உத்தமச்சோழன்
உத்தமச்சோழன்
- இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் = வைரவசுந்தரம்
- பெற்றோர் = அருணாசலம் – சௌந்தரவல்லி
- இவரின் வாழ்க்கைத் துணைவியார் = சரோஜா
- இவரது உறவினர் பெயர் செல்வராஜ் என மாற்ற, அதுவே இவரின் பெயராகவும், இயற்பெயராகவும் அமைந்தது
- இவர் பிறந்த ஊர் = வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு
- இவர் தற்போது திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தீவாம்மாள் புரத்தில் வசித்து வருகிறார்
பணி
- இவர் தமிழக அரசுத்துறையில் வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்
- ONGC நிறுவனத்தில் நில எடுப்பு அலுவலராக பணிப்புரிந்து 2001 இல் பணி நிறைவுப் பெற்றார்
சிறுகதைகள்
- இவரின் முதல் சிறுகதை = இரண்டு ரூபாய்
சிறுகதை தொகுப்புகள்
- துணை என்று ஒரு தொடர் கதை (முதல் சிறுகதை தொகுப்பு)
- மனிதத்தீவுகள்
- குருவி மறந்த வீடு (சிவகங்கை மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கப் பரிசு பெற்றது)
- ஆரம்பம் இப்படித்தான்
- வாழ்க்கையெங்கும் வாசல்கள் (கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு பெற்றது)
- வல்லமை தாராயோ
- சிந்து டீச்சர்
- பாமரசாமி
- ஆரம்பம் இப்படித்தான்
- ஒரே ஒரு துளி
- சில தேவதைகளும்…..ஒரு தேவகுமாரனும்
- உத்தமச்சோழன் சிறுகதைகள்
புதினங்கள்
- தொலைதூர வெளிச்சம்
- கசக்கும் இனிமை
- கனல்பூக்கள்
- பூ பூக்கும் காலம்
- உயிர் உருகும் சப்தம்
- அவசர அவசரமாய்
- மனசுக்குள் ஆயிரம் (தேவி வார இதழ் நடத்திய சின்னஞ்சிறு நாவல் போட்டியில் பரிசுப் பெற்ற நாவல்)
- தேகமே கண்களாய் (காசியூர் ரங்கம்மாள் விருது பெற்றது)
- கலங்காதே கண்ணே
- பத்தினி ஆடு (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசுப் பெற்ற நாவல்)
- சுந்தரவல்லி சொல்லாத கதை
இதழ்
- பணி ஓய்விற்குப் பிறகு “கிழக்கு வாசல் உதயம்” என்ற மாத இதழை நடத்தி வருகிறார்
குறிப்பு
- “தஞ்சைச் சிறுகதைகள்” என்னும் நூலினை தொகுத்தவர் = சோலை சுந்தர பெருமாள்
- “மழை சார்ந்த வீடு” என்ற தலைப்பில் சிறந்த எழுத்தாளர்களின் முக்கியமான கதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார்
- இலக்கியத் துறையில் இணையற்ற படைப்பாளர் விருது (2020 ஆண்டுக்கு) = உத்தமச் சோழன் பெற்றார்
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 04/08/2021
- TNPSC INDIAN POLITY – TAMIL – NATIONAL CALENDAR