எழுதியுள்ளார் மு.வ.வின் பிற நூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கியங்களே என்பர் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளது தமிழரின் ஒற்றுமை JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தனி ஒருவரின் உயர்வு இன உயர்வு ஆகாது தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தும் ஆட்சி மொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும்

மு வ கடிதங்கள் Read More »

கடித இலக்கியம் மகாத்மா காந்தி

கடித இலக்கியம் மகாத்மா காந்தி கடித இலக்கியம் மகாத்மா காந்தி 1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது  கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களக்கு ஏற்ற வானம் கடித வடிவில் அமைகப்பட்டுள்ளது. பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவதை பற்றிய நோக்கம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார். கவி இரவிந்த்ரநாத் தாகூரின் இர்பான

கடித இலக்கியம் மகாத்மா காந்தி Read More »

கடித இலக்கியம் நேருவின் கடிதங்கள்

கடித இலக்கியம் நேருவின் கடிதங்கள் கடித இலக்கியம் நேருவின் கடிதங்கள் நேரு இந்திரா காந்திக்கு 1922 முதல் 1964 வரை, மொத்தம் 42 ஆண்டுகள் கடிதம் எழுதினார். இந்திரா காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லூரியில் படித்தார். நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.0935 நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில். புத்தகம் வாசிப்பதை கடமையாகவோ, கட்டயப்படுதவோ கூடாது என்கிறார்

கடித இலக்கியம் நேருவின் கடிதங்கள் Read More »

தமிழின் தொண்மை

தமிழின் தொண்மை பாவலரேறு பெருஞ்சித்திரனார் “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் போற்றுகிறார் பெருஞ்சித்திரனார். செம்மொழியின் இலக்கணம் “திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார். தமிழின் தொண்மை பாவாணர் கூற்று “தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல்

தமிழின் தொண்மை Read More »

சி இலக்குவனார்

சி இலக்குவனார் வாழ்க்கைக் குறிப்பு இயற் பெயர் = இலட்சுமணன் ஊர் = தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள வாயமைமேடு பெற்றோர் = சிங்காரவேலு தேவர், இரத்தினம் அம்மாள் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS புனைப் பெயர் தொல்காப்பியன் இலக்குவனார் நூல்கள் எழிலரசி மாணவர் ஆற்றுப்படை அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அமைச்சர் யார்? எல்லோரும் இந்நாட்டு அரசர் தமிழ் கற்பிக்கும் முறை வள்ளுவர் வகுத்த அரசியல் வள்ளுவர் கண்ட இல்லறம் பழந்தமிழ் தொல்காப்பிய ஆராய்ச்சி

சி இலக்குவனார் Read More »

தெ பொ மீனாட்சி சுந்தரனார்

தெ பொ மீனாட்சி சுந்தரனார் வாழ்க்கைக் குறிப்பு ஊர் = சென்னை சிந்திரிப் பேட்டை தந்தை = பொன்னுசாமி கிராமணி சிறப்பு பெயர் பல்கலைச் செல்வர் (திருவாவடுதுறை ஆதீனம்) பன்மொழிப் புலவர் (குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்) பெருந்தமிழ் மணி (சிவபுரி சன்மார்க்க சபை) நடமாடும் பல்கலைக்கழகம் (திரு.வி.க) இலக்கிய வித்தகர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நூல்கள் வள்ளுவரும் மகளிரும் அன்பு முடி கால்டுவெல் ஒப்பிலக்கணம் தமிழா நினைத்துப்பார் நீங்களும் சுவையுங்கள் வள்ளுவர் கண்ட

தெ பொ மீனாட்சி சுந்தரனார் Read More »

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் வீரமாமுனிவர் வாழ்க்கைக் குறிப்பு பெயர் = வீரமா முனிவர் இயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி பெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் பிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன் அறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் தமிழ்க் கற்பித்தவர் = மதுரைச் சுப்ரதீபக் கவிராயர் சிறப்பு = முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை. காலம் = 1680-1747 JOIN OUR

வீரமாமுனிவர் Read More »

தேவநேயப்பாவாணர்

தேவநேயப்பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர் பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார் சிறப்பு பெயர் செந்தமிழ்ச் செல்வர் (தமிழக அரசு) செந்தமிழ் ஞாயிறு (பறம்புமலை பாரி விழாவினர்) மொழி ஞாயிறு (தென்மொழி இதழ்) JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS படைப்புகள் இயற்றமிழ் இலக்கணம்(முதல் நூல்) கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம் ஒப்பியல் மொழி நூல் திராவிடத்தாய் சொல்லாராய்ச்சிக் காட்டுரை உயர்தரக் கட்டுரை இலக்கணம் பழந்தமிழ்

தேவநேயப்பாவாணர் Read More »

அகரமுதலி வரலாறு

அகரமுதலி வரலாறு அகராதி அகரம் + ஆதி =அகராதி ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொர்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர். அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நிகண்டுகள் தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம். நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம். நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய

அகரமுதலி வரலாறு Read More »